ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் பெட்ரோல் தடுப்பாடு எதிரொலி: ஒரே நாளில் மாநகர பேருந்து வசூல் ரூ.3 கோடி!

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சென்னையில் பெட்ரோல் தடுப்பாடு எதிரொலி: ஒரே நாளில் மாநகர பேருந்து வசூல் ரூ.3 கோடி! - Page 2 Empty சென்னையில் பெட்ரோல் தடுப்பாடு எதிரொலி: ஒரே நாளில் மாநகர பேருந்து வசூல் ரூ.3 கோடி!

Post by முரளிராஜா Wed May 30, 2012 3:50 pm

First topic message reminder :

சென்னை: பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டை அடுத்து சென்னை மாநகரப் பேருந்துகளின் மூலம் ஒரே நாளில் ரூ.3 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

பெட்ரோல் விலை உயர்வைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக சென்னையில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசையில் நின்று பெட்ரோல், டீசல் வாங்கினர். மணிக் கணக்கில் நீண்ட வரிசையில் நின்று நேரத்தை வீணடிக்க விரும்பாத பலர் வாகனங்களை விட்டுவிட்டு மாநகர பேருந்துகளில் அலுவலகம் சென்றனர். இதனால் சாலைகளில் வாகனப் போக்குவரத்து வெகுவாகக் குறைந்தது.

ஆனால் மாநகரப் பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது. இந்த திடீர் கூட்டத்தால் மாநகரப் பேருந்துகளில் கடந்த 21ம் தேதி ரூ.2 கோடியே 80 லட்சமும், 28ம் தேதி ரூ. 2 கோடியே 99 லட்சத்து 8, 600 வசூல் ஆனது. காணும் பொங்கல் அன்று மாநகரப் பேருந்துகளின் வருவாய் ரூ.3 கோடியாக இருந்தது. தற்போது பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் வருவாய் ரூ.3 கோடியைத் தொட்டுள்ளது. நேற்றும் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிந்ததால் நேற்றைய வசூலும் ரூ.3 கோடியாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் 3,222 மாநகரப் போருந்துகள் ஓடுகின்றன. அவற்றின் தினசரி வசூலை ரூ.2 கோடியே 84 லட்சமாக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் பெட்ரோல் தட்டுப்பாட்டால் மாநகரப் பேருந்துகள் இலக்கை அடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சென்னையில் பெட்ரோல் தடுப்பாடு எதிரொலி: ஒரே நாளில் மாநகர பேருந்து வசூல் ரூ.3 கோடி! - Page 2 Empty Re: சென்னையில் பெட்ரோல் தடுப்பாடு எதிரொலி: ஒரே நாளில் மாநகர பேருந்து வசூல் ரூ.3 கோடி!

Post by முரளிராஜா Wed May 30, 2012 4:48 pm

யினியவன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
enakku straight bus illa annaa.bike la 20 kms than bus la 40 kms poganum.2 bus pidichu poganum annaa.
லைப்ல கலர் புல்லான அந்த நாற்பது KM பயணத்தை அனுபவிக்க குடுத்து வைக்கல உங்களுக்கு.
கண்டதையும் சொல்லி நல்ல பிள்ளைய கெடுத்து வைக்காதிங்க ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சென்னையில் பெட்ரோல் தடுப்பாடு எதிரொலி: ஒரே நாளில் மாநகர பேருந்து வசூல் ரூ.3 கோடி! - Page 2 Empty Re: சென்னையில் பெட்ரோல் தடுப்பாடு எதிரொலி: ஒரே நாளில் மாநகர பேருந்து வசூல் ரூ.3 கோடி!

Post by ஹர்ஷித் Wed May 30, 2012 4:49 pm

முரளிராஜா wrote:
யினியவன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
enakku straight bus illa annaa.bike la 20 kms than bus la 40 kms poganum.2 bus pidichu poganum annaa.
லைப்ல கலர் புல்லான அந்த நாற்பது KM பயணத்தை அனுபவிக்க குடுத்து வைக்கல உங்களுக்கு.
கண்டதையும் சொல்லி நல்ல பிள்ளைய கெடுத்து வைக்காதிங்க ஒன்னும் புரியல
என்ன கொடுமை சார் இது நன்றி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சென்னையில் பெட்ரோல் தடுப்பாடு எதிரொலி: ஒரே நாளில் மாநகர பேருந்து வசூல் ரூ.3 கோடி! - Page 2 Empty Re: சென்னையில் பெட்ரோல் தடுப்பாடு எதிரொலி: ஒரே நாளில் மாநகர பேருந்து வசூல் ரூ.3 கோடி!

Post by ராஜா Wed May 30, 2012 4:51 pm

ஜேன் செல்வகுமார் wrote:
ராஜா wrote:ஏன் இந்த அதிர்ச்சி ... தினமும் பெட்ரோல் போடுவதற்கு பதில் பஸ்ஸிலோ / ரயிலிலோ பாஸ் எடுத்துவிட்டால் எவ்வளவு மிச்சமாகும்.... சிரி
enakku straight bus illa annaa.bike la 20 kms than bus la 40 kms poganum.2 bus pidichu poganum annaa.
அப்படின்னா பைக் தான் சரிப்பட்டு வரும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சென்னையில் பெட்ரோல் தடுப்பாடு எதிரொலி: ஒரே நாளில் மாநகர பேருந்து வசூல் ரூ.3 கோடி! - Page 2 Empty Re: சென்னையில் பெட்ரோல் தடுப்பாடு எதிரொலி: ஒரே நாளில் மாநகர பேருந்து வசூல் ரூ.3 கோடி!

Post by ஹர்ஷித் Wed May 30, 2012 4:53 pm

ராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
ராஜா wrote:ஏன் இந்த அதிர்ச்சி ... தினமும் பெட்ரோல் போடுவதற்கு பதில் பஸ்ஸிலோ / ரயிலிலோ பாஸ் எடுத்துவிட்டால் எவ்வளவு மிச்சமாகும்.... சிரி
enakku straight bus illa annaa.bike la 20 kms than bus la 40 kms poganum.2 bus pidichu poganum annaa.
அப்படின்னா பைக் தான் சரிப்பட்டு வரும்
ஆமோதித்தல்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சென்னையில் பெட்ரோல் தடுப்பாடு எதிரொலி: ஒரே நாளில் மாநகர பேருந்து வசூல் ரூ.3 கோடி! - Page 2 Empty Re: சென்னையில் பெட்ரோல் தடுப்பாடு எதிரொலி: ஒரே நாளில் மாநகர பேருந்து வசூல் ரூ.3 கோடி!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம்: திருப்பதியில் ஒரே நாளில் ரூ.1.87 கோடி உண்டியல் வசூல் ; தரிசனத்துக்கு 16 மணி நேரம் ஆகிறது
» பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் முதல் இடம் : ஒரே நாளில் ரூ. 22 கோடி வசூலை அள்ளியது பாடிகார்ட்
» சென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது - குடிபோதையில் ஓட்டுனர்
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
» சென்னையில் உள்ள மேம்பாலங்கள் மூடல்! – மாநகர காவல் அறிவிப்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum