ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை !

5 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை ! - Page 3 Empty விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை !

Post by Guest Tue May 29, 2012 6:28 pm

First topic message reminder :

வணக்கம் தமிழ் கணினி வல்லுனர்களே ...

நாம் வழமை போல் எப்போதும் விண்டோஸ்(Windows) பயன்படுத்தி வருகிறோம் ஆனால் மாக்(Mac) என்று ஒரு ஒ எஸ் சொல்கிறார்கள்

அது எப்படி , அதை நமது விண்டோஸ் பயன்படுத்தி வரும் கணினிகளில் நிறுவ முடியுமா ?

இல்லை அதற்கென வேறு கணினி வாங்க வேண்டுமா !

விளக்கம் தேவை உறவுகளே...

--
நன்றி புன்னகை
avatar
Guest
Guest


Back to top Go down


விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை ! - Page 3 Empty Re: விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை !

Post by அசுரன் Tue May 29, 2012 11:01 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
வாத்தியார் wrote:ஓ மேக் வன்பொருள் தான் தேவையா? நன்றி ரமேஷ்
ஆமாம் அண்ணா மேக் இயக்க அமைப்பிற்கு என்றே தனியாக வன்பொருட்கள் தேவை
உபுண்டு இயக்க அமைப்பை அடிப்படையாக கொண்டு லினக்ஸ் மின்ட் என்ற இயக்க அமைப்பு வெளியிடப்படுகிறது...
ஆனால் உபுண்டுவை விட பயன்படுத்த எளிதானது வில்சி மீடியா பிளேயர்,ஒப்பன் ஆபிஸ்,ஜிம்ப் போட்டோ எடிட்டர் போன்ற பயனுள்ள மென்பொருட்கள் மின்ட் இயக்க அமைப்பிலேயே இனைந்து வழங்கப்படுகிறது...லினக்ஸ்யை புதியதாக பயன்படுத்த விருப்புவர்கள் மின்ட்யை பயன்படுத்தலாம்...
நன்றி நன்றி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை ! - Page 3 Empty Re: விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை !

Post by ராஜா Wed May 30, 2012 10:32 am

ரா.ரமேஷ்குமார் wrote:
வாத்தியார் wrote:ஓ மேக் வன்பொருள் தான் தேவையா? நன்றி ரமேஷ்
ஆமாம் அண்ணா மேக் இயக்க அமைப்பிற்கு என்றே தனியாக வன்பொருட்கள் தேவை
உபுண்டு இயக்க அமைப்பை அடிப்படையாக கொண்டு லினக்ஸ் மின்ட் என்ற இயக்க அமைப்பு வெளியிடப்படுகிறது...
ஆனால் உபுண்டுவை விட பயன்படுத்த எளிதானது வில்சி மீடியா பிளேயர்,ஒப்பன் ஆபிஸ்,ஜிம்ப் போட்டோ எடிட்டர் போன்ற பயனுள்ள மென்பொருட்கள் மின்ட் இயக்க அமைப்பிலேயே இனைந்து வழங்கப்படுகிறது...லினக்ஸ்யை புதியதாக பயன்படுத்த விருப்புவர்கள் மின்ட்யை பயன்படுத்தலாம்...
சூப்பருங்க பயனுள்ள தகவல் ரமேஷ் ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை ! - Page 3 Empty Re: விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை !

Post by ராஜ்அருண் Wed May 30, 2012 12:29 pm

உபுண்டு இன்ஸ்டால் செய்யும் போது வழிமுறைகளை படித்து கவனமாக செய்யவும் ,
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை ! - Page 3 Empty Re: விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை !

Post by ரா.ரமேஷ்குமார் Wed May 30, 2012 1:25 pm

ராஜ்அருண் wrote:உபுண்டு இன்ஸ்டால் செய்யும் போது வழிமுறைகளை படித்து கவனமாக செய்யவும் ,
ஒருமுறை உபுண்டுவை இன்ஸ்டால் செய்யும் பொழுது தவறாக பார்டிஷியனை தேர்ந்தெடுத்ததால் அனைத்து தகவல்களையும் இழந்து இருக்கிறேன் அண்ணா... புன்னகை
இயக்க அமைப்புகளை மாற்றும் பொழுது முக்கியமான தகவல்களை பாதுகாப்பாக நகல் எடுத்து கொள்வது அவசியமானது என்பதை அன்று தான் அறிந்து கொண்டேன்...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை ! - Page 3 Empty Re: விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை !

Post by Guest Wed May 30, 2012 1:33 pm

ஆகா, நேற்று இரவு உபுண்டு நிறுவ முயற்சித்தேன் ... ஏனோ என் கணினி நிறுவ மறுத்து விட்டது ... நன்மை தான் ...

நன்றி ரமேஷ் , ராஜ் அருண் சூப்பருங்க

போதும் பா விண்டோஸ் 7 எனக்கு .. :வணக்கம்:
avatar
Guest
Guest


Back to top Go down

விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை ! - Page 3 Empty Re: விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை !

Post by அசுரன் Wed May 30, 2012 1:34 pm

புரட்சி wrote:ஆகா, நேற்று இரவு உபுண்டு நிறுவ முயற்சித்தேன் ... ஏனோ என் கணினி நிறுவ மறுத்து விட்டது ... நன்மை தான் ...

நன்றி ரமேஷ் , ராஜ் அருண் சூப்பருங்க

போதும் பா விண்டோஸ் 7 எனக்கு .. :வணக்கம்:
வந்தீங்களா வழிக்கு ஜாலி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை ! - Page 3 Empty Re: விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை !

Post by balakarthik Wed May 30, 2012 1:35 pm

புரட்சி wrote:ஆகா, நேற்று இரவு உபுண்டு நிறுவ முயற்சித்தேன் ... ஏனோ என் கணினி நிறுவ மறுத்து விட்டது ... நன்மை தான் ...

நன்றி ரமேஷ் , ராஜ் அருண் சூப்பருங்க

போதும் பா விண்டோஸ் 7 எனக்கு .. :வணக்கம்:

அதானே நாளை கிடைக்கும் ஆப்பிலை விட இன்று கையில் இருக்கும் கமர்கட்டே போதும் நமக்கு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை ! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை ! - Page 3 Empty Re: விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை !

Post by ரா.ரமேஷ்குமார் Wed May 30, 2012 1:53 pm

புரட்சி wrote:ஆகா, நேற்று இரவு உபுண்டு நிறுவ முயற்சித்தேன் ... ஏனோ என் கணினி நிறுவ மறுத்து விட்டது ... நன்மை தான் ...

நன்றி ரமேஷ் , ராஜ் அருண் விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை ! - Page 3 224747944

போதும் பா விண்டோஸ் 7 எனக்கு .. விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை ! - Page 3 1772578765
அண்ணா எவ்வாறு நிறுவ முயற்சி செய்தீர்கள் விண்டோஸ் இன்ஸ்டாலர்(விண்டோஸ் இயக்க அமைப்பிலிருந்து நிறுவுதல்) மூலமாகவா அல்லது நேரடியாகவா(விண்டோஸில் நுழையாமல்) அண்ணா..


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை ! - Page 3 Empty Re: விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum