Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் பெட்ரோல் தடுப்பாடு எதிரொலி: ஒரே நாளில் மாநகர பேருந்து வசூல் ரூ.3 கோடி!
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
சென்னையில் பெட்ரோல் தடுப்பாடு எதிரொலி: ஒரே நாளில் மாநகர பேருந்து வசூல் ரூ.3 கோடி!
First topic message reminder :
சென்னை: பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டை அடுத்து சென்னை மாநகரப் பேருந்துகளின் மூலம் ஒரே நாளில் ரூ.3 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
பெட்ரோல் விலை உயர்வைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக சென்னையில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசையில் நின்று பெட்ரோல், டீசல் வாங்கினர். மணிக் கணக்கில் நீண்ட வரிசையில் நின்று நேரத்தை வீணடிக்க விரும்பாத பலர் வாகனங்களை விட்டுவிட்டு மாநகர பேருந்துகளில் அலுவலகம் சென்றனர். இதனால் சாலைகளில் வாகனப் போக்குவரத்து வெகுவாகக் குறைந்தது.
ஆனால் மாநகரப் பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது. இந்த திடீர் கூட்டத்தால் மாநகரப் பேருந்துகளில் கடந்த 21ம் தேதி ரூ.2 கோடியே 80 லட்சமும், 28ம் தேதி ரூ. 2 கோடியே 99 லட்சத்து 8, 600 வசூல் ஆனது. காணும் பொங்கல் அன்று மாநகரப் பேருந்துகளின் வருவாய் ரூ.3 கோடியாக இருந்தது. தற்போது பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் வருவாய் ரூ.3 கோடியைத் தொட்டுள்ளது. நேற்றும் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிந்ததால் நேற்றைய வசூலும் ரூ.3 கோடியாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் 3,222 மாநகரப் போருந்துகள் ஓடுகின்றன. அவற்றின் தினசரி வசூலை ரூ.2 கோடியே 84 லட்சமாக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் பெட்ரோல் தட்டுப்பாட்டால் மாநகரப் பேருந்துகள் இலக்கை அடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி ஒன் இந்தியா

முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: சென்னையில் பெட்ரோல் தடுப்பாடு எதிரொலி: ஒரே நாளில் மாநகர பேருந்து வசூல் ரூ.3 கோடி!
கண்டதையும் சொல்லி நல்ல பிள்ளைய கெடுத்து வைக்காதிங்கயினியவன் wrote:லைப்ல கலர் புல்லான அந்த நாற்பது KM பயணத்தை அனுபவிக்க குடுத்து வைக்கல உங்களுக்கு.ஜேன் செல்வகுமார் wrote:
enakku straight bus illa annaa.bike la 20 kms than bus la 40 kms poganum.2 bus pidichu poganum annaa.
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: சென்னையில் பெட்ரோல் தடுப்பாடு எதிரொலி: ஒரே நாளில் மாநகர பேருந்து வசூல் ரூ.3 கோடி!
முரளிராஜா wrote:கண்டதையும் சொல்லி நல்ல பிள்ளைய கெடுத்து வைக்காதிங்கயினியவன் wrote:லைப்ல கலர் புல்லான அந்த நாற்பது KM பயணத்தை அனுபவிக்க குடுத்து வைக்கல உங்களுக்கு.ஜேன் செல்வகுமார் wrote:
enakku straight bus illa annaa.bike la 20 kms than bus la 40 kms poganum.2 bus pidichu poganum annaa.
Re: சென்னையில் பெட்ரோல் தடுப்பாடு எதிரொலி: ஒரே நாளில் மாநகர பேருந்து வசூல் ரூ.3 கோடி!
அப்படின்னா பைக் தான் சரிப்பட்டு வரும்ஜேன் செல்வகுமார் wrote:enakku straight bus illa annaa.bike la 20 kms than bus la 40 kms poganum.2 bus pidichu poganum annaa.ராஜா wrote:ஏன் இந்த அதிர்ச்சி ... தினமும் பெட்ரோல் போடுவதற்கு பதில் பஸ்ஸிலோ / ரயிலிலோ பாஸ் எடுத்துவிட்டால் எவ்வளவு மிச்சமாகும்....
Re: சென்னையில் பெட்ரோல் தடுப்பாடு எதிரொலி: ஒரே நாளில் மாநகர பேருந்து வசூல் ரூ.3 கோடி!
ராஜா wrote:அப்படின்னா பைக் தான் சரிப்பட்டு வரும்ஜேன் செல்வகுமார் wrote:enakku straight bus illa annaa.bike la 20 kms than bus la 40 kms poganum.2 bus pidichu poganum annaa.ராஜா wrote:ஏன் இந்த அதிர்ச்சி ... தினமும் பெட்ரோல் போடுவதற்கு பதில் பஸ்ஸிலோ / ரயிலிலோ பாஸ் எடுத்துவிட்டால் எவ்வளவு மிச்சமாகும்....
Page 2 of 2 • 1, 2
Similar topics
» வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம்: திருப்பதியில் ஒரே நாளில் ரூ.1.87 கோடி உண்டியல் வசூல் ; தரிசனத்துக்கு 16 மணி நேரம் ஆகிறது
» பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் முதல் இடம் : ஒரே நாளில் ரூ. 22 கோடி வசூலை அள்ளியது பாடிகார்ட்
» சென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது - குடிபோதையில் ஓட்டுனர்
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
» சென்னையில் உள்ள மேம்பாலங்கள் மூடல்! – மாநகர காவல் அறிவிப்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum