ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காது வலியா? வீட்லேயே மருந்திருக்கு...

+3
யினியவன்
ஹர்ஷித்
முரளிராஜா
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

காது வலியா? வீட்லேயே மருந்திருக்கு... - Page 2 Empty காது வலியா? வீட்லேயே மருந்திருக்கு...

Post by முரளிராஜா Wed May 30, 2012 4:04 pm

First topic message reminder :

காது வலியா? வீட்லேயே மருந்திருக்கு... - Page 2 30-ear-care-300

காது வலி பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் வரும் ஒன்று. ஆனால் கைக்குழந்தைகளுக்கு காது வலி வந்தால், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. இந்த காது வலி பெரும்பாலும் சளி பிடிப்பதாலும், மூக்கை சிந்துவதாலுமே வரும். மேலும் அதிக இரைச்சல் மற்றும் சிலருக்கு தொண்டையில் ஏற்படும் அழற்சி காரணமாகவும் வரலாம். அப்படி காது வலி வந்தால் உடனே காது‌க்கு‌ள் எதையாவது போ‌ட்டு நுழைக்கக் கூடாது. இதனால் காது‌க்கு‌ள் ‌கிரு‌மி‌‌த்தொ‌ற்று தான் ஏ‌ற்படுமே தவிர சரியாகாது. மேலும் இந்த காது வலி பொதுவாக இரவிலேயே வருவதால், என்ன செய்வதென்று தெரியாது. அப்போது இதற்கு நம் முன்னோர்களின் வீட்டு வைத்தியம் நன்கு கை கொடுக்கும். அது என்னென்னவென்று பார்க்கலாமா?

1. காது வலி வந்தால் தேங்காய் எண்ணெய்யை சூடேற்றி அதில் சிறிது உப்பு போட்டு, மிதமான சூட்டில் காதில் விட்டால், காதில் இருக்கும் புண் ஆறி, வ‌லி குறையு‌ம்.

2. தூதுவளையை நீரில் போட்டு காய்ச்சி, அந்த நீரைக் குடித்தால் காது வலி குறையும்.

3. தாழ‌ம்பூவை நெரு‌ப்பு‌த் தண‌லி‌ல் கா‌ட்டி கச‌க்‌கி சாறு ப‌ி‌‌ழி‌ந்து அ‌தி‌ல் ‌சில து‌ளிகளை கா‌தி‌ல் ‌விட்டால் காது வ‌லி, கா‌தி‌ல் தோ‌ன்று‌ம் க‌ட்டி ஆ‌கியவை குணமாகு‌ம்.

4. மருதா‌ணியின் வேரை நசு‌‌க்‌கி‌ அதில் வரும் சா‌ற்‌றினை கா‌தி‌ல் ‌விட்டால், காது வ‌லி ‌தீரு‌ம்.

5. கொஞ்சம் ந‌ல்லெ‌ண்ணை‌யி‌ல் ஒரு ‌கிரா‌ம்பை போட்டு சூடு செ‌ய்து, பின் அ‌ந்த எ‌ண்ணெய்யை வ‌லி உ‌ள்ள கா‌தி‌ல் விட்டா‌ல் ‌விரை‌வி‌ல் வ‌லி குறையு‌ம்.

இவ்வாறெல்லாம் செய்து பாருங்க, காது வலி பறந்தே போகும்.
நன்றி போல்டு ஸ்கை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down


காது வலியா? வீட்லேயே மருந்திருக்கு... - Page 2 Empty Re: காது வலியா? வீட்லேயே மருந்திருக்கு...

Post by முரளிராஜா Wed May 30, 2012 4:41 pm

யினியவன் wrote:
முரளிராஜா wrote:
யினியவன் wrote:வீட்டில ஒன்னு விட்டத்தில தான வலியே வந்ததுன்னு அன்னிக்கு பொலம்பிட்டு இப்ப வீட்டிலேயே மருந்து இருக்குன்னு குழப்புறீங்களே?
ஒரு நல்ல விசயம் சொன்னா கேட்டுக்கணும் ஆராய கூடாது ஒன்னும் புரியல
ஓகோ அப்படி நீங்க கேட்காம போனதால தான் இப்ப சுத்தமா கேட்காமப் போச்சா? அச்சா - காரணம் தெரிஞ்சு போச்சு.
வேணாம்
ஏற்கனவே காது வலிக்குது
அப்புறம் அழுதுடுவேன் அழுகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

காது வலியா? வீட்லேயே மருந்திருக்கு... - Page 2 Empty Re: காது வலியா? வீட்லேயே மருந்திருக்கு...

Post by ஹர்ஷித் Wed May 30, 2012 4:43 pm

யினியவன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
யினியவன் wrote:வீட்டில ஒன்னு விட்டத்தில தான வலியே வந்ததுன்னு அன்னிக்கு பொலம்பிட்டு இப்ப வீட்டிலேயே மருந்து இருக்குன்னு குழப்புறீங்களே?

முள்ளை முள்ளால் தான் எடுக்கனும்னு சொல்லவராறு அண்ணா
நாளைக்கு ஜாக்கிரதையா இருங்க - முள்ளு குத்திடப் போவுது...
முரளி அண்ணா வராரா பயம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

காது வலியா? வீட்லேயே மருந்திருக்கு... - Page 2 Empty Re: காது வலியா? வீட்லேயே மருந்திருக்கு...

Post by முரளிராஜா Wed May 30, 2012 4:45 pm

ஜேன் செல்வகுமார் wrote:
முரளி அண்ணா வராரா பயம்
நான் எப்ப எப்படி வருவேன்னு எனக்கே தெரியாது
ஏன்னா எனக்கு வழி தெரியாது ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

காது வலியா? வீட்லேயே மருந்திருக்கு... - Page 2 Empty Re: காது வலியா? வீட்லேயே மருந்திருக்கு...

Post by ஹர்ஷித் Wed May 30, 2012 4:48 pm

முரளிராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
முரளி அண்ணா வராரா பயம்
நான் எப்ப எப்படி வருவேன்னு எனக்கே தெரியாது
ஏன்னா எனக்கு வழி தெரியாது ஒன்னும் புரியல
நான் வந்து கூட்டிகிட்டு போகிறேன் அண்ணா ஜாலி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

காது வலியா? வீட்லேயே மருந்திருக்கு... - Page 2 Empty Re: காது வலியா? வீட்லேயே மருந்திருக்கு...

Post by யினியவன் Wed May 30, 2012 4:50 pm

முரளிராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
முரளி அண்ணா வராரா பயம்
நான் எப்ப எப்படி வருவேன்னு எனக்கே தெரியாது
ஏன்னா எனக்கு வழி தெரியாது ஒன்னும் புரியல
நல்லா இருந்த முரளிய - கல்யாணத்துக்கு அப்புறம் இப்படி டம்மி பீசா ஆக்கிட்டாங்களே?

மனசு ரொம்ப வலிக்குது....



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காது வலியா? வீட்லேயே மருந்திருக்கு... - Page 2 Empty Re: காது வலியா? வீட்லேயே மருந்திருக்கு...

Post by முரளிராஜா Wed May 30, 2012 4:54 pm

யினியவன் wrote:
நல்லா இருந்த முரளிய - கல்யாணத்துக்கு அப்புறம் இப்படி டம்மி பீசா ஆக்கிட்டாங்களே?

மனசு ரொம்ப வலிக்குது....
ஆமாம் எனக்கும் ரொம்ப மனசு வலிக்குது
இந்த டம்மி பீச பாத்து இன்னொரு டம்மி பீசு வேதனைபடறத நினைச்சு ஊத்திக்கிச்சு
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

காது வலியா? வீட்லேயே மருந்திருக்கு... - Page 2 Empty Re: காது வலியா? வீட்லேயே மருந்திருக்கு...

Post by ஹர்ஷித் Wed May 30, 2012 4:54 pm

இது வேறையா
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

காது வலியா? வீட்லேயே மருந்திருக்கு... - Page 2 Empty Re: காது வலியா? வீட்லேயே மருந்திருக்கு...

Post by ஜாஹீதாபானு Wed May 30, 2012 5:01 pm

என் பொண்ணு தான் அடிக்கடி காது வலினு கத்துவா.... சோகம்

பயனுள்ள தகவலுக்கு நன்றி நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காது வலியா? வீட்லேயே மருந்திருக்கு... - Page 2 Empty Re: காது வலியா? வீட்லேயே மருந்திருக்கு...

Post by யினியவன் Wed May 30, 2012 5:05 pm

ஜாஹீதாபானு wrote:என் பொண்ணு தான் அடிக்கடி காது வலினு கத்துவா.... சோகம்

பயனுள்ள தகவலுக்கு நன்றி நன்றி
ஐயோ அது வயித்து வலி - வடை சாப்பிட்டதால - அதுக்கு போயி இ என் டி டாக்டர்ட்ட போயிடாதீங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காது வலியா? வீட்லேயே மருந்திருக்கு... - Page 2 Empty Re: காது வலியா? வீட்லேயே மருந்திருக்கு...

Post by ஹர்ஷித் Wed May 30, 2012 5:06 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:என் பொண்ணு தான் அடிக்கடி காது வலினு கத்துவா.... சோகம்

பயனுள்ள தகவலுக்கு நன்றி நன்றி
ஐயோ அது வயித்து வலி - வடை சாப்பிட்டதால - அதுக்கு போயி இ என் டி டாக்டர்ட்ட போயிடாதீங்க.
ஆமோதித்தல்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

காது வலியா? வீட்லேயே மருந்திருக்கு... - Page 2 Empty Re: காது வலியா? வீட்லேயே மருந்திருக்கு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum