ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயம் இறந்துவிடும்...!

+5
ராஜா
ஹர்ஷித்
balakarthik
சார்லஸ் mc
ஹிஷாலீ
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இதயம் இறந்துவிடும்...! Empty இதயம் இறந்துவிடும்...!

Post by ஹிஷாலீ Wed May 30, 2012 9:45 am


எரிமலை வெப்பம்
எகிறி குதித்ததால்
பனி மழை தீவில்
படர்ந்த காட்டுத் தீ உருமாறி....

கடல் வழி உப்பில்
கரையும் உயிரினங்கள்
ஒளிவிடும் சுவாசத்தில்
ஒளி வேதி நிலங்களை யெல்லாம்
கொலை நிலமாய் மாற்றி

உணவிடும் தொழிற்ச்சாலையில்
ஊரை சுற்றும் நச்சு புகைகள்
மகரந்த துகள்கள் மூலம்
மரணக் காற்றில் ஊடுருவி

சாலை வட்டத்தில் வாய் விட்டு
சிரிக்கும் புகை தேவதை இன்றைய
விமான ராணியாய்
விண்ணையும் மண்ணையும்
விளையற்ற நிலமாய் வளர்த்து

ஐய்ம் பூதங்களையும்
சிறுக கொன்று பெருக தீர்க்கும்
சுவாசங்கள் நாசங்களாய்
மாறக்கண்டும் நாம்
திருந்தவில்லை எனில்
இதயம் இறந்துவிடும்...!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

இதயம் இறந்துவிடும்...! Empty Re: இதயம் இறந்துவிடும்...!

Post by சார்லஸ் mc Wed May 30, 2012 9:58 am

சுற்றுப்புற சூழலை பாதுகாத்திட எழுதிய கவிதை மிக அற்புதம். இதயம் இறந்துவிடும்...! 224747944 இதயம் இறந்துவிடும்...! 2825183110 இதயம் இறந்துவிடும்...! 154550


இதயம் இறந்துவிடும்...! 154550இதயம் இறந்துவிடும்...! 154550இதயம் இறந்துவிடும்...! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இதயம் இறந்துவிடும்...! 154550இதயம் இறந்துவிடும்...! 154550இதயம் இறந்துவிடும்...! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

இதயம் இறந்துவிடும்...! Empty Re: இதயம் இறந்துவிடும்...!

Post by balakarthik Wed May 30, 2012 10:06 am

ஐம்பூதங்களையும்
சிறுக கொன்று பெருக தீர்க்கும்
சுவாசங்கள் நாசங்களாய்
மாறக்கண்டும் நாம்
திருந்தவில்லை எனில்
இதயம் இறந்துவிடும்...!

இதயம் இறந்ததனால்த்தானே இப்படி செய்கிறார்கள்


ஈகரை தமிழ் களஞ்சியம் இதயம் இறந்துவிடும்...! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இதயம் இறந்துவிடும்...! Empty Re: இதயம் இறந்துவிடும்...!

Post by ஹர்ஷித் Wed May 30, 2012 10:42 am

அருமையானதொரு விழிப்புணர்வு கவி!
மரம் வளர்ப்போம்,உலகை காப்போம்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

இதயம் இறந்துவிடும்...! Empty Re: இதயம் இறந்துவிடும்...!

Post by balakarthik Wed May 30, 2012 10:46 am

ஜேன் செல்வகுமார் wrote:அருமையானதொரு விழிப்புணர்வு கவி!
மரம் வளர்ப்போம்,உலகை காப்போம்.

வீட்டுக்கு ஒரு மரமா நாமத்தான் இருக்கோமே அப்புறம் தனியாவேற மரத்தை வளர்க்கனுமா


ஈகரை தமிழ் களஞ்சியம் இதயம் இறந்துவிடும்...! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இதயம் இறந்துவிடும்...! Empty Re: இதயம் இறந்துவிடும்...!

Post by ஹர்ஷித் Wed May 30, 2012 10:50 am

balakarthik wrote:
ஜேன் செல்வகுமார் wrote:அருமையானதொரு விழிப்புணர்வு கவி!
மரம் வளர்ப்போம்,உலகை காப்போம்.

வீட்டுக்கு ஒரு மரமா நாமத்தான் இருக்கோமே அப்புறம் தனியாவேற மரத்தை வளர்க்கனுமா

சமுதாய சிந்தனையை வளரவிடாமல் தடுக்கும் ஓமன் கிளை மரத்தை மென்மையாக தண்டிக்கிறேன். போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

இதயம் இறந்துவிடும்...! Empty Re: இதயம் இறந்துவிடும்...!

Post by ஹிஷாலீ Wed May 30, 2012 11:18 am

சார்லஸ் mc wrote:சுற்றுப்புற சூழலை பாதுகாத்திட எழுதிய கவிதை மிக அற்புதம். இதயம் இறந்துவிடும்...! 224747944 இதயம் இறந்துவிடும்...! 2825183110 இதயம் இறந்துவிடும்...! 154550

நன்றி நன்றி அன்பு மலர் நன்றி நன்றி அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

இதயம் இறந்துவிடும்...! Empty Re: இதயம் இறந்துவிடும்...!

Post by ஹிஷாலீ Wed May 30, 2012 11:21 am

balakarthik wrote:
ஐம்பூதங்களையும்
சிறுக கொன்று பெருக தீர்க்கும்
சுவாசங்கள் நாசங்களாய்
மாறக்கண்டும் நாம்
திருந்தவில்லை எனில்
இதயம் இறந்துவிடும்...!

இதயம் இறந்ததனால்த்தானே இப்படி செய்கிறார்கள்


நன்றி நன்றி அன்பு மலர் நன்றி நன்றி அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

இதயம் இறந்துவிடும்...! Empty Re: இதயம் இறந்துவிடும்...!

Post by ராஜா Wed May 30, 2012 11:22 am

கவிதைக்கு சிவப்பு நிறம் நல்ல பொருத்தம் ...... நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இதயம் இறந்துவிடும்...! Empty Re: இதயம் இறந்துவிடும்...!

Post by ஹிஷாலீ Wed May 30, 2012 11:22 am

ஜேன் செல்வகுமார் wrote:அருமையானதொரு விழிப்புணர்வு கவி!
மரம் வளர்ப்போம்,உலகை காப்போம்.

நன்றி நன்றி அன்பு மலர் நன்றி நன்றி அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

இதயம் இறந்துவிடும்...! Empty Re: இதயம் இறந்துவிடும்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum