ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங்

+8
ஹர்ஷித்
balakarthik
முரளிராஜா
Dr.சுந்தரராஜ் தயாளன்
மகா பிரபு
யினியவன்
அசுரன்
ரா.ரமேஷ்குமார்
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங் - Page 2 Empty என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங்

Post by ரா.ரமேஷ்குமார் Tue May 29, 2012 10:33 pm

First topic message reminder :

புதுடெல்லி,மே.29-


பிரதமர் மன்மோகன் சிங்
மற்றும் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 15 அமைச்சர்களுக்கு ஊழலில்
தொடர்பிருப்பதாக ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரே குழுவினர் குற்றம்
சாட்டியிருந்தனர். அதிலும் நிலக்கரி அமைச்சகம் பிரதமரின் கட்டுப்பாட்டில்
இருந்தபோது ஊழல் நடந்ததாக, அத்துறையின் செலவு கட்டுப்பாட்டாளர் மற்றும்
ஆடிட்டர் ஆகியோர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் பிரதமர் மீது பகிரங்கமாக
குற்றம் சாட்டினர்.


என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங் - Page 2 8de68298-f0f2-49f0-b5b1-1ebf0be6ed0d_S_secvpf




தனது 3 நாள் மியான்மர் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு நாடு
திரும்பிக்கொண்டிருந்த பிரதமர் மன்மோகன் சிங் அன்னா குழுவினரின்
குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

மேலும் ‘உண்மைகளை
ஆராயாமல் பொறுப்பற்ற முறையில், நிலக்கரித் துறையில் ஊழல் நடந்திருப்பதாகக்
குற்றம் சாட்டியிருப்பது துரதிருஷ்டவசமானது. என் மீதான ஊழல்
குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் பொது வாழ்க்கையிலிருந்து விலக நான் தயார்.
என்னுடைய பொது வாழ்க்கையில் நான் நிதி அமைச்சராகவும், ராஜ்யசபா
எதிர்க்கட்சித் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளேன். தற்போது நாட்டின்
பிரதமராக இருக்கிறேன். என்னுடைய பொது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகமாகத்தான்
விளங்கி வருகிறது’ என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

-மாலை மலர்




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down


என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங் - Page 2 Empty Re: என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங்

Post by ஹர்ஷித் Wed May 30, 2012 10:45 am

balakarthik wrote:
ஜேன் செல்வகுமார் wrote:இவரு அரசியல்லுல இருக்காருன்னு மொதல்ல நிருபிக்கட்டும்.,

இல்லையா பின்ன இவரு கட்சிக்குள்ளேயே இவரு பதவிக்கு நிறையா அரசியல் நடக்குதாமே

என்ன நடந்தாலும் இவரு இடத்துக்கு யாரும் வரமுடியாதுன்னு அன்னை சொல்லிட்டாங்களாம்...,வேணுமுன்னா தஞ்சாவூர் பொம்மை போட்டியிடலாம் போல பாலா.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங் - Page 2 Empty Re: என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங்

Post by பிளேடு பக்கிரி Wed May 30, 2012 10:46 am

எப்படி தான் வாய் திறந்துச்சோ... என்ன கொடுமை சார் இது டம்மி பீசு... சிப்பு வருது



என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங் - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங் - Page 2 Empty Re: என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங்

Post by ஹர்ஷித் Wed May 30, 2012 10:48 am

பிளேடு பக்கிரி wrote:எப்படி தான் வாய் திறந்துச்சோ... என்ன கொடுமை சார் இது டம்மி பீசு... சிப்பு வருது

யாருப்பா எங்க சங்கத்து ஆள அடிச்சது? அழுகை
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங் - Page 2 Empty Re: என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங்

Post by அசுரன் Wed May 30, 2012 10:52 am

ஜேன் செல்வகுமார் wrote:
பிளேடு பக்கிரி wrote:எப்படி தான் வாய் திறந்துச்சோ... என்ன கொடுமை சார் இது டம்மி பீசு... சிப்பு வருது

யாருப்பா எங்க சங்கத்து ஆள அடிச்சது? அழுகை
வாய தொறந்ததுக்கே இவ்வளவு அளப்பரைன்னா இன்னும் தினமும் பேசிடுச்சின்னா அம்புடுத்தான். ஜாலி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங் - Page 2 Empty Re: என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங்

Post by ஹர்ஷித் Wed May 30, 2012 10:54 am

அசுரன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
பிளேடு பக்கிரி wrote:எப்படி தான் வாய் திறந்துச்சோ... என்ன கொடுமை சார் இது டம்மி பீசு... சிப்பு வருது

யாருப்பா எங்க சங்கத்து ஆள அடிச்சது? அழுகை
வாய தொறந்ததுக்கே இவ்வளவு அளப்பரைன்னா இன்னும் தினமும் பேசிடுச்சின்னா அம்புடுத்தான். ஜாலி

ஒருவேளை அதுக்குதான் இந்த அமைதியோ?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங் - Page 2 Empty Re: என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங்

Post by ராஜா Wed May 30, 2012 11:00 am

தலைப்பை பார்த்ததும் , நகைச்சுவை பதிவோ என்று நினைத்தேன் சிரிப்பு சிப்பு வருது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங் - Page 2 Empty Re: என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங்

Post by ஹர்ஷித் Wed May 30, 2012 11:03 am

ராஜா wrote:தலைப்பை பார்த்ததும் , நகைச்சுவை பதிவோ என்று நினைத்தேன் சிரிப்பு சிப்பு வருது
ஆமோதித்தல்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங் - Page 2 Empty Re: என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங்

Post by பிளேடு பக்கிரி Wed May 30, 2012 11:05 am

ஜேன் செல்வகுமார் wrote:
அசுரன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
பிளேடு பக்கிரி wrote:எப்படி தான் வாய் திறந்துச்சோ... என்ன கொடுமை சார் இது டம்மி பீசு... சிப்பு வருது

யாருப்பா எங்க சங்கத்து ஆள அடிச்சது? அழுகை
வாய தொறந்ததுக்கே இவ்வளவு அளப்பரைன்னா இன்னும் தினமும் பேசிடுச்சின்னா அம்புடுத்தான். ஜாலி

ஒருவேளை அதுக்குதான் இந்த அமைதியோ?
அது தெரிஞ்சு நீ என்ன பண்ண போற? என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங் - Page 2 745155



என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங் - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங் - Page 2 Empty Re: என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங்

Post by சார்லஸ் mc Wed May 30, 2012 12:46 pm

“என் மீதான ஊழல்
குற்றச்சாட்டுகளை நிரூபித்தால்...



ஏன், எல்லா தடயங்களையும் அழித்தாகி விட்டதா??!!


என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங் - Page 2 154550என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங் - Page 2 154550என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங் - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங் - Page 2 154550என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங் - Page 2 154550என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங் - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங் - Page 2 Empty Re: என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங்

Post by அசுரன் Wed May 30, 2012 12:52 pm

சார்லஸ் mc wrote:“என் மீதான ஊழல்
குற்றச்சாட்டுகளை நிரூபித்தால்...



ஏன், எல்லா தடயங்களையும் அழித்தாகி விட்டதா??!!
சியர்ஸ்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங் - Page 2 Empty Re: என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum