ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜீவ் காந்தியின் சுவிஸ் வங்கிக் கணக்கு!!!!!!

+3
யினியவன்
அசுரன்
இரா.பகவதி
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ராஜீவ் காந்தியின் சுவிஸ் வங்கிக் கணக்கு!!!!!! Empty ராஜீவ் காந்தியின் சுவிஸ் வங்கிக் கணக்கு!!!!!!

Post by இரா.பகவதி Tue May 29, 2012 7:01 pm

ராஜீவ் காந்தியின் சுவிஸ் வங்கிக் கணக்கு!!!!!! 550703_309414535811039_100002274864772_50776778_1168861493_n



சுவிட்சர்லாந்து மாத இதழ் Schweizer Illustriertein - இதழின் நவம்பர் 1991 மாத பதிப்பின் ஒரு பக்கம்.

அப்பக்கத்தில் சுவிஸ் வங்கியில் 1991-ம் ஆண்டு வரை அதிக வைப்பு பணம் வைத்திருப்பவர்களை பட்டியல் இட்டு இருக்கிறது. இதில் நம் நாட்டு ராஜீவ் காந்தியும் இடம் பெற்று இருக்கிறார்.
ராஜீவ் காந்தியின் படத்தின் கீழ் என்ன எழுது இருக்கிறார்கள் தெரியுமா??

Raajiv Gandhi, Indian , Holds 2.5 Billion Swiss Francs (அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 13,200 கோடி (1991ம் ஆண்டு))

ஆனால் இன்று வரை காங்கிரஸ் கட்சியினர் இதனைப் பற்றி மூச்சு விடவில்லை.

இவரைத் தான் Mr.Clean-க நம் முன் நிறுத்தப்படுகிறார் ... இவரின் குடும்பத்தினர் தான் இன்றும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து நம்மை ஆளுகின்றனர்... இவரின் பிறந்த நாளின் போது நம் வரிப் பணத்தில் இவரின் புகழை பரப்புகின்றனர்....

இவர்களா கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவரப் போகிறார்கள்

முகநூல்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ராஜீவ் காந்தியின் சுவிஸ் வங்கிக் கணக்கு!!!!!! Empty Re: ராஜீவ் காந்தியின் சுவிஸ் வங்கிக் கணக்கு!!!!!!

Post by அசுரன் Tue May 29, 2012 7:06 pm

உண்மை வெகுநாளைக்கு உறங்காது தம்பி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ராஜீவ் காந்தியின் சுவிஸ் வங்கிக் கணக்கு!!!!!! Empty Re: ராஜீவ் காந்தியின் சுவிஸ் வங்கிக் கணக்கு!!!!!!

Post by யினியவன் Tue May 29, 2012 7:11 pm

முழிக்கும் ஆனா முழிக்காதா வாத்தியாரே? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ராஜீவ் காந்தியின் சுவிஸ் வங்கிக் கணக்கு!!!!!! Empty Re: ராஜீவ் காந்தியின் சுவிஸ் வங்கிக் கணக்கு!!!!!!

Post by அசுரன் Tue May 29, 2012 7:20 pm

யினியவன் wrote:முழிக்கும் ஆனா முழிக்காதா வாத்தியாரே? புன்னகை
பழமொழி சொன்னா ரசிக்கனும்னு எங்க தாத்தா கமலகாசு சொன்னிச்சி... அட ரசிங்கப்பா அழுகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ராஜீவ் காந்தியின் சுவிஸ் வங்கிக் கணக்கு!!!!!! Empty Re: ராஜீவ் காந்தியின் சுவிஸ் வங்கிக் கணக்கு!!!!!!

Post by யினியவன் Tue May 29, 2012 7:24 pm

வாத்தியார் wrote:
யினியவன் wrote:முழிக்கும் ஆனா முழிக்காதா வாத்தியாரே? புன்னகை
பழமொழி சொன்னா ரசிக்கனும்னு எங்க தாத்தா கமலகாசு சொன்னிச்சி... அட ரசிங்கப்பா அழுகை
ஊழல் கதை உறங்கிடக் கூடாதேன்னு தான் வாத்தியாரே. புன்னகை

உங்க கமலகாசு மொழிய ரசிச்சு தானே பதிலே சொன்னேன். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ராஜீவ் காந்தியின் சுவிஸ் வங்கிக் கணக்கு!!!!!! Empty Re: ராஜீவ் காந்தியின் சுவிஸ் வங்கிக் கணக்கு!!!!!!

Post by அசுரன் Tue May 29, 2012 7:26 pm

யினியவன் wrote:
வாத்தியார் wrote:
யினியவன் wrote:முழிக்கும் ஆனா முழிக்காதா வாத்தியாரே? புன்னகை
பழமொழி சொன்னா ரசிக்கனும்னு எங்க தாத்தா கமலகாசு சொன்னிச்சி... அட ரசிங்கப்பா அழுகை
ஊழல் கதை உறங்கிடக் கூடாதேன்னு தான் வாத்தியாரே. புன்னகை

உங்க கமலகாசு மொழிய ரசிச்சு தானே பதிலே சொன்னேன். புன்னகை
அப்போ டபுள் ஓகே பாஸ் ஜாலி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ராஜீவ் காந்தியின் சுவிஸ் வங்கிக் கணக்கு!!!!!! Empty Re: ராஜீவ் காந்தியின் சுவிஸ் வங்கிக் கணக்கு!!!!!!

Post by கேசவன் Tue May 29, 2012 8:04 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ராஜீவ் காந்தியின் சுவிஸ் வங்கிக் கணக்கு!!!!!! 1357389ராஜீவ் காந்தியின் சுவிஸ் வங்கிக் கணக்கு!!!!!! 59010615ராஜீவ் காந்தியின் சுவிஸ் வங்கிக் கணக்கு!!!!!! Images3ijfராஜீவ் காந்தியின் சுவிஸ் வங்கிக் கணக்கு!!!!!! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

ராஜீவ் காந்தியின் சுவிஸ் வங்கிக் கணக்கு!!!!!! Empty Re: ராஜீவ் காந்தியின் சுவிஸ் வங்கிக் கணக்கு!!!!!!

Post by அசுரன் Tue May 29, 2012 8:22 pm

கேசவன் wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
ஏன் இந்த அதிர்ச்சி! அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா! சரிங்களா? சிரி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ராஜீவ் காந்தியின் சுவிஸ் வங்கிக் கணக்கு!!!!!! Empty Re: ராஜீவ் காந்தியின் சுவிஸ் வங்கிக் கணக்கு!!!!!!

Post by முரளிராஜா Tue May 29, 2012 10:29 pm

அதிர்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ராஜீவ் காந்தியின் சுவிஸ் வங்கிக் கணக்கு!!!!!! Empty Re: ராஜீவ் காந்தியின் சுவிஸ் வங்கிக் கணக்கு!!!!!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:37 am

இதைப்போலவே நம்ம இனத்தலைவரின் என்று சொல்லிக்கொள்ளும் ஒருவரின் குடும்பத்தினர் பெயர்களும் உள்ளது என்பதை இன்னொரு முகநூல் பதிவில் பார்த்த ஞாபகம் சோகம் சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ராஜீவ் காந்தியின் சுவிஸ் வங்கிக் கணக்கு!!!!!! Empty Re: ராஜீவ் காந்தியின் சுவிஸ் வங்கிக் கணக்கு!!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum