Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை !
5 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை !
வணக்கம் தமிழ் கணினி வல்லுனர்களே ...
நாம் வழமை போல் எப்போதும் விண்டோஸ்(Windows) பயன்படுத்தி வருகிறோம் ஆனால் மாக்(Mac) என்று ஒரு ஒ எஸ் சொல்கிறார்கள்
அது எப்படி , அதை நமது விண்டோஸ் பயன்படுத்தி வரும் கணினிகளில் நிறுவ முடியுமா ?
இல்லை அதற்கென வேறு கணினி வாங்க வேண்டுமா !
விளக்கம் தேவை உறவுகளே...
--
நன்றி
நாம் வழமை போல் எப்போதும் விண்டோஸ்(Windows) பயன்படுத்தி வருகிறோம் ஆனால் மாக்(Mac) என்று ஒரு ஒ எஸ் சொல்கிறார்கள்
அது எப்படி , அதை நமது விண்டோஸ் பயன்படுத்தி வரும் கணினிகளில் நிறுவ முடியுமா ?
இல்லை அதற்கென வேறு கணினி வாங்க வேண்டுமா !
விளக்கம் தேவை உறவுகளே...
--
நன்றி
Guest- Guest
Re: விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை !
ராஜா wrote:அதற்கென்று தனி கணினி வாங்க வேண்டும் மதன் ,
ஆரம்ப விலை 60 ,000 ரூபாய்
அப்போ நான்லாம் இந்த ஜென்மத்தில வாங்க முடியாது அண்ணே
Guest- Guest
Re: விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை !
மேக் என்பது வின்டோஸ் போலவே தனித்து இயங்கும் ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் நண்பா! ஆப்பிள் கம்பெனியின் இந்த மேக்... ஒரு அருமையான ஓ எஸ்.. பெரும்பாலான அனிமேஷன் டிசைனிங் தொழில் செய்பவர்கள் இதை தான் பயன்படுத்துகின்றனர். இதை வின்டோஸ் இல்லாமல் தனியாக பயன்படுத்த முடியும்...
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை !
வாத்தியார் wrote:மேக் என்பது வின்டோஸ் போலவே தனித்து இயங்கும் ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் நண்பா! ஆப்பிள் கம்பெனியின் இந்த மேக்... ஒரு அருமையான ஓ எஸ்.. பெரும்பாலான அனிமேஷன் டிசைனிங் தொழில் செய்பவர்கள் இதை தான் பயன்படுத்துகின்றனர். இதை வின்டோஸ் இல்லாமல் தனியாக பயன்படுத்த முடியும்...
சரி அண்ணே ... நான் இப்போது பயன்படுத்தி வரும் கணினியில் இதை இன்ஸ்டால் செய்து பயன் படுத்த முடியுமா ?
Intel Core i3 3 .00 GHZ
4GB DDR3 Ram
1GB ATI RADEON கிராபிக்ஸ் கார்டு
500GB ஹர்ட் டிஸ்க்
விண்டோஸ் 7 ultimate
இதை அப்படியே போர்மட் செய்து மாக் போட முடியுமா ?
Guest- Guest
Re: விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை !
இப்போ நீங்க உபயோகபடுத்துற கணினியிலேயே , ubuntu நிறுவிகொள்ளுங்கள் ஓரளவிற்கு apple mac போலவே இதிலும் graphics நன்றாக் இருக்கிறதாக நண்பர் ஒருவர் சொன்னார்புரட்சி wrote:ஆரம்ப விலை 60 ,000 ரூபாய் அப்போ நான்லாம் இந்த ஜென்மத்தில வாங்க முடியாது அண்ணேராஜா wrote:அதற்கென்று தனி கணினி வாங்க வேண்டும் மதன் ,
Re: விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை !
http://www.makeuseof.com/tag/how-to-install-mac-os-x-on-a-pc-without-using-a-mac/புரட்சி wrote:சரி அண்ணே ... நான் இப்போது பயன்படுத்தி வரும் கணினியில் இதை இன்ஸ்டால் செய்து பயன் படுத்த முடியுமா ?
Intel Core i3 3 .00 GHZ
4GB DDR3 Ram
1GB ATI RADEON கிராபிக்ஸ் கார்டு
500GB ஹர்ட் டிஸ்க்
விண்டோஸ் 7 ultimate
இதை அப்படியே போர்மட் செய்து மாக் போட முடியுமா ?
http://www.hackintosh.com/
இந்த சுட்டிகளை பார்க்கவும் மதன் .
(பி கு : இவை நான் சோதனை பண்ணிய முறைகள் இல்லை )
Re: விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை !
ராஜா wrote:இப்போ நீங்க உபயோகபடுத்துற கணினியிலேயே , ubuntu நிறுவிகொள்ளுங்கள் ஓரளவிற்கு apple mac போலவே இதிலும் graphics நன்றாக் இருக்கிறதாக நண்பர் ஒருவர் சொன்னார்புரட்சி wrote:ஆரம்ப விலை 60 ,000 ரூபாய் அப்போ நான்லாம் இந்த ஜென்மத்தில வாங்க முடியாது அண்ணேராஜா wrote:அதற்கென்று தனி கணினி வாங்க வேண்டும் மதன் ,
சரி அண்ணே .. முயன்று பார்க்கிறேன் .. லாக் இன் பெயர் ராஜா என்றே வைத்து இன்ஸ்டால் செய்து பார்க்கிறேன் ... உங்கள் திறமைகள் முழுதும் எனக்கு வந்த விடும் அல்லவே ?
Guest- Guest
Re: விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை !
(பி கு : இவை நான் சோதனை பண்ணிய முறைகள் இல்லை )[/quote]
Guest- Guest
Re: விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை !
நண்பர் ராஜா சொன்னது போல மாக்கை விட உபூண்டு மிகவும் சிறந்தது இணைய வேகம் அதிகம் கிடைக்கும், இதை விண்டோஸ் கூட டுயல் ப்ளாட்பாமாக போடலாம்..புரட்சி wrote:வாத்தியார் wrote:மேக் என்பது வின்டோஸ் போலவே தனித்து இயங்கும் ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் நண்பா! ஆப்பிள் கம்பெனியின் இந்த மேக்... ஒரு அருமையான ஓ எஸ்.. பெரும்பாலான அனிமேஷன் டிசைனிங் தொழில் செய்பவர்கள் இதை தான் பயன்படுத்துகின்றனர். இதை வின்டோஸ் இல்லாமல் தனியாக பயன்படுத்த முடியும்...
சரி அண்ணே ... நான் இப்போது பயன்படுத்தி வரும் கணினியில் இதை இன்ஸ்டால் செய்து பயன் படுத்த முடியுமா ?
Intel Core i3 3 .00 GHZ
4GB DDR3 Ram
1GB ATI RADEON கிராபிக்ஸ் கார்டு
500GB ஹர்ட் டிஸ்க்
விண்டோஸ் 7 ultimate
இதை அப்படியே போர்மட் செய்து மாக் போட முடியுமா ?
மேக் பயன்படுத்த உங்க கிராப்பிக்ஸ் கார்டு பத்தாது மதன்.. குறைந்தது 2 அல்லது 3 ஜிபி கிராபிக்ஸ் கார்டு தேவை.. மேலும் மேக் ஒரிஜினல் தான் சரியாக இயங்கும்.. பைரேட்டட் பயன்படுத்தினால் சிக்கல்கள் ஏற்படும். மற்றபடி
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» windows xp பயன்படுத்துகிறேன் அதில் விண்டோஸ் விஸ்டா தீம் பயன்படுத்த மிகவும் விருப்பம் உதவி செய்யுங்கள்
» வேலன்:-விண்டோஸ் ஆக்டிவேஷன் கீ கண்டுபிடிக்க--Windows Activation Key Viewer
» மைக்ரோசாஃப்ட் (MicroSoft) விண்டோஸ் (Windows)-இல் உள்ள Calculator-இல் ஒரு தவறு
» விண்டோஸ் 7 - tdx.sys பிரச்சனை! உதவி தேவை
» windows xp பயன்படுத்துகிறேன் அதில் விண்டோஸ் விஸ்டா தீம் பயன்படுத்த மிகவும் விருப்பம் உதவி செய்யுங்கள்
» வேலன்:-விண்டோஸ் ஆக்டிவேஷன் கீ கண்டுபிடிக்க--Windows Activation Key Viewer
» மைக்ரோசாஃப்ட் (MicroSoft) விண்டோஸ் (Windows)-இல் உள்ள Calculator-இல் ஒரு தவறு
» விண்டோஸ் 7 - tdx.sys பிரச்சனை! உதவி தேவை
» windows xp பயன்படுத்துகிறேன் அதில் விண்டோஸ் விஸ்டா தீம் பயன்படுத்த மிகவும் விருப்பம் உதவி செய்யுங்கள்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|