ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளுக்கு ஈவினிங் சாப்பிட ஆரோக்கியமா என்ன கொடுக்கலாம்!!!

3 posters

Go down

குழந்தைகளுக்கு ஈவினிங் சாப்பிட ஆரோக்கியமா என்ன கொடுக்கலாம்!!! Empty குழந்தைகளுக்கு ஈவினிங் சாப்பிட ஆரோக்கியமா என்ன கொடுக்கலாம்!!!

Post by முரளிராஜா Wed May 30, 2012 4:07 pm

குழந்தைகளுக்கு ஈவினிங் சாப்பிட ஆரோக்கியமா என்ன கொடுக்கலாம்!!! 30-snacks-300
குழந்தைகள் ஈவினிங் ஆனால் விளையாடி களைத்து வீட்டிற்கு வருவார்கள். விளையாடி வரும் அவர்களுக்கு அதிகமா பசி வரும். அப்படி வரும் குழந்தைகளுக்கு முக்கியமாக தேவைப்படுவது ஆரோக்கியமான புரதச்சத்து நிறைந்த உணவு. அவ்வாறு கொடுத்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எந்த ஒரு நோயும் உடலை அண்டாமல் இருக்கும். எப்போதெல்லாம் குழந்தைகள் பசிக்கிறது என்று சொன்னாலும் ஏதாவது கண்டகண்டதை கொடுத்து அவர்கள் உடலை கெடுக்காமல், ஆரோக்கியமான உணவுகளை கொடுங்கள். சரி அப்படி எந்த உணவுகளில் ஆரோக்கியம் மற்றும் புரதச்சத்து நிறைந்து உள்ளது என்று கேட்கிறீர்களா?

சான்விட்ச்

சான்விட்ச், தானியங்களால் செய்யப்படும் பிரட்-ஆல் செய்வதால், இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான ஒன்று. மேலும் இதில் கொழுப்புக்கள் குறைவாக இருக்கும் பட்டர், சீஸ் மற்றும் கேரட், வெள்ளரி போன்றவற்றை வைத்து அலங்கரித்து, அதன் மேல் உப்பு, மிளகுத்தூள் தூவி குழந்தைகளுக்குக் கொடுத்தால், அவர்கள் அதை விரும்பி சாப்பிடுவாங்க. இது ஒரு சுவையான, ஆரோக்கியமான ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ்.

தயிர்

வளரும் குழந்தைகளுக்கு கால்சியம் சத்து மிகவும் அவசியம். ஏனென்றால் கால்சியம் அதிகமாக இருந்தால் தான் எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாக இருக்கும். தயிர், பால் போன்றவற்றில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. சில குழந்தைகளுக்கு பால் சுவை பிடிக்காது. ஆகவே தயிரில் சிறிது சர்க்கரை சேர்த்து லஸ்ஸி செய்து கொடுங்கள், அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

தானியங்கள்

சோளம், கம்பு போன்ற தானியங்களை வறுத்து ஈவினிங் டைம் கொடுக்கலாம். ஏனென்றால் அதில் வைட்டமின்கள் மற்றும் தாதுச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. இரு ஒரு சிறந்த ஈவினிங் ஸ்நாக்ஸ்.

பழங்கள்

ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு போன்றவற்றை சிறிது சிறிதாக நறுக்கி, அதில் சிறிது உப்பு, மிளகுத்தூள் தூவி கொடுத்து பாருங்கள், அதன் சுவையே சுவை தான்.

இத்தகைய உணவுகளை ஈவினிங் ஸ்நாக்ஸ்-ஆக கொடுத்துப் பாருங்கள், அவர்கள் விரும்பி உண்பதோடு, அது அவர்களுக்கு மிகுந்தஆரோக்கியத்தையும் தரும்.
நன்றி போல்ட் ஸ்கை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

குழந்தைகளுக்கு ஈவினிங் சாப்பிட ஆரோக்கியமா என்ன கொடுக்கலாம்!!! Empty Re: குழந்தைகளுக்கு ஈவினிங் சாப்பிட ஆரோக்கியமா என்ன கொடுக்கலாம்!!!

Post by ஹர்ஷித் Wed May 30, 2012 4:17 pm

முரளி அண்ண தகவலுக்கு நன்றி!ஏதாவது ஒரு ஐட்டத்த செஞ்சி (கவனிக்கவும் தயாரித்து)அனுப்புறது
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

குழந்தைகளுக்கு ஈவினிங் சாப்பிட ஆரோக்கியமா என்ன கொடுக்கலாம்!!! Empty Re: குழந்தைகளுக்கு ஈவினிங் சாப்பிட ஆரோக்கியமா என்ன கொடுக்கலாம்!!!

Post by முரளிராஜா Wed May 30, 2012 4:21 pm

ஜேன் செல்வகுமார் wrote:முரளி அண்ண தகவலுக்கு நன்றி!ஏதாவது ஒரு ஐட்டத்த செஞ்சி (கவனிக்கவும் தயாரித்து)அனுப்புறது
நல்லவேளை விவரமா சொன்னிங்க ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

குழந்தைகளுக்கு ஈவினிங் சாப்பிட ஆரோக்கியமா என்ன கொடுக்கலாம்!!! Empty Re: குழந்தைகளுக்கு ஈவினிங் சாப்பிட ஆரோக்கியமா என்ன கொடுக்கலாம்!!!

Post by ஹர்ஷித் Wed May 30, 2012 4:24 pm

முரளிராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:முரளி அண்ண தகவலுக்கு நன்றி!ஏதாவது ஒரு ஐட்டத்த செஞ்சி (கவனிக்கவும் தயாரித்து)அனுப்புறது
நல்லவேளை விவரமா சொன்னிங்க ஒன்னும் புரியல
என்ன செய்வது எப்ப யாரு சிக்குராங்கன்னு ஒரு கும்பல் இங்க சுத்திகிட்டு இருக்கு அண்ணா.நீங்க கூட கொஞ்சம் உசாரா இருங்க
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

குழந்தைகளுக்கு ஈவினிங் சாப்பிட ஆரோக்கியமா என்ன கொடுக்கலாம்!!! Empty Re: குழந்தைகளுக்கு ஈவினிங் சாப்பிட ஆரோக்கியமா என்ன கொடுக்கலாம்!!!

Post by முரளிராஜா Wed May 30, 2012 10:39 pm

ஜேன் செல்வகுமார் wrote:
முரளிராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:முரளி அண்ண தகவலுக்கு நன்றி!ஏதாவது ஒரு ஐட்டத்த செஞ்சி (கவனிக்கவும் தயாரித்து)அனுப்புறது
நல்லவேளை விவரமா சொன்னிங்க ஒன்னும் புரியல
என்ன செய்வது எப்ப யாரு சிக்குராங்கன்னு ஒரு கும்பல் இங்க சுத்திகிட்டு இருக்கு அண்ணா.நீங்க கூட கொஞ்சம் உசாரா இருங்க
நீங்க யார சொல்றிங்கனு எனக்கு புரியுது ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

குழந்தைகளுக்கு ஈவினிங் சாப்பிட ஆரோக்கியமா என்ன கொடுக்கலாம்!!! Empty Re: குழந்தைகளுக்கு ஈவினிங் சாப்பிட ஆரோக்கியமா என்ன கொடுக்கலாம்!!!

Post by positivekarthick Thu May 31, 2012 10:57 am

பைத்தியம்


குழந்தைகளுக்கு ஈவினிங் சாப்பிட ஆரோக்கியமா என்ன கொடுக்கலாம்!!! Pகுழந்தைகளுக்கு ஈவினிங் சாப்பிட ஆரோக்கியமா என்ன கொடுக்கலாம்!!! Oகுழந்தைகளுக்கு ஈவினிங் சாப்பிட ஆரோக்கியமா என்ன கொடுக்கலாம்!!! Sகுழந்தைகளுக்கு ஈவினிங் சாப்பிட ஆரோக்கியமா என்ன கொடுக்கலாம்!!! Iகுழந்தைகளுக்கு ஈவினிங் சாப்பிட ஆரோக்கியமா என்ன கொடுக்கலாம்!!! Tகுழந்தைகளுக்கு ஈவினிங் சாப்பிட ஆரோக்கியமா என்ன கொடுக்கலாம்!!! Iகுழந்தைகளுக்கு ஈவினிங் சாப்பிட ஆரோக்கியமா என்ன கொடுக்கலாம்!!! Vகுழந்தைகளுக்கு ஈவினிங் சாப்பிட ஆரோக்கியமா என்ன கொடுக்கலாம்!!! Eகுழந்தைகளுக்கு ஈவினிங் சாப்பிட ஆரோக்கியமா என்ன கொடுக்கலாம்!!! Emptyகுழந்தைகளுக்கு ஈவினிங் சாப்பிட ஆரோக்கியமா என்ன கொடுக்கலாம்!!! Kகுழந்தைகளுக்கு ஈவினிங் சாப்பிட ஆரோக்கியமா என்ன கொடுக்கலாம்!!! Aகுழந்தைகளுக்கு ஈவினிங் சாப்பிட ஆரோக்கியமா என்ன கொடுக்கலாம்!!! Rகுழந்தைகளுக்கு ஈவினிங் சாப்பிட ஆரோக்கியமா என்ன கொடுக்கலாம்!!! Tகுழந்தைகளுக்கு ஈவினிங் சாப்பிட ஆரோக்கியமா என்ன கொடுக்கலாம்!!! Hகுழந்தைகளுக்கு ஈவினிங் சாப்பிட ஆரோக்கியமா என்ன கொடுக்கலாம்!!! Iகுழந்தைகளுக்கு ஈவினிங் சாப்பிட ஆரோக்கியமா என்ன கொடுக்கலாம்!!! Cகுழந்தைகளுக்கு ஈவினிங் சாப்பிட ஆரோக்கியமா என்ன கொடுக்கலாம்!!! K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

குழந்தைகளுக்கு ஈவினிங் சாப்பிட ஆரோக்கியமா என்ன கொடுக்கலாம்!!! Empty Re: குழந்தைகளுக்கு ஈவினிங் சாப்பிட ஆரோக்கியமா என்ன கொடுக்கலாம்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum