ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங்

+8
ஹர்ஷித்
balakarthik
முரளிராஜா
Dr.சுந்தரராஜ் தயாளன்
மகா பிரபு
யினியவன்
அசுரன்
ரா.ரமேஷ்குமார்
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங் Empty என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங்

Post by ரா.ரமேஷ்குமார் Tue May 29, 2012 10:33 pm

புதுடெல்லி,மே.29-


பிரதமர் மன்மோகன் சிங்
மற்றும் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 15 அமைச்சர்களுக்கு ஊழலில்
தொடர்பிருப்பதாக ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரே குழுவினர் குற்றம்
சாட்டியிருந்தனர். அதிலும் நிலக்கரி அமைச்சகம் பிரதமரின் கட்டுப்பாட்டில்
இருந்தபோது ஊழல் நடந்ததாக, அத்துறையின் செலவு கட்டுப்பாட்டாளர் மற்றும்
ஆடிட்டர் ஆகியோர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் பிரதமர் மீது பகிரங்கமாக
குற்றம் சாட்டினர்.


என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங் 8de68298-f0f2-49f0-b5b1-1ebf0be6ed0d_S_secvpf




தனது 3 நாள் மியான்மர் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு நாடு
திரும்பிக்கொண்டிருந்த பிரதமர் மன்மோகன் சிங் அன்னா குழுவினரின்
குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

மேலும் ‘உண்மைகளை
ஆராயாமல் பொறுப்பற்ற முறையில், நிலக்கரித் துறையில் ஊழல் நடந்திருப்பதாகக்
குற்றம் சாட்டியிருப்பது துரதிருஷ்டவசமானது. என் மீதான ஊழல்
குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் பொது வாழ்க்கையிலிருந்து விலக நான் தயார்.
என்னுடைய பொது வாழ்க்கையில் நான் நிதி அமைச்சராகவும், ராஜ்யசபா
எதிர்க்கட்சித் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளேன். தற்போது நாட்டின்
பிரதமராக இருக்கிறேன். என்னுடைய பொது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகமாகத்தான்
விளங்கி வருகிறது’ என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

-மாலை மலர்




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங் Empty Re: என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங்

Post by அசுரன் Tue May 29, 2012 10:58 pm

நிரூபிக்க முடியாத அளவுக்கு குற்றம் செஞ்சவங்க இப்படிதான் சொல்வாங்க புன்னகை
பதவி விலகிட்டு இப்படி சொன்னா ஓகே
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங் Empty Re: என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங்

Post by யினியவன் Wed May 30, 2012 12:53 am

பதவி காலம் முடியும் போது ரொம்ப தான் அய்யாவுக்கு தாராள மனசு - டம்மியா மம்மி பேச்ச கேட்டு இருந்தது இருந்துட்டீங்க - பரவால்ல மிச்ச காலத்தையும் தக்கி முக்கி ஓட்டுங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங் Empty Re: என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங்

Post by மகா பிரபு Wed May 30, 2012 8:42 am

ஐயோ ஐயோ சிரி சிரி சிரி சிரி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங் Empty Re: என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 8:44 am

இவர் இன்னும் கொஞ்ச நாள்லே அரசியலில் இருக்கமாட்டார் என்பது இவருக்கு தெரிந்துவிட்டது. சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங் Empty Re: என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங்

Post by முரளிராஜா Wed May 30, 2012 8:51 am

என்னது மன்மோகன்சிங் பேசினாரா? அதிர்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங் Empty Re: என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங்

Post by balakarthik Wed May 30, 2012 10:01 am

முரளிராஜா wrote:என்னது மன்மோகன்சிங் பேசினாரா? அதிர்ச்சி

அன்னை எழுதிகொடுத்ததை படித்திருக்கிறார்


ஈகரை தமிழ் களஞ்சியம் என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங் Empty Re: என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங்

Post by ஹர்ஷித் Wed May 30, 2012 10:39 am

இவரு அரசியல்லுல இருக்காருன்னு மொதல்ல நிருபிக்கட்டும்.,
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங் Empty Re: என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங்

Post by balakarthik Wed May 30, 2012 10:42 am

ஜேன் செல்வகுமார் wrote:இவரு அரசியல்லுல இருக்காருன்னு மொதல்ல நிருபிக்கட்டும்.,

இல்லையா பின்ன இவரு கட்சிக்குள்ளேயே இவரு பதவிக்கு நிறையா அரசியல் நடக்குதாமே


ஈகரை தமிழ் களஞ்சியம் என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங் Empty Re: என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum