புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழைகளின் பணத்தை கொள்ளையடித்துள்ளதாக ஜெகன் மீது சி.பி.ஐ., புகார் Poll_c10ஏழைகளின் பணத்தை கொள்ளையடித்துள்ளதாக ஜெகன் மீது சி.பி.ஐ., புகார் Poll_m10ஏழைகளின் பணத்தை கொள்ளையடித்துள்ளதாக ஜெகன் மீது சி.பி.ஐ., புகார் Poll_c10 
100 Posts - 48%
heezulia

54 Posts - 26%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
JGNANASEHAR

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

sanji

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழைகளின் பணத்தை கொள்ளையடித்துள்ளதாக ஜெகன் மீது சி.பி.ஐ., புகார் Poll_c10ஏழைகளின் பணத்தை கொள்ளையடித்துள்ளதாக ஜெகன் மீது சி.பி.ஐ., புகார் Poll_m10ஏழைகளின் பணத்தை கொள்ளையடித்துள்ளதாக ஜெகன் மீது சி.பி.ஐ., புகார் Poll_c10 
227 Posts - 51%

137 Posts - 31%

30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழைகளின் பணத்தை கொள்ளையடித்துள்ளதாக ஜெகன் மீது சி.பி.ஐ., புகார்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue May 29, 2012 10:59 am

ஐதராபாத்: ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க, ஐதராபாத் சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான வழக்கில் மூன்று நாட்கள் நடந்த விசாரணைக்குப் பின், நேற்று முன்தினம் இரவு, சி.பி.ஐ., போலீசாரால் கைது செய்யப்பட்ட ஜெகன் மோகன், நேற்று ஐதராபாத் சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரை 14 நாட்கள் தங்களின் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என, சி.பி.ஐ., வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

சி.பி.ஐ., வழக்கறிஞர் அசோக் பான் மேலும் கூறியதாவது:ஜெகன் மோகன் லஞ்சமாகவும், பிற முறைகேடான வழிகளிலும் பெற்ற பணத்தை, வெளிநாட்டிற்கு அனுப்பி, பின்னர் அங்கிருந்து தனக்கு சொந்தமான நிறுவனங்களில் முதலீடு செய்ய ஏற்பாடு செய்துள்ளார்.

பணம் சுருட்டல்:ஜெகன் மோகனிடம், கடந்த 25, 26 மற்றும் 27ம் தேதிகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, அவர் போதிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.
விசாரணை என்ற பெயரில் சி.பி.ஐ.,யினர் தன்னை துன்புறுத்துவதாக, ஜெகன் மோகன் நீண்ட காலம் போலியாக நடிக்க முடியாது. சி.பி.ஐ., தன்னை பழிவாங்குவதாகவும் அவர் சொல்ல முடியாது. அவர் ஏழை மக்களின் ஏராளமான பணத்தைச் சுருட்டியுள்ளார். அவர் எப்படி பணத்தைச் சுருட்டினார் என்பதை, நாங்கள் மக்களுக்குத் தெரிவிப்போம். இங்கிருந்து முறைகேடான வழியில் பணத்தை வெளிநாட்டுக்கு அனுப்பி, பின்னர் அங்கிருந்து தனக்கு சொந்தமான கம்பெனிகளில் முதலீடு செய்த அவரின் தந்திரத்தால், ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு அவர், பொது மக்களின் அனுதாபத்தைப் பெற முடியாது.

விசாரணை அவசியம்:ஜெகனுக்கு சொந்தமான கம்பெனிகளில், 1,234 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. அவரும் தனக்கு 300 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகளைச் சேர்ந்துள்ளார். தன் தந்தையின் பதவிக் காலத்தில் ஜெகன் செய்த முறைகேடுகள் என்ன என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. அதனால், ஜெகனை 14 நாட்கள் சி.பி.ஐ., காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு சி.பி.ஐ., வழக்கறிஞர் கூறினார்.சட்ட விரோதம்ஜெகன் மோகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது:ஜெகன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமின் மனு விசாரணையில் உள்ள நிலையில், அவரை கைது செய்தது சட்ட விரோதம்

.இது, சட்டத்தை அவமதிக்கும் செயல். ஆந்திராவில் விரைவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் பிரசாரத்தில், ஜெகன் மோகன் கலந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே, சி.பி.ஐ., அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். சி.பி.ஐ., அனுப்பிய நோட்டீசுக்கு ஆட்பட்டு, அந்த விசாரணை அமைப்பின் அதிகாரிகள் முன் ஆஜரான நபரை கைது செய்யக்கூடாது.ஜெகனுக்கு எதிரான வழக்கில், கடந்த ஆண்டு ஆகஸ்டில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அவர் இந்த வழக்கின் விசாரணையில் ஒரு போதும் குறுக்கிடவில்லை மற்றும் சாட்சிகளை மிரட்டவும் இல்லை.இவ்வாறு ஜெகன் வழக்கறிஞர் கூறினார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகனை ஜூன் 11ம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

மகனுக்கு பதில் தாய் பிரசாரம்:ஜெகன் மோகன் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து, ஆந்திராவில் அடுத்த மாதம் 12ம் தேதி, 18 சட்டசபை தொகுதிகளுக்கும், ஒரு லோக்சபா தொகுதிக்கும் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, ஜெகனின் தாயார் விஜயம்மா பிரசாரம் செய்வார். இது தொடர்பான முடிவு, நேற்று அவசரமாகக் கூடிய, ஒய்.எஸ். ஆர்.காங்கிரஸ் கட்சியின் மத்திய நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. வரும் 30ம் தேதி முதல் விஜயம்மா பிரசாரம் செய்வார்.
ஜெகன் மோகனின் கைதை

கண்டித்து விஜயம்மாவும், அவரின் உறவினர்களும், ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள லோட்டஸ் பாண்ட் இல்லத்தின் முன், நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வேண்டியிருப்பதால், விஜயம்மாவை உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் கேட்டுக் கொண்டனர். இதற்கிடையில், தன் மகனின் கைதுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாவே காரணம் என்று விஜயம்மா குற்றம் சாட்டியுள்ளார்.

dinamalar

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
ஏழைகளின் பணத்தை கொள்ளையடித்துள்ளதாக ஜெகன் மீது சி.பி.ஐ., புகார் 1357389ஏழைகளின் பணத்தை கொள்ளையடித்துள்ளதாக ஜெகன் மீது சி.பி.ஐ., புகார் 59010615ஏழைகளின் பணத்தை கொள்ளையடித்துள்ளதாக ஜெகன் மீது சி.பி.ஐ., புகார் Images3ijfஏழைகளின் பணத்தை கொள்ளையடித்துள்ளதாக ஜெகன் மீது சி.பி.ஐ., புகார் Images4px
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 29, 2012 2:41 pm

தகவலுக்கு நன்றி கேசவன்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக