ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை !

5 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை ! Empty விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை !

Post by Guest Tue May 29, 2012 6:28 pm

வணக்கம் தமிழ் கணினி வல்லுனர்களே ...

நாம் வழமை போல் எப்போதும் விண்டோஸ்(Windows) பயன்படுத்தி வருகிறோம் ஆனால் மாக்(Mac) என்று ஒரு ஒ எஸ் சொல்கிறார்கள்

அது எப்படி , அதை நமது விண்டோஸ் பயன்படுத்தி வரும் கணினிகளில் நிறுவ முடியுமா ?

இல்லை அதற்கென வேறு கணினி வாங்க வேண்டுமா !

விளக்கம் தேவை உறவுகளே...

--
நன்றி புன்னகை
avatar
Guest
Guest


Back to top Go down

விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை ! Empty Re: விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை !

Post by ராஜா Tue May 29, 2012 6:35 pm

அதற்கென்று தனி கணினி வாங்க வேண்டும் மதன் ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை ! Empty Re: விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை !

Post by Guest Tue May 29, 2012 6:37 pm

ராஜா wrote:அதற்கென்று தனி கணினி வாங்க வேண்டும் மதன் ,

சோகம் ஆரம்ப விலை 60 ,000 ரூபாய்
அப்போ நான்லாம் இந்த ஜென்மத்தில வாங்க முடியாது அண்ணே சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை ! Empty Re: விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை !

Post by அசுரன் Tue May 29, 2012 6:38 pm

மேக் என்பது வின்டோஸ் போலவே தனித்து இயங்கும் ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் நண்பா! ஆப்பிள் கம்பெனியின் இந்த மேக்... ஒரு அருமையான ஓ எஸ்.. பெரும்பாலான அனிமேஷன் டிசைனிங் தொழில் செய்பவர்கள் இதை தான் பயன்படுத்துகின்றனர். இதை வின்டோஸ் இல்லாமல் தனியாக பயன்படுத்த முடியும்...
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை ! Empty Re: விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை !

Post by Guest Tue May 29, 2012 6:42 pm

வாத்தியார் wrote:மேக் என்பது வின்டோஸ் போலவே தனித்து இயங்கும் ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் நண்பா! ஆப்பிள் கம்பெனியின் இந்த மேக்... ஒரு அருமையான ஓ எஸ்.. பெரும்பாலான அனிமேஷன் டிசைனிங் தொழில் செய்பவர்கள் இதை தான் பயன்படுத்துகின்றனர். இதை வின்டோஸ் இல்லாமல் தனியாக பயன்படுத்த முடியும்...

சரி அண்ணே ... நான் இப்போது பயன்படுத்தி வரும் கணினியில் இதை இன்ஸ்டால் செய்து பயன் படுத்த முடியுமா ? ஓரக்கண் பார்வை
Intel Core i3 3 .00 GHZ
4GB DDR3 Ram
1GB ATI RADEON கிராபிக்ஸ் கார்டு
500GB ஹர்ட் டிஸ்க்
விண்டோஸ் 7 ultimate

இதை அப்படியே போர்மட் செய்து மாக் போட ஓரக்கண் பார்வை முடியுமா ?
avatar
Guest
Guest


Back to top Go down

விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை ! Empty Re: விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை !

Post by ராஜா Tue May 29, 2012 6:42 pm

புரட்சி wrote:
ராஜா wrote:அதற்கென்று தனி கணினி வாங்க வேண்டும் மதன் ,
சோகம் ஆரம்ப விலை 60 ,000 ரூபாய் அப்போ நான்லாம் இந்த ஜென்மத்தில வாங்க முடியாது அண்ணே சிரி
இப்போ நீங்க உபயோகபடுத்துற கணினியிலேயே , ubuntu நிறுவிகொள்ளுங்கள் ஓரளவிற்கு apple mac போலவே இதிலும் graphics நன்றாக் இருக்கிறதாக நண்பர் ஒருவர் சொன்னார்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை ! Empty Re: விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை !

Post by ராஜா Tue May 29, 2012 6:45 pm

புரட்சி wrote:சரி அண்ணே ... நான் இப்போது பயன்படுத்தி வரும் கணினியில் இதை இன்ஸ்டால் செய்து பயன் படுத்த முடியுமா ? ஓரக்கண் பார்வை
Intel Core i3 3 .00 GHZ
4GB DDR3 Ram
1GB ATI RADEON கிராபிக்ஸ் கார்டு
500GB ஹர்ட் டிஸ்க்
விண்டோஸ் 7 ultimate

இதை அப்படியே போர்மட் செய்து மாக் போட ஓரக்கண் பார்வை முடியுமா ?
http://www.makeuseof.com/tag/how-to-install-mac-os-x-on-a-pc-without-using-a-mac/
http://www.hackintosh.com/

இந்த சுட்டிகளை பார்க்கவும் மதன் .

(பி கு : இவை நான் சோதனை பண்ணிய முறைகள் இல்லை )
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை ! Empty Re: விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை !

Post by Guest Tue May 29, 2012 6:45 pm

ராஜா wrote:
புரட்சி wrote:
ராஜா wrote:அதற்கென்று தனி கணினி வாங்க வேண்டும் மதன் ,
சோகம் ஆரம்ப விலை 60 ,000 ரூபாய் அப்போ நான்லாம் இந்த ஜென்மத்தில வாங்க முடியாது அண்ணே சிரி
இப்போ நீங்க உபயோகபடுத்துற கணினியிலேயே , ubuntu நிறுவிகொள்ளுங்கள் ஓரளவிற்கு apple mac போலவே இதிலும் graphics நன்றாக் இருக்கிறதாக நண்பர் ஒருவர் சொன்னார்

சரி அண்ணே .. முயன்று பார்க்கிறேன் .. லாக் இன் பெயர் ராஜா என்றே வைத்து இன்ஸ்டால் செய்து பார்க்கிறேன் ... உங்கள் திறமைகள் முழுதும் எனக்கு வந்த விடும் அல்லவே ? ஜாலி
avatar
Guest
Guest


Back to top Go down

விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை ! Empty Re: விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை !

Post by Guest Tue May 29, 2012 6:46 pm


(பி கு : இவை நான் சோதனை பண்ணிய முறைகள் இல்லை )[/quote]

சோகம்
avatar
Guest
Guest


Back to top Go down

விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை ! Empty Re: விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை !

Post by அசுரன் Tue May 29, 2012 6:50 pm

புரட்சி wrote:
வாத்தியார் wrote:மேக் என்பது வின்டோஸ் போலவே தனித்து இயங்கும் ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் நண்பா! ஆப்பிள் கம்பெனியின் இந்த மேக்... ஒரு அருமையான ஓ எஸ்.. பெரும்பாலான அனிமேஷன் டிசைனிங் தொழில் செய்பவர்கள் இதை தான் பயன்படுத்துகின்றனர். இதை வின்டோஸ் இல்லாமல் தனியாக பயன்படுத்த முடியும்...

சரி அண்ணே ... நான் இப்போது பயன்படுத்தி வரும் கணினியில் இதை இன்ஸ்டால் செய்து பயன் படுத்த முடியுமா ? ஓரக்கண் பார்வை
Intel Core i3 3 .00 GHZ
4GB DDR3 Ram
1GB ATI RADEON கிராபிக்ஸ் கார்டு
500GB ஹர்ட் டிஸ்க்
விண்டோஸ் 7 ultimate

இதை அப்படியே போர்மட் செய்து மாக் போட ஓரக்கண் பார்வை முடியுமா ?
நண்பர் ராஜா சொன்னது போல மாக்கை விட உபூண்டு மிகவும் சிறந்தது இணைய வேகம் அதிகம் கிடைக்கும், இதை விண்டோஸ் கூட டுயல் ப்ளாட்பாமாக போடலாம்..

மேக் பயன்படுத்த உங்க கிராப்பிக்ஸ் கார்டு பத்தாது மதன்.. குறைந்தது 2 அல்லது 3 ஜிபி கிராபிக்ஸ் கார்டு தேவை.. மேலும் மேக் ஒரிஜினல் தான் சரியாக இயங்கும்.. பைரேட்டட் பயன்படுத்தினால் சிக்கல்கள் ஏற்படும். மற்றபடி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை ! Empty Re: விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum