Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறைவன் குடிகொண்ட இடங்களாக சொல்லப்படும் வரிகள் அடங்கிய சினிமா பாடல்
4 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
இறைவன் குடிகொண்ட இடங்களாக சொல்லப்படும் வரிகள் அடங்கிய சினிமா பாடல்
First topic message reminder :
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்
இசை பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்
அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்
இசை பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்
குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்
தளிர்க் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்
குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்
தளிர்க் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
பல நூல் படித்து நீயறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை
தந்து பொழி பொழிந்து உயிர் வளர்க்கும் ஏழை
அவன் இதழ் மலரும் சிரிப்பொலியைக் கேட்டேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
இந்த பாடலை எனது மகளை மடியில் வைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் ரசித்து பார்த்தேன். என்ன ஒரு ஆனந்தம் நண்பர்களே!
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்
இசை பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்
அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்
இசை பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்
குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்
தளிர்க் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்
குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்
தளிர்க் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
பல நூல் படித்து நீயறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை
தந்து பொழி பொழிந்து உயிர் வளர்க்கும் ஏழை
அவன் இதழ் மலரும் சிரிப்பொலியைக் கேட்டேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
இந்த பாடலை எனது மகளை மடியில் வைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் ரசித்து பார்த்தேன். என்ன ஒரு ஆனந்தம் நண்பர்களே!
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: இறைவன் குடிகொண்ட இடங்களாக சொல்லப்படும் வரிகள் அடங்கிய சினிமா பாடல்
வாத்தியார் wrote:அண்ணே அந்த நினைப்பு இன்னும் ரெண்டு வருசத்துக்கு வேணாம்ணே!![]()
ராஜா wrote:அதுக்கென்ன அதையும் அடுத்த weekend பாடிடுறேன்
ரெண்டு பேருமே அவசரக் குடுக்கைகள். கிடுக்கைகளை முற்றத்தில் போடும் நிலை ஏன் வருது? பாட்டு சகிக்காம தெருவுக்கு தொறத்திடுவாங்கன்னு சொன்னேன்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இறைவன் குடிகொண்ட இடங்களாக சொல்லப்படும் வரிகள் அடங்கிய சினிமா பாடல்
ராஜா நம்ம குருப்ப இவரு திட்டுறாரு..யினியவன் wrote:வாத்தியார் wrote:அண்ணே அந்த நினைப்பு இன்னும் ரெண்டு வருசத்துக்கு வேணாம்ணே!
ராஜா wrote:அதுக்கென்ன அதையும் அடுத்த weekend பாடிடுறேன்
ரெண்டு பேருமே அவசரக் குடுக்கைகள். கிடுக்கைகளை முற்றத்தில் போடும் நிலை ஏன் வருது? பாட்டு சகிக்காம தெருவுக்கு தொறத்திடுவாங்கன்னு சொன்னேன்.![]()
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: இறைவன் குடிகொண்ட இடங்களாக சொல்லப்படும் வரிகள் அடங்கிய சினிமா பாடல்
முற்றத்தில் இருந்து இப்ப தெரு வரைக்கும் வந்துடுச்சா ...யினியவன் wrote:ரெண்டு பேருமே அவசரக் குடுக்கைகள். கிடுக்கைகளை முற்றத்தில் போடும் நிலை ஏன் வருது? பாட்டு சகிக்காம தெருவுக்கு தொறத்திடுவாங்கன்னு சொன்னேன்.ராஜா wrote:அதுக்கென்ன அதையும் அடுத்த weekend பாடிடுறேன்![]()
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
Re: இறைவன் குடிகொண்ட இடங்களாக சொல்லப்படும் வரிகள் அடங்கிய சினிமா பாடல்
ஆமா - நாம இங்க அரட்டை அடிக்கலாமா கூடாதா? ஒரே குழப்பமா இருக்கு - சொல்லுங்க ப்ளீஸ்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இறைவன் குடிகொண்ட இடங்களாக சொல்லப்படும் வரிகள் அடங்கிய சினிமா பாடல்
சீரியஸா கேக்குறீங்களா? இல்ல லுலுலாகாட்டியா?யினியவன் wrote:ஆமா - நாம இங்க அரட்டை அடிக்கலாமா கூடாதா? ஒரே குழப்பமா இருக்கு - சொல்லுங்க ப்ளீஸ்.![]()
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: இறைவன் குடிகொண்ட இடங்களாக சொல்லப்படும் வரிகள் அடங்கிய சினிமா பாடல்
லுலுலாகாட்டி தான்வாத்தியார் wrote:சீரியஸா கேக்குறீங்களா? இல்ல லுலுலாகாட்டியா?இது நட்பு பகுதி மேனும் நம்மோட திரிதானே கொலவெறியண்ணா!
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இறைவன் குடிகொண்ட இடங்களாக சொல்லப்படும் வரிகள் அடங்கிய சினிமா பாடல்
முன்னர் என் பதிவில் பேசியபடி , இன்று இரவு தளத்தில் இருக்கும் நிர்வாக உறுப்பினர்கள் ஒரு முடிவுக்கு வாங்க , எந்தந்த பகுதிகள் அரட்டையில் இருந்து விலக்கு அளிக்க்ளலாம் என்பது பற்றி. அதுபோலவே செயல்பட ஆரம்பித்து விடுவோம்.
நடப்பவை நல்லதாக இருக்கட்டும்
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Re: இறைவன் குடிகொண்ட இடங்களாக சொல்லப்படும் வரிகள் அடங்கிய சினிமா பாடல்
ஓகேராஜா wrote:முன்னர் என் பதிவில் பேசியபடி , இன்று இரவு தளத்தில் இருக்கும் நிர்வாக உறுப்பினர்கள் ஒரு முடிவுக்கு வாங்க , எந்தந்த பகுதிகள் அரட்டையில் இருந்து விலக்கு அளிக்க்ளலாம் என்பது பற்றி. அதுபோலவே செயல்பட ஆரம்பித்து விடுவோம்.![]()
நடப்பவை நல்லதாக இருக்கட்டும்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சினிமா பாடல் வரிகள்
» சினிமா பாடல் வரிகள் -தொடர் பதிவு
» எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள்
» சினிமா - பழைய பாடல் வரிகள் & காணொளி
» நம்மை லவ்தீகத்துக்கு அழைத்துச் சென்ற சினிமா பாடல் வரிகள்..!
» சினிமா பாடல் வரிகள் -தொடர் பதிவு
» எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள்
» சினிமா - பழைய பாடல் வரிகள் & காணொளி
» நம்மை லவ்தீகத்துக்கு அழைத்துச் சென்ற சினிமா பாடல் வரிகள்..!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|