புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சரியா? தவறா? Poll_c10சரியா? தவறா? Poll_m10சரியா? தவறா? Poll_c10 
60 Posts - 45%
ayyasamy ram
சரியா? தவறா? Poll_c10சரியா? தவறா? Poll_m10சரியா? தவறா? Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
சரியா? தவறா? Poll_c10சரியா? தவறா? Poll_m10சரியா? தவறா? Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
சரியா? தவறா? Poll_c10சரியா? தவறா? Poll_m10சரியா? தவறா? Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
சரியா? தவறா? Poll_c10சரியா? தவறா? Poll_m10சரியா? தவறா? Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
சரியா? தவறா? Poll_c10சரியா? தவறா? Poll_m10சரியா? தவறா? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சரியா? தவறா? Poll_c10சரியா? தவறா? Poll_m10சரியா? தவறா? Poll_c10 
2 Posts - 1%
prajai
சரியா? தவறா? Poll_c10சரியா? தவறா? Poll_m10சரியா? தவறா? Poll_c10 
2 Posts - 1%
Manimegala
சரியா? தவறா? Poll_c10சரியா? தவறா? Poll_m10சரியா? தவறா? Poll_c10 
2 Posts - 1%
Saravananj
சரியா? தவறா? Poll_c10சரியா? தவறா? Poll_m10சரியா? தவறா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரியா? தவறா? Poll_c10சரியா? தவறா? Poll_m10சரியா? தவறா? Poll_c10 
420 Posts - 48%
heezulia
சரியா? தவறா? Poll_c10சரியா? தவறா? Poll_m10சரியா? தவறா? Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
சரியா? தவறா? Poll_c10சரியா? தவறா? Poll_m10சரியா? தவறா? Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
சரியா? தவறா? Poll_c10சரியா? தவறா? Poll_m10சரியா? தவறா? Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
சரியா? தவறா? Poll_c10சரியா? தவறா? Poll_m10சரியா? தவறா? Poll_c10 
28 Posts - 3%
prajai
சரியா? தவறா? Poll_c10சரியா? தவறா? Poll_m10சரியா? தவறா? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சரியா? தவறா? Poll_c10சரியா? தவறா? Poll_m10சரியா? தவறா? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சரியா? தவறா? Poll_c10சரியா? தவறா? Poll_m10சரியா? தவறா? Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
சரியா? தவறா? Poll_c10சரியா? தவறா? Poll_m10சரியா? தவறா? Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
சரியா? தவறா? Poll_c10சரியா? தவறா? Poll_m10சரியா? தவறா? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரியா? தவறா?

Page 1 of 2 1, 2  Next

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sat Jul 21, 2012 7:11 pm

வணக்கம் நண்பர்களே............,
ஒரு முக்கியமான விவாதம் காதலுக்காக காதலர்கள் தற்கொலை செய்துகொள்வது சரியா? தவறா?
அவர்கள் யாரால் தற்கொலைக்கு துண்டப்படுகிறார்கள் ........................,

{ஏதேனும் வார்த்தை தவறுகள் இருந்தால் மன்னித்து விட்டு திருத்தவும்............}

அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jul 21, 2012 7:19 pm

வயதுக்கேற்ற விவாதம்தான்.

1. தற்கொலை செய்து கொள்வது சரியா? தவறா?

தவறு

2. தற் கொலைக்கு யாரால் தூண்டப்படுகிறார்கள்?

பயம்,

(பிசாசு - வேதத்தின்படி)

(ஏமாற்றம், தோல்வி, அவமானம், உறுதியின்மை, உதவியின்மை, அனைவராலும் கைவிடப்பட்ட நிலைமை, அறியா பருவம்)

நிறைய சொல்லலாம்.

[You must be registered and logged in to see this image.]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
         
 [You must be registered and logged in to see this link.]

அன்புடன்
சார்லஸ்.mc
சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sat Jul 21, 2012 7:39 pm

நீங்கள் சொல்வது சரி தான் அண்ணா..........

அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Jul 21, 2012 7:43 pm

தற்கொலை என்பது கோழை தனம ,அது ஒரு தவறான முடிவு அவர்கள் அவர்களாலே(மனம்) தற்கொலைக்கு துண்ட படுகின்றனர்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jul 21, 2012 9:26 pm

sasi143kumar wrote:வணக்கம் நண்பர்களே............,
ஒரு முக்கியமான விவாதம் காதலுக்காக காதலர்கள் தற்கொலை செய்துகொள்வது சரியா? தவறா?
அவர்கள் யாரால் தற்கொலைக்கு துண்டப்படுகிறார்கள் ........................,

{ஏதேனும் வார்த்தை தவறுகள் இருந்தால் மன்னித்து விட்டு திருத்தவும்............}
நண்பரே காதலுக்காக தற்கொலை என்பது தவறான செயல்... வாழ்க்கை காதலைவிட பெரியது.. காதல் என்பது கைகூடினால் சரிதான். அதற்காக அது இல்லையெனும்போது வாழ்வே முடிந்துவிடவில்லை...

இந்த புள்ளியில் தான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது. ஆம், நாம் தோல்விகளில் தான் மிகுந்த வைராக்கியத்துடன் இருக்க வேன்டும்.

தேடி சோறு நிதம் தின்று - பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி - மனம்
வாடி துன்பம் மிக உழன்று - பிறர்
வாட பல செயல்கள் செய்து - நரை
கூடி கிழப் பருவம் எய்தி - கொடும்
கூற்றுக்கு இரையென மாயும்- பல
வேடிக்கை மனிதரை போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?

இந்த கோடிட்ட வரிகளை பாருங்கள்... நாம் எப்பொழுதும் மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்பட வேன்டும்... செயற்கரிய செய்தாரே பெரியார். அதனால் மனம் என்னும் மிகப்பெரிய ஆயுதம் ஆக்கவும் பயன்படும் அழிக்கவும் பயன்படும் என்பதை உணர்ந்து வாழ்க்கையை புதிதாக எத்தணை முறை வேன்டுமானாலும் துவக்கலாம்.

நாம் வேண்டாம் என உதறும் காதலர் அல்லது காதலி முன்பு நாம் நன்றாக வாழ்ந்து காட்டவேன்டும். அதை விடுத்து தற்கொலை செய்வது வீணர் செயல்.

அன்புடன்
அசுரன்

avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Sun Jul 22, 2012 1:18 am

நிச்சயம் தவறுதான்.

திருமணம் ஆன பின்னர் நடுத்தெருவில் நிற்கசெய்து செல்லாமல் முன்னாடியே காதலர் அல்லது காதலியின் சுயம் தெரிந்ததை எண்ணி சந்தோஷபடணும். போனால் போகட்டும் என சொல்வதோடு நிற்காமல் என்னை இழந்ததனால் என் அன்பை இழந்ததனால் நஷ்டம் உனக்குதானே தவிர் எனக்கல்ல என அவர் உணரும் விதமாக் வாழ்க்கையில் உயர்ந்து நல்ல விதமாக வாழ்ந்து காட்ட வேண்டும். கோழைகள் போல் தன்னம்பிக்கை இல்லாதோர் தான் தற்கொலையை நாடுவார்கள்.

நாம் கோழைகளா. வீரர்களா என்பதை நம்மை நோக்கிவரும் பிரச்சனைகளை எதிர்த்து முன் செல்லும் போதுதான் உணர இயலும்

இறைவன் நம்மை மகா பெரிய நோக்கத்தோடு படைத்திருக்க இந்த சின்ன விஷ்யத்துக்காக உயிரை விடலாமா எனும்கேள்வி யே தவறுங்க. நம்மை கொண்டு எத்தனையோ நன்மைகள் நடக்கலாம்.

தோல்விதான் வெற்றியின் முதல் படி. காதல் தோல்விதான் வாழ்க்கையின் வெற்றிக்கான முதல் அஸ்திவாரம் எனக்கொள்க. உங்களை மட்டும் பார்ப்பதை விட்டு விட்டு உங்களை சுத்தி இருப்பவர்களை பாருங்க. உங்களை வேண்டாம் என உதாசினபடுத்தி சென்றவரை விட உங்க அன்புக்காக் ஏங்குபவர்கள் அனேகர் நிச்சயமாய் இருப்பார்கள்.

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sun Jul 22, 2012 9:59 am

hega wrote:நிச்சயம் தவறுதான்.

திருமணம் ஆன பின்னர் நடுத்தெருவில் நிற்கசெய்து செல்லாமல் முன்னாடியே காதலர் அல்லது காதலியின் சுயம் தெரிந்ததை எண்ணி சந்தோஷபடணும். போனால் போகட்டும் என சொல்வதோடு நிற்காமல் என்னை இழந்ததனால் என் அன்பை இழந்ததனால் நஷ்டம் உனக்குதானே தவிர் எனக்கல்ல என அவர் உணரும் விதமாக் வாழ்க்கையில் உயர்ந்து நல்ல விதமாக வாழ்ந்து காட்ட வேண்டும். கோழைகள் போல் தன்னம்பிக்கை இல்லாதோர் தான் தற்கொலையை நாடுவார்கள்.

நாம் கோழைகளா. வீரர்களா என்பதை நம்மை நோக்கிவரும் பிரச்சனைகளை எதிர்த்து முன் செல்லும் போதுதான் உணர இயலும்

இறைவன் நம்மை மகா பெரிய நோக்கத்தோடு படைத்திருக்க இந்த சின்ன விஷ்யத்துக்காக உயிரை விடலாமா எனும்கேள்வி யே தவறுங்க. நம்மை கொண்டு எத்தனையோ நன்மைகள் நடக்கலாம்.

தோல்விதான் வெற்றியின் முதல் படி. காதல் தோல்விதான் வாழ்க்கையின் வெற்றிக்கான முதல் அஸ்திவாரம் எனக்கொள்க. உங்களை மட்டும் பார்ப்பதை விட்டு விட்டு உங்களை சுத்தி இருப்பவர்களை பாருங்க. உங்களை வேண்டாம் என உதாசினபடுத்தி சென்றவரை விட உங்க அன்புக்காக் ஏங்குபவர்கள் அனேகர் நிச்சயமாய் இருப்பார்கள்.

நீங்க சொல்வதை புரிந்து கொண்டேன் அண்ணா..........
காதலர்கள் சேர முடியாது என்ற நிலையில் அவ்வாறு{தற்கொலை} முடிவு எடுப்பது பற்றி உங்கள் கருது என்ன?

அவர்களை யாரும் புரிந்து கொள்ளாமல் பிரிக்க நினைத்தால் பிரித்தால் என்ன செய்வது?
அப்போது அவர்கள் சேர்த்து வாழ முடியவில்லை என்றாலும் மரணத்தில் சேரலாம் என்று நினைப்பதை பற்றி உங்கள் கருத்து என்ன?

உயிராக காதலிக்கும் போது பிரிவு என்ற நிலை வந்தால் என்ன செய்வது?
அவள் இன்றி இவனும், இவன் இன்றி அவளும் பிரிந்து வாழ முடியாது என்ற நிலையில் இருக்கும் போது என்ன முடிவு எடுக்கலாம்? {மற்றவர்கள் பிரிக்க நினைக்கும் போது}

அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Jul 22, 2012 11:35 am

sasi143kumar wrote:
hega wrote:நிச்சயம் தவறுதான்.

திருமணம் ஆன பின்னர் நடுத்தெருவில் நிற்கசெய்து செல்லாமல் முன்னாடியே காதலர் அல்லது காதலியின் சுயம் தெரிந்ததை எண்ணி சந்தோஷபடணும். போனால் போகட்டும் என சொல்வதோடு நிற்காமல் என்னை இழந்ததனால் என் அன்பை இழந்ததனால் நஷ்டம் உனக்குதானே தவிர் எனக்கல்ல என அவர் உணரும் விதமாக் வாழ்க்கையில் உயர்ந்து நல்ல விதமாக வாழ்ந்து காட்ட வேண்டும். கோழைகள் போல் தன்னம்பிக்கை இல்லாதோர் தான் தற்கொலையை நாடுவார்கள்.

நாம் கோழைகளா. வீரர்களா என்பதை நம்மை நோக்கிவரும் பிரச்சனைகளை எதிர்த்து முன் செல்லும் போதுதான் உணர இயலும்

இறைவன் நம்மை மகா பெரிய நோக்கத்தோடு படைத்திருக்க இந்த சின்ன விஷ்யத்துக்காக உயிரை விடலாமா எனும்கேள்வி யே தவறுங்க. நம்மை கொண்டு எத்தனையோ நன்மைகள் நடக்கலாம்.

தோல்விதான் வெற்றியின் முதல் படி. காதல் தோல்விதான் வாழ்க்கையின் வெற்றிக்கான முதல் அஸ்திவாரம் எனக்கொள்க. உங்களை மட்டும் பார்ப்பதை விட்டு விட்டு உங்களை சுத்தி இருப்பவர்களை பாருங்க. உங்களை வேண்டாம் என உதாசினபடுத்தி சென்றவரை விட உங்க அன்புக்காக் ஏங்குபவர்கள் அனேகர் நிச்சயமாய் இருப்பார்கள்.

நீங்க சொல்வதை புரிந்து கொண்டேன் அண்ணா..........
காதலர்கள் சேர முடியாது என்ற நிலையில் அவ்வாறு{தற்கொலை} முடிவு எடுப்பது பற்றி உங்கள் கருது என்ன?

அவர்களை யாரும் புரிந்து கொள்ளாமல் பிரிக்க நினைத்தால் பிரித்தால் என்ன செய்வது?
அப்போது அவர்கள் சேர்த்து வழ முடியவில்லை என்றாலும் மரணத்தில் சேரலாம் என்று நினைப்பதை பற்றி உங்கள் கருத்து என்ன?

உயிராக காதலிக்கும் போது பிரிவு என்ற நிலை வந்தால் என்ன செய்வது?
அவள் இன்றி இவனும், இவன் இன்றி அவளும் பிரிந்து வழ முடியாது என்ற நிலையில் இருக்கும் போது என்ன முடிவு எடுக்கலாம்? {மற்றவர்கள் பிரிக்க நினைக்கும் போது}

ஏன் சேர முடியாது காதலனுக்கும் காதலிக்கும் திருமணம் ஆகும் வயது வந்தால் போதும் வேறு யாரின் சம்மதமும் அந்த காதலர்களுக்கு தேவை இல்லை ,நேராக காவல் துறையின் பாதுகாப்புடன் ரிஜிஸ்டர் ஆபிஸ் போய் திருமணம் செய்து கொள்ள வேண்டியது தானே , ஆனால் அந்த காதலனும் காதலியும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக உண்மையாக கடைசி வரை வாழலாம் என்ற நம்பிக்கை இருக்கும் பட்சத்தில்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jul 22, 2012 11:57 am

இரா.பகவதி wrote:
ஏன் சேர முடியாது காதலனுக்கும் காதலிக்கும் திருமணம் ஆகும் வயது வந்தால் போதும் வேறு யாரின் சம்மதமும் அந்த காதலர்களுக்கு தேவை இல்லை ,நேராக காவல் துறையின் பாதுகாப்புடன் ரிஜிஸ்டர் ஆபிஸ் போய் திருமணம் செய்து கொள்ள வேண்டியது தானே , ஆனால் அந்த காதலனும் காதலியும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக உண்மையாக கடைசி வரை வாழலாம் என்ற நம்பிக்கை இருக்கும் பட்சத்தில்

நீங்க சொல்றபடி செய்தா அவர்களை சீராட்டி தாலாட்டி வளர்த்த பெத்தவங்க மனசு ரொம்ப சந்தோசபடும் ஒன்னும் புரியல

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 22, 2012 12:03 pm

இரா.பகவதி wrote:ஏன் சேர முடியாது காதலனுக்கும் காதலிக்கும் திருமணம் ஆகும் வயது வந்தால் போதும் வேறு யாரின் சம்மதமும் அந்த காதலர்களுக்கு தேவை இல்லை ,நேராக காவல் துறையின் பாதுகாப்புடன் ரிஜிஸ்டர் ஆபிஸ் போய் திருமணம் செய்து கொள்ள வேண்டியது தானே , ஆனால் அந்த காதலனும் காதலியும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக உண்மையாக கடைசி வரை வாழலாம் என்ற நம்பிக்கை இருக்கும் பட்சத்தில்
மகிழ்ச்சி மகிழ்ச்சி இப்போவெல்லாம் வீட்டை எதிர்த்து ஓடி வாழ்க்கையில் வெற்றி பெற்ற காதல் ஜோடிகளின் எண்ணிக்கை விரல் விட்டு கூட எண்ண முடியாது போல இருக்குதே பகவதி.... (பெரும்பாலும் பீச்ல கடலை போடுற காதலா தான் இருக்குது புன்னகை )

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக