புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
156 Posts - 79%
heezulia
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
3 Posts - 2%
Pampu
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
1 Post - 1%
prajai
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
321 Posts - 78%
heezulia
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
8 Posts - 2%
prajai
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
3 Posts - 1%
Barushree
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணிமேகலையின் பெற்றோர் யார்?

Page 1 of 2 1, 2  Next

மணிமேகலையின் பெற்றோர் யார்? [5Vote ]

  • கண்ணகி-கோவலன்

    00%
  • மாதவி-கோவலன்

    5100%

You are not connected. Please login or register

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun Jun 03, 2012 8:32 pm

சுயநல, இல்லற வாழ்வை விட்டு ஒதுங்கி பொதுநல வாழ்வில் ஈடுபட்டவள்.

உங்கள் யாழ்பாவாணன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jun 03, 2012 11:08 pm

இதில் என்ன சந்தேகம்.. இது தான் எல்லாருக்கும் தெரியுமே நண்பரே! ஓட்டெடுப்பு வச்சா அப்பா அம்மா மாறிடவா போறாங்க.. புன்னகை

(நண்பர்களே ஓட்டெடுப்பு வசதியை பயன்படுத்தும் முன் நிர்வாக உறுப்பினர்களுக்கு (ஆன்லைனில் இருக்கும்) தகவல் தெரிவித்துவிடுங்கள்,அனுமதி கிடைத்தப்பின் ஓட்டெடுப்பை துவங்குங்கள். - அன்புடன் ஈகரை நிர்வாகம்)

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Tue Jun 05, 2012 9:30 pm

எத்தனையோ ஆளுகளுக்குத் தெரியாமல் இருக்கலாம். அதனை நினைவூட்டலாம் என முயன்றேன்.

உங்கள் யாழ்பாவாணன்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jun 05, 2012 9:32 pm

மணிமேகலை மாதவியின் மகள் என்பது பெரும்பாலானோர் அறிந்தது தானே..

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Tue Jun 05, 2012 9:36 pm

மகா பிரபு wrote:மணிமேகலை மாதவியின் மகள் என்பது பெரும்பாலானோர் அறிந்தது தானே..

முகநூலில் கண்ணகிக்கு வாக்குப்போட்டவர்களும் உண்டே!

உங்கள் யாழ்பாவாணன்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jun 05, 2012 9:42 pm

yarlpavanan wrote:
மகா பிரபு wrote:மணிமேகலை மாதவியின் மகள் என்பது பெரும்பாலானோர் அறிந்தது தானே..

முகநூலில் கண்ணகிக்கு வாக்குப்போட்டவர்களும் உண்டே!
இருக்கலாம். என்ன செய்வது ஐயா.. ஆஸ்திரேலியாவின் தலைநகர் எது என்றால் எல்லாரும் சிட்னி என்பார்கள். ஆனால் கான்பெரா தான் தலைநகர் என்று எத்தனை பேருக்கு தெரியும்?

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jun 05, 2012 10:02 pm

இருக்கலாம். என்ன செய்வது ஐயா.. ஆஸ்திரேலியாவின் தலைநகர் எது என்றால் எல்லாரும் சிட்னி என்பார்கள். ஆனால் கான்பெரா தான் தலைநகர் என்று எத்தனை பேருக்கு தெரியும்?

ஆஹா எனக்கு இப்பதான் தெரியும் நன்றி பிரபு அண்ணே

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jun 05, 2012 10:24 pm

இரா.பகவதி wrote:
இருக்கலாம். என்ன செய்வது ஐயா.. ஆஸ்திரேலியாவின் தலைநகர் எது என்றால் எல்லாரும் சிட்னி என்பார்கள். ஆனால் கான்பெரா தான் தலைநகர் என்று எத்தனை பேருக்கு தெரியும்?

ஆஹா எனக்கு இப்பதான் தெரியும் நன்றி பிரபு அண்ணே
ஆமா பகவதி. இதுபோல பல சின்ன விஷயங்கள் தெரியாமலே போகிறது..

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Tue Jun 05, 2012 10:58 pm

மணிமேகலை சிறந்த சமண துறவி ! இறைவன் அருளால் அட்சய பாத்திரம் கிடைத்து அதைக்கொண்டு பலர் பசிப்பிணி துடைத்தவர் !
மாதவி தன் தொழில் முறையால் கோவலனை மயக்கி வைத்திருந்தாலும் அதில் மாதவி ஒரு கற்ப்பை கடைபிடித்தது ஒரு சிறப்பு ! பொருளை இழந்த கோவலன் பொருளோடு இருக்கும் போது கண்ணகியின் மதிப்பை உணரவில்லை ! தவறிழைத்து மாதவியின் பின் சென்றான் ! பொருள் போன பின்பு கண்ணகியை அழைத்து கொண்டு தனது வறுமையை எண்ணி ஊரை விட்டு சென்றார் ! அப்போது தன்னோடு மட்டுமே வாழ்ந்த --அதன் பிறகு சமண துறவியாகி --தனது மகள் மணிமேகலை சமண துறவியாக அனுமதியும் கொடுத்த மாதவியின் மதிப்பும் கோவலனுக்கு தெரியவில்லை ! கண்ணகி எவ்வளவு நல்ல பெண்மணியோ அவ்வளவு மாதவியும் நல்ல பெண்மணி ! இவர்கள் இருவரோடு வாழ்ந்தும் இருவரையும் புரிந்து கொள்ளாத சுயநலவாதி --தற்குறி கோவலன் என்பதாக தெரிகிறது !
மாதவி கோவலனை தவிர யாரோடும் தொடர்புள்ளவறல்ல ! சிலருக்கு இரண்டு மனைவிகள் வைப்பது இயற்கை ! இருவரையும் வாழ வைக்குமளவு பொருளீட்டல் என்ற தொழிலை கோவலன் செய்திருக்கலாம் ! ஆனால் தன்னிடமுள்ள பொருள் தீரும் வரை எந்த தொழிலும் செய்யாமல் மாதவியின் இளமையை அனுபவித்தல் என்ற இன்ப வேட்கையை மட்டும் கோவலன் செய்து கொண்டிருந்தது ஒரு வகை ஊதாரித்தனம் ! அதன் பிறகு தனக்கு செல்வந்தன் என்ற தகுதி இல்லை என்ற சுய நலத்திற்க்காக மாதவியை கலட்டி விட்டு விட்டு கண்ணகியை மட்டும் அழைத்து கொண்டு ஊரை விட்டு ஓடியதும் மாதவிக்கு செய்த துரோகமே !

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jun 05, 2012 11:13 pm

கிருபானந்தன் அய்யா அருமையான தெளிவான விளக்கத்திற்கு நன்றி சூப்பருங்க நன்றி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக