Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை !
5 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை !
First topic message reminder :
வணக்கம் தமிழ் கணினி வல்லுனர்களே ...
நாம் வழமை போல் எப்போதும் விண்டோஸ்(Windows) பயன்படுத்தி வருகிறோம் ஆனால் மாக்(Mac) என்று ஒரு ஒ எஸ் சொல்கிறார்கள்
அது எப்படி , அதை நமது விண்டோஸ் பயன்படுத்தி வரும் கணினிகளில் நிறுவ முடியுமா ?
இல்லை அதற்கென வேறு கணினி வாங்க வேண்டுமா !
விளக்கம் தேவை உறவுகளே...
--
நன்றி

Guest- Guest
Re: விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை !
ubunthu நீங்கள் கணினியில் ிறுவாமலேயே , CD யில் இருந்தே சோதனை ஓட்டம் செய்து பார்க்கலாம் மதன் , பிடித்திருந்தால் அதன் பிறகு கணினியில் நிறுவிக்கொள்ளலாம்.புரட்சி wrote:சரி அண்ணே .. முயன்று பார்க்கிறேன் ..
விண்டோஸ் 7 உடன் dual boot பண்ணும்போது ஜாக்கிரதையாக நிறுவும் முறைகளை இணையத்தில் படித்து பார்த்துவிட்டு மேற்கொள்ளவும் , இல்லையென்றால் விண்டோஸ் 7 corrupt ஆக வாய்புள்ளது
Re: விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை !
உபுண்டு சீடியில் பயன்படுத்த தேவையான தரவிரக்க சுட்டி கிடைக்குமா? ராஜாராஜா wrote:ubunthu நீங்கள் கணினியில் ிறுவாமலேயே , CD யில் இருந்தே சோதனை ஓட்டம் செய்து பார்க்கலாம் மதன் , பிடித்திருந்தால் அதன் பிறகு கணினியில் நிறுவிக்கொள்ளலாம்.புரட்சி wrote:சரி அண்ணே .. முயன்று பார்க்கிறேன் ..
விண்டோஸ் 7 உடன் dual boot பண்ணும்போது ஜாக்கிரதையாக நிறுவும் முறைகளை இணையத்தில் படித்து பார்த்துவிட்டு மேற்கொள்ளவும் , இல்லையென்றால் விண்டோஸ் 7 corrupt ஆக வாய்புள்ளது
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை !
சரி ராஜா அண்ணே , அசுரன் அண்ணே ... மாக் ஐ விட்டு உபுண்டுவை பிடிக்கிறேன் ...
Guest- Guest
Re: விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை !
அப்படி வாங்க வழிக்கு... மேக்கா வேனும் மேக்...புரட்சி wrote:சரி ராஜா அண்ணே , அசுரன் அண்ணே ... மாக் ஐ விட்டு உபுண்டுவை பிடிக்கிறேன் ...
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை !
வாத்தியார் wrote:உபுண்டு சீடியில் பயன்படுத்த தேவையான தரவிரக்க சுட்டி கிடைக்குமா? ராஜாராஜா wrote:ubunthu நீங்கள் கணினியில் ிறுவாமலேயே , CD யில் இருந்தே சோதனை ஓட்டம் செய்து பார்க்கலாம் மதன் , பிடித்திருந்தால் அதன் பிறகு கணினியில் நிறுவிக்கொள்ளலாம்.புரட்சி wrote:சரி அண்ணே .. முயன்று பார்க்கிறேன் ..
விண்டோஸ் 7 உடன் dual boot பண்ணும்போது ஜாக்கிரதையாக நிறுவும் முறைகளை இணையத்தில் படித்து பார்த்துவிட்டு மேற்கொள்ளவும் , இல்லையென்றால் விண்டோஸ் 7 corrupt ஆக வாய்புள்ளது
http://www.ubuntu.com/download/desktop
Guest- Guest
Re: விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை !
http://cdimage.ubuntu.com/dvd/current/
உங்கள் கணினி 32 bit என்றால் இந்த கோப்பை தரவிறக்கி கொள்ளுங்கள் size 1 .4 GB, quantal-dvd-i386.iso
உங்கள் கணினி 32 bit என்றால் இந்த கோப்பை தரவிறக்கி கொள்ளுங்கள் size 1 .4 GB, quantal-dvd-i386.iso
Re: விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை !
நன்றி ராஜாராஜா wrote:http://cdimage.ubuntu.com/dvd/current/
உங்கள் கணினி 32 bit என்றால் இந்த கோப்பை தரவிறக்கி கொள்ளுங்கள் size 1 .4 GB, quantal-dvd-i386.iso
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை !
மேக் இயக்க அமைப்பானது ஆப்பிள் நிறுவனத்தால் வெளியிடப்படுவது இதனை நாம் விண்டோஸ் பயன்படுத்தும் கணிணிகளில் பயன்படுத்த இயலாது அண்ணா...
மேக் இயக்க அமைப்புகள் வன்பொருட்களுடன் இனைந்தே வழங்கப்படுகிறது இதற்கு தேவையன வன்பொருட்கள் ஆப்பிள் நிறுவனத்தால் மட்டுமே உருவாக்கப்படுகிறது.விண்டோஸ் இயக்க அமைப்புகளுடன் ஒப்பிடுகையில் பாதுகாப்பு வசதிகள் அதிகம் கொண்டது...

அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை !
ஓ மேக் வன்பொருள் தான் தேவையா? நன்றி ரமேஷ்ரா.ரமேஷ்குமார் wrote:மேக் இயக்க அமைப்பானது ஆப்பிள் நிறுவனத்தால் வெளியிடப்படுவது இதனை நாம் விண்டோஸ் பயன்படுத்தும் கணிணிகளில் பயன்படுத்த இயலாது அண்ணா...
மேக் இயக்க அமைப்புகள் வன்பொருட்களுடன் இனைந்தே வழங்கப்படுகிறது இதற்கு தேவையன வன்பொருட்கள் ஆப்பிள் நிறுவனத்தால் மட்டுமே உருவாக்கப்படுகிறது.விண்டோஸ் இயக்க அமைப்புகளுடன் ஒப்பிடுகையில் பாதுகாப்பு வசதிகள் அதிகம் கொண்டது...
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை !
ஆமாம் அண்ணா மேக் இயக்க அமைப்பிற்கு என்றே தனியாக வன்பொருட்கள் தேவைவாத்தியார் wrote:ஓ மேக் வன்பொருள் தான் தேவையா? நன்றி ரமேஷ்
உபுண்டு இயக்க அமைப்பை அடிப்படையாக கொண்டு லினக்ஸ் மின்ட் என்ற இயக்க அமைப்பு வெளியிடப்படுகிறது...
ஆனால் உபுண்டுவை விட பயன்படுத்த எளிதானது வில்சி மீடியா பிளேயர்,ஒப்பன் ஆபிஸ்,ஜிம்ப் போட்டோ எடிட்டர் போன்ற பயனுள்ள மென்பொருட்கள் மின்ட் இயக்க அமைப்பிலேயே இனைந்து வழங்கப்படுகிறது...லினக்ஸ்யை புதியதாக பயன்படுத்த விருப்புவர்கள் மின்ட்யை பயன்படுத்தலாம்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» விண்டோஸ் பெயர் விளக்கம் தேவை?
» வேலன்:-விண்டோஸ் ஆக்டிவேஷன் கீ கண்டுபிடிக்க--Windows Activation Key Viewer
» மைக்ரோசாஃப்ட் (MicroSoft) விண்டோஸ் (Windows)-இல் உள்ள Calculator-இல் ஒரு தவறு
» விண்டோஸ் 7 - tdx.sys பிரச்சனை! உதவி தேவை
» windows xp பயன்படுத்துகிறேன் அதில் விண்டோஸ் விஸ்டா தீம் பயன்படுத்த மிகவும் விருப்பம் உதவி செய்யுங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|