புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசு உத்தரவு முதல் பட்டதாரிக்கு ரூபாய் 20,000 I_vote_lcapஅரசு உத்தரவு முதல் பட்டதாரிக்கு ரூபாய் 20,000 I_voting_barஅரசு உத்தரவு முதல் பட்டதாரிக்கு ரூபாய் 20,000 I_vote_rcap 
62 Posts - 40%
heezulia

53 Posts - 34%
mohamed nizamudeen

10 Posts - 6%
வேல்முருகன் காசி

6 Posts - 4%
T.N.Balasubramanian

prajai

Raji@123

4 Posts - 3%
Saravananj
அரசு உத்தரவு முதல் பட்டதாரிக்கு ரூபாய் 20,000 I_vote_lcapஅரசு உத்தரவு முதல் பட்டதாரிக்கு ரூபாய் 20,000 I_voting_barஅரசு உத்தரவு முதல் பட்டதாரிக்கு ரூபாய் 20,000 I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D

mruthun

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரசு உத்தரவு முதல் பட்டதாரிக்கு ரூபாய் 20,000 I_vote_lcapஅரசு உத்தரவு முதல் பட்டதாரிக்கு ரூபாய் 20,000 I_voting_barஅரசு உத்தரவு முதல் பட்டதாரிக்கு ரூபாய் 20,000 I_vote_rcap 
189 Posts - 41%

177 Posts - 38%

25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அரசு உத்தரவு முதல் பட்டதாரிக்கு ரூபாய் 20,000 I_vote_lcapஅரசு உத்தரவு முதல் பட்டதாரிக்கு ரூபாய் 20,000 I_voting_barஅரசு உத்தரவு முதல் பட்டதாரிக்கு ரூபாய் 20,000 I_vote_rcap 
21 Posts - 5%

12 Posts - 3%

9 Posts - 2%
Rathinavelu
அரசு உத்தரவு முதல் பட்டதாரிக்கு ரூபாய் 20,000 I_vote_lcapஅரசு உத்தரவு முதல் பட்டதாரிக்கு ரூபாய் 20,000 I_voting_barஅரசு உத்தரவு முதல் பட்டதாரிக்கு ரூபாய் 20,000 I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு உத்தரவு முதல் பட்டதாரிக்கு ரூபாய் 20,000

Page 1 of 2 1, 2  Next

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue May 29, 2012 10:41 am

ஒரு குடும்பத்தில் முதல் முதலாய் பட்டபடிப்பு படிப்பவருக்கு தமிழக அரசு வருடத்திற்கு 20000 ரூபாய் மேற்படிப்பு செலவிற்காக கொடுகின்றாகலாமே ! அதை பற்றிய விபரம் தேவை !

உதவுங்கள் அருமை உறவுகளே !

அரசு உத்தரவு முதல் பட்டதாரிக்கு ரூபாய் 20,000 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! அரசு உத்தரவு முதல் பட்டதாரிக்கு ரூபாய் 20,000 599303
அரசு உத்தரவு முதல் பட்டதாரிக்கு ரூபாய் 20,000 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! அரசு உத்தரவு முதல் பட்டதாரிக்கு ரூபாய் 20,000 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue May 29, 2012 2:00 pm

uthavungal uravugale ! சோகம்

அரசு உத்தரவு முதல் பட்டதாரிக்கு ரூபாய் 20,000 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! அரசு உத்தரவு முதல் பட்டதாரிக்கு ரூபாய் 20,000 599303
அரசு உத்தரவு முதல் பட்டதாரிக்கு ரூபாய் 20,000 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! அரசு உத்தரவு முதல் பட்டதாரிக்கு ரூபாய் 20,000 102564

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 29, 2012 2:11 pm

விரைவில் முழுவிவரமும் தருகிறேன் கோவிந்தராஜ்
http://kkwaonline.com/index.php?option=com_content&view=article&id=78:2010-07-20-16-42-07&catid=37:kuwait-news&Itemid=86

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue May 29, 2012 2:17 pm

வாத்தியார் wrote:விரைவில் முழுவிவரமும் தருகிறேன் கோவிந்தராஜ்
http://kkwaonline.com/index.php?option=com_content&view=article&id=78:2010-07-20-16-42-07&catid=37:kuwait-news&Itemid=86
nanrigal thangal uthavikku ! anna thaangal asuran annaa va peyar matram petruvittatha ?

அரசு உத்தரவு முதல் பட்டதாரிக்கு ரூபாய் 20,000 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! அரசு உத்தரவு முதல் பட்டதாரிக்கு ரூபாய் 20,000 599303
அரசு உத்தரவு முதல் பட்டதாரிக்கு ரூபாய் 20,000 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! அரசு உத்தரவு முதல் பட்டதாரிக்கு ரூபாய் 20,000 102564

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 29, 2012 2:22 pm

கோவிந்தராஜ் wrote:
வாத்தியார் wrote:விரைவில் முழுவிவரமும் தருகிறேன் கோவிந்தராஜ்
http://kkwaonline.com/index.php?option=com_content&view=article&id=78:2010-07-20-16-42-07&catid=37:kuwait-news&Itemid=86
nanrigal thangal uthavikku ! anna thaangal asuran annaa va peyar matram petruvittatha ?
ஆமாம் தம்பி.. இது குறித்து இன்னொரு தகவலும் இருக்கு. இதையும் பாருங்க.. இன்னும் கிடைத்தாலும் தருகிறேன்..

குடும்பத்தில் முதல் பட்டதாரியான மாணவர்கள் தொழிற்கல்வி பயிலும் போது, கல்விக் கட்டணத்தை அரசே ஏற்பது தொடர்பான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தொழிற்படிப்பிற்கு விண்ணப்பிக்கும் போது, உறுதிமொழிப் படிவம் மற்றும் வருவாய்த் துறையில், ‘குடும்பத்தில் முதல் பட்டதாரி’ என சான்றிதழ் பெற்று விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘அரசு மற்றும் தனியார் பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், வேளாண்மை, கால்நடை, சட்டக் கல்லூரிகளில் கவுன்சிலிங் மூலம் சேரும் மாணவர்களுக்கு, அவர்களது குடும்பத்தில் இதுவரை யாரும் பட்டதாரிகள் இல்லையெனில், தொழிற்கல்வி படிப்பை ஊக்குவிக்க சாதி பாகுபாடின்றி, வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், வரும் கல்வியாண்டு முதல் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ளும்’ என, ஜனவரியில் சட்டசபை கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
உயர்கல்வித் துறை செயலர் கணேசன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: வரும் 2010-11ம் கல்வியாண்டு முதல், பட்டதாரிகளே இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த தொழிற்கல்வி பயிலும் மாணவ, மாணவியரின் கல்விக் கட்டணச் செலவை அரசே ஏற்கும். கல்விக் கட்டணம், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தையும், தனியார் கல்லூரிகளுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு நிர்ணயிக்கும் கட்டணத்தையும், பல்கலைக் கழக பாடப் பிரிவுகளுக்கு பல்கலைக் கழகம் நிர்ணயிக்கும் கட்டணத்தையும் குறிக்கும். கவுன்சிலிங் முறையில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த, பட்டதாரி இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கே இத்திட்டம் பொருந்தும். முந்தைய ஆண்டுகளில் சேர்ந்து படித்து வரும் மாணவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. குடும்ப நபர்கள் என்பது, தாய், தந்தை, அவர்களது பெற்றோர், மாணவர்களின் உடன்பிறப்புகளை குறிக்கும்.
தங்கள் குடும்பத்தில் பட்டதாரிகளே இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில், மாணவர்கள் வசிக்கும் பகுதியின் வருவாய்த் துறை தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தகுதிக்கு குறையாத அலுவலரிடம் சான்றிதழ் பெற்று அளிக்க வேண்டும். மாணவர்கள் தொழிற்கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது, விண்ணப்பத்துடன் குடும்பத்தில் முதல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர் என்ற சான்றிதழையும், உறுதிமொழிப் பத்திரத்தையும் அளிக்க வேண்டும். சான்றிதழ்களை சரி பார்த்து, தவறான சான்றிதழ்கள் அளிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மீது, மாணவர் எந்த வகையான தொழிற்கல்வி பயில அனுமதிக்கப்பட்டாரோ அதை அனுமதித்த அலுவலர்/அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவரின் கல்விக் கட்டணத்தை கல்வி நிறுவனம் அரசிடமிருந்து பெற, அக்கல்வி நிறுவனம் எந்தத் துறையின் கீழ் வருகிறதோ அந்த துறையின் இயக்குனரகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
‘குடும்பத்தில் பட்டதாரி எவரும் இல்லை’ என்ற சான்றிதழுடன், மாணவரும், பெற்றோரும் கூட்டாக உறுதிமொழி அளிக்க வேண்டும். இந்த உறுதிமொழிச் சான்றிதழ் தவறு என தெரிய வந்தால், தவறான தகவல் அளித்ததற்காக மாணவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர் களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள், மூன்று மடங்காக மாணவர் அல்லது பெற்றோரிடமிருந்து வசூலிக்கப் படும். உறுதிமொழி வரைவுப் படிவம், வருவாய்த் துறையிடம் பெற வேண்டிய சான்றிதழ் படிவம் ஆகியவை தொழிற்கல்விக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் படிவத்துடன் அளிக்கப்படும். இவ்வாறு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
40 சதவீதம் பேர் பயனடைவர்: சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பொறியியல் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் பெறப்பட்ட விண்ணப் பங்களில், மாணவர்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரியா என்ற விவரமும் கேட்கப்பட்டது. அதன்படி, 40 சதவீத மாணவர்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் என தெரிய வந்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்களிடம் சேகரிக்கப்பட்ட தகவலிலும் 40 சதவீத மாணவர்கள், குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் என தெரிய வந்துள்ளது. இதர தொழிற்கல்வி படிப்புகளிலும் இதே நிலையே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், வேளாண்மை, கால்நடை, சட்டம் ஆகிய தொழிற்கல்வி படிப்புகளில் சேருபவர்களில் 40 சதவீதம் பேர் குடும்பத்தில் முதல் பட்டதாரியாக இருப்பர் என்றும், தமிழக அரசின் இச்சலுகை மூலம் ஆண்டுதோறும் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் மாணவர்கள் பயனடைவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குடும்பத்தில் முதல் பட்டதாரி என்ற விவரம் ஆவணங்களுடன் கேட்கப்படுவதால், இந்த எண்ணிக்கை சற்று குறையவும் வாய்ப்புள்ளது

நன்றி
http://kalvisolai.wordpress.com/2010/05/04/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D/
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 29, 2012 2:33 pm

கேள்விக்கும் - நல்ல பதிலுக்கும் நன்றி. சூப்பருங்க

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue May 29, 2012 2:39 pm

nanrigal anna nan mca padikka ithai pera mudiyumaa allathu poriyial padippukku mattumthaana !

அரசு உத்தரவு முதல் பட்டதாரிக்கு ரூபாய் 20,000 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! அரசு உத்தரவு முதல் பட்டதாரிக்கு ரூபாய் 20,000 599303
அரசு உத்தரவு முதல் பட்டதாரிக்கு ரூபாய் 20,000 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! அரசு உத்தரவு முதல் பட்டதாரிக்கு ரூபாய் 20,000 102564

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 29, 2012 2:43 pm

கோவிந்தராஜ் wrote:nanrigal anna nan mca padikka ithai pera mudiyumaa allathu poriyial padippukku mattumthaana !
பொறியியல் மற்றும் மருத்துவம் என்று தான் போட்டிருக்கிறது தம்பி... இன்னும் தகவல் கிடைத்தால் தருகிறேன்.

சரி நீங்க ஏன் ஆங்கில தமிழில் தட்டச்சு செய்யுறீங்க உடுட்டுக்கட்டை அடி வ

http://kkwaonline.com/index.php?option=com_content&view=article&id=78:2010-07-20-16-42-07&catid=37:kuwait-news&Itemid=86

இந்த சுட்டியில் உள்ள அட்டவணையில் எம் சி ஏ இல்லை சோகம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 29, 2012 2:44 pm

யினியவன் wrote:கேள்விக்கும் - நல்ல பதிலுக்கும் நன்றி. சூப்பருங்க
நன்றி

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue May 29, 2012 2:51 pm

வாத்தியார் wrote:
கோவிந்தராஜ் wrote:nanrigal anna nan mca padikka ithai pera mudiyumaa allathu poriyial padippukku mattumthaana !
பொறியியல் மற்றும் மருத்துவம் என்று தான் போட்டிருக்கிறது தம்பி... இன்னும் தகவல் கிடைத்தால் தருகிறேன்.

சரி நீங்க ஏன் ஆங்கில தமிழில் தட்டச்சு செய்யுறீங்க உடுட்டுக்கட்டை அடி வ

http://kkwaonline.com/index.php?option=com_content&view=article&id=78:2010-07-20-16-42-07&catid=37:kuwait-news&Itemid=86

இந்த சுட்டியில் உள்ள அட்டவணையில் எம் சி ஏ இல்லை சோகம்
சோகம் athu onrum illai anna ingu thattachchu seythaal mara villai ! en veettil sethaal varugirathu naan veliyil vanthirukiren !.

mikka nanrigal anna thangal muyarchchiku !

naan TANCET annaa university il 33.25 mathippengal eduthirukiren mel padippukku enna seyvathenru theriyavillai loan vanguvathu sambanthamaaga enaku ethuvum theriyaathu en kudaumbathaarukkum theriyaathu! சியர்ஸ்

அரசு உத்தரவு முதல் பட்டதாரிக்கு ரூபாய் 20,000 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! அரசு உத்தரவு முதல் பட்டதாரிக்கு ரூபாய் 20,000 599303
அரசு உத்தரவு முதல் பட்டதாரிக்கு ரூபாய் 20,000 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! அரசு உத்தரவு முதல் பட்டதாரிக்கு ரூபாய் 20,000 102564

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக