Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நானும் பிராணாயாம தூக்கமும் !!!!
+4
பிளேடு பக்கிரி
ஹர்ஷித்
அசுரன்
balakarthik
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நானும் பிராணாயாம தூக்கமும் !!!!
முன்குறிப்பு :- ஆறு மணி நேரம் தூங்குகிறவன் ஆம்பிளை, ஏழு மணி நேரம் தூங்கினா பொம்பளை எட்டு மணி நேரம் தூங்கினா முட்டாள் என்று என் முன்னோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
எட்டு மணி நேரம் தூங்குகிறவன் எப்படி முட்டாளாவான் என்று அடிக்கடி யோசிப்பேன்.
எட்டு மணி நேரத் தூக்கம் என்பது சராசரி வாழும் வயதுப் பிரகாரம் இருபத்தி மூன்று வருஷம். வாழ்க்கையில் இருபத்தி மூன்று வருஷங்களை தூங்கி கழித்தால் எத்தனையோ வாய்ப்புகளை நழுவ விட்டு விடுவோம் என்கிற அர்த்தத்தில் இருக்கலாம்.
ஆனால் தூக்கத்தின் விஞ்ஞானத்தைக் கொண்டு பார்த்தால் வேறு விதமான அர்த்தங்களைச் சொல்லலாம்.
தூங்குகிறவர்கள் எப்படி சுவாசிக்கிறார்கள் என்று கவனித்திருக்கிறீர்களா? நீண்ட உள்ளிழுப்பு, சிறிது இடைவெளி, அப்புறம் நீண்ட வெளிவிடுதல். ஒவ்வொரு சைக்கிளும் இருபத்தைந்து செகண்டாவது எடுக்கும். இப்படிப்பட்ட சுவாசம் என்ன நன்மையைத் தருகிறது? காற்றில் இருக்கும் பிராண வாயுவை முழுசாக உடம்பு எடுத்துக் கொள்கிறது. மூளையின் செல்கள் ரீஜெனரெட் ஆக இந்த பிராணவாயு உதவுகிறது.
இது மாதிரித் தூக்கம் நாலு மணி நேரம் தூங்கினால் போதும்.ஆனால் ஏன் எட்டு மணி நேரம் தூங்கினாலும் அலாரத்தை ஸ்நூஸ் செய்து விட்டு புரண்டு படுத்து தூங்குகிறோம்?
இரண்டு காரணங்கள்.
ஒன்று, பகலை விட இரவு நேரங்களில் பிராணவாயு குறைவாக இருக்கிறது. ஏனென்றால் தாவரங்கள் இரவில் பிராண வாயுவை உள்ளிழுத்து கரியமில வாயுவை வெளியிடுகின்றன.
இரண்டாவது, கொசுவுக்கு பயந்து எல்லா ஜன்னல்களையும் இறுக்கமாக மூடி விட்டுத் தூங்குகிறோம். அறையில் இருக்கிற பிராண வாயு இரண்டு மணி நேரத்தில் காலியாகி அதற்கப்புறம் கரியமில வாயுவைத்தான் சுவாசிக்கிறோம். (மகாபிரபு உள்ளிட்டோர்கள் தவறிருந்தால் மன்னிக்கவும் நாம பாட்டணியில கொஞ்சம் வீக்கு)
விடிகாலை நேரத்தில் ஓசோன் அதிகமாக இருப்பதால் ராத்திரி கிடைக்காத பிராணவாயு விடிகாலையில் அதிகமாகக் கிடைக்கிறது. அதனால் சுகமாகத் தூக்கம் வருகிறது.
சரி, அப்படியானால் எல்லாரும் எட்டுமணி நேரம் தூங்கத்தான் வேண்டுமா என்று கேட்டால் என் பதில் அவசியமில்லை.
தூக்கத்தில் சுவாசிக்கிற அதே ரிதம் பிராணாயாமத்தில் உண்டு.
நான் பிராணாயாமம் கற்றுக் கொண்ட புதிதில் ஆழமில்லாத தூக்கமும், ரொம்ப அதிகாலை எழுந்து விடுகிற பழக்கமும் இருந்தது. ஆனாலும் நாள் முழுக்க புத்துணர்ச்சியோடு இருக்க முடிந்தது. அது அப்போ
பின்குறிப்பு:- பிராணாயாமத்தின் சிறப்பை எடுத்துச் சொல்கிற போதெல்லாம்,“அதெல்லாம் மூட நம்பிக்கைங்க” என்று அதையும் மூட நம்பிக்கையில் சேர்த்து விடுகிற நண்பர்கள் எனக்கு இருக்கிறார்கள்.நீங்கள் எப்படி?

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நானும் பிராணாயாம தூக்கமும் !!!!
காலை தூக்கம் சுகமானது,.. ஆனால் அதற்கு காரணம் இது தானா? அற்புதம். சரி பிராணாயாமம் எப்ப சொல்லித்தர போறீங்க...
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: நானும் பிராணாயாம தூக்கமும் !!!!
அசுரன் wrote:காலை தூக்கம் சுகமானது,.. ஆனால் அதற்கு காரணம் இது தானா? அற்புதம். சரி பிராணாயாமம் எப்ப சொல்லித்தர போறீங்க...
அதெல்லாம் விட்டு நாலு வருஷமாச்சு மஸ்கட் வந்ததுலேர்ந்தே செய்யுறது இல்லே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நானும் பிராணாயாம தூக்கமும் !!!!
அடடா... ஆனா நைட்டு லேட்டா தூங்குவீங்களே? சரியா?balakarthik wrote:அசுரன் wrote:காலை தூக்கம் சுகமானது,.. ஆனால் அதற்கு காரணம் இது தானா? அற்புதம். சரி பிராணாயாமம் எப்ப சொல்லித்தர போறீங்க...
அதெல்லாம் விட்டு நாலு வருஷமாச்சு மஸ்கட் வந்ததுலேர்ந்தே செய்யுறது இல்லே
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: நானும் பிராணாயாம தூக்கமும் !!!!
நான் 10 மணிநேரம் தூங்கினாலும் விடியற்காலை துக்காத்திர்க்காக பலமுறை சூடான தேநீரை பலமுறை இழந்துள்ளேன்.
Re: நானும் பிராணாயாம தூக்கமும் !!!!
அசுரன் wrote:அடடா... ஆனா நைட்டு லேட்டா தூங்குவீங்களே? சரியா?
லேட்டஸ்ட் படம் பார்த்துட்டு லேட்டா தூங்கினா தப்பில்லே - லேட்டு லேனாமுனா சங்கம் ஓமன் கிளை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நானும் பிராணாயாம தூக்கமும் !!!!
இங்க உள்ள சூடுக்கு ஏசி போட்டுட்டு புல்லா அடைச்சு மூடிட்டு படுக்கிறோம்..
பிராணவாயு எங்க இருந்து வாங்குறது
பிராணவாயு எங்க இருந்து வாங்குறது
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: நானும் பிராணாயாம தூக்கமும் !!!!
நாங்க பண்ற தொழில் ரொம்ப ரகசியமானது - மூச்சு விடக் கூடாது. என்ன பண்றது பாலா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நானும் பிராணாயாம தூக்கமும் !!!!
ஆம் உண்மைதான் பாலா நானும் என் தாய் உள்ளவரை பிராணயாமத்தை ஒழுங்காக கடைபிடித்தவன்balakarthik wrote:
நான் பிராணாயாமம் கற்றுக் கொண்ட புதிதில் ஆழமில்லாத தூக்கமும், ரொம்ப அதிகாலை எழுந்து விடுகிற பழக்கமும் இருந்தது. ஆனாலும் நாள் முழுக்க புத்துணர்ச்சியோடு இருக்க முடிந்தது
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
விநாயகாசெந்தில்- தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தியானமும் தூக்கமும்
» தூக்கமும் கண்களை தழுவட்டுமே!
» தூக்கமும் கண்களை தழுவட்டுமே..
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» தூக்கமும் நோய்தான்! - Narcolepsy
» தூக்கமும் கண்களை தழுவட்டுமே!
» தூக்கமும் கண்களை தழுவட்டுமே..
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» தூக்கமும் நோய்தான்! - Narcolepsy
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum