புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இத்தாலியின் வடகிழக்குப் பகுதியில் இன்று வலுவான நிலநடுக்கம்: 8 பேர் பலி  Poll_c10இத்தாலியின் வடகிழக்குப் பகுதியில் இன்று வலுவான நிலநடுக்கம்: 8 பேர் பலி  Poll_m10இத்தாலியின் வடகிழக்குப் பகுதியில் இன்று வலுவான நிலநடுக்கம்: 8 பேர் பலி  Poll_c10 
80 Posts - 78%
heezulia

10 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இத்தாலியின் வடகிழக்குப் பகுதியில் இன்று வலுவான நிலநடுக்கம்: 8 பேர் பலி  Poll_c10இத்தாலியின் வடகிழக்குப் பகுதியில் இன்று வலுவான நிலநடுக்கம்: 8 பேர் பலி  Poll_m10இத்தாலியின் வடகிழக்குப் பகுதியில் இன்று வலுவான நிலநடுக்கம்: 8 பேர் பலி  Poll_c10 
245 Posts - 77%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இத்தாலியின் வடகிழக்குப் பகுதியில் இன்று வலுவான நிலநடுக்கம்: 8 பேர் பலி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue May 29, 2012 9:08 pm

இத்தாலியின் வடகிழக்குப் பகுதியில் இன்று வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பயந்து போன மக்கள் வீடுகளை விட்டு தெருக்களை நோக்கி ஓடினர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆகப் பதிவாகியுள்ளது. கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்கனவே சேதமடைந்திருந்த பல
கட்டிடங்கள் இன்றைய நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்தன.

இத்தாலியின் சான் பெல்சி பனாரோ நகர் மற்றும் மிரண்டாலோ பகுதிகளில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர். இத்தாலியின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் ஏற்கனவே இம்மாதம் 20-ம் தேதி 6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் 6 பேர் பலியாயினர். அன்றைய நிலநடுக்கத்தால் 7 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை இழந்தனர். இத்தாலியில் கடந்த 2 வாரங்களாக தொடந்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கம் அங்குள்ள மக்களை பீதி அடையச் செய்துள்ளது.

http://www.saanthai.com/2012/05/8.html#ixzz1wH3IZoFa

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 29, 2012 9:12 pm

நானும் படித்தேன் பகவதி.. இப்போது தொடர்ந்து பூகம்பம் அங்கு வருகிறது. பாவம் அவர்கள்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 29, 2012 9:57 pm

சோகம்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 29, 2012 10:36 pm

ரோம்,மே.29-

இத்தாலியின் வடகிழக்குப் பகுதியில்
இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.8 ரிக்டர்
அளவில் பதிவாகியிருந்தது. கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்கனவே
சேதமடைந்திருந்த பல கட்டிடங்கள் இன்றைய நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்தன.

இத்தாலியின் வடகிழக்குப் பகுதியில் இன்று வலுவான நிலநடுக்கம்: 8 பேர் பலி  3b7a3f7f-5376-4f58-bf5a-af373c5f0635_S_secvpf

இத்தாலியின் சான் பெல்சி பனாரோ நகர் மற்றும் மிரண்டாலோ பகுதிகளில்
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். மேலும்
பலர் காயம் அடைந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை
இழந்துள்ளனர். இத்தாலியின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் இந்த
நிலநடுக்கம் உணரப்பட்டது.

தற்போது கிடைத்துள்ள
அதிகார பூர்வ தகவலின்படி நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 15 ஆக
உயர்ந்துள்ளது. நிறைய பேர் கட்டிட இடிபாடுகளுக்குள் புதைந்திருக்கலாம்
என்பதால் பலியானோரின் எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இப்பகுதிகளில்
கடந்த 20-ம் தேதி 6.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் 6
பேர் பலியாகினர். அன்றைய நிலநடுக்கத்தால் 7 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை
இழந்தனர். இத்தாலியில் கடந்த 2 வாரங்களாக தொடந்து ஏற்பட்டு வரும்
நிலநடுக்கம் அங்குள்ள மக்களை பீதி அடையச் செய்துள்ளது.

-மாலை மலர்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 30, 2012 12:57 am

உயிர் சேதம் அதிகம் இல்லாமல் இருந்தால் நல்லது.

சோனியா அம்மையாரின் அங்குள்ள சொத்துக்களுக்கு ஒன்னும் ஆபத்து இல்லியே? பாவம் அவரு மனசு கஷ்டப் பட்டா இந்திய மக்களுக்கு மனசு தாங்கவே தாங்காது.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 6:54 am

இது இந்தப் பகுதிகளில் சாதாரணமாக நடப்பதுதான். தீவிர sesmic zone ல் இருக்கிறது. Tectonic Plate களின் உரசல் இருந்துகொண்டே இருக்கும். இயற்கைக்கு இயந்துதான் போகவேண்டிய சூழல்.
Dr.சுந்தரராஜ் தயாளன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக