ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயர்பாக்ஸ் பதிப்பு 13ல் ரீசெட் பட்டன்

3 posters

Go down

பயர்பாக்ஸ் பதிப்பு 13ல் ரீசெட் பட்டன்  Empty பயர்பாக்ஸ் பதிப்பு 13ல் ரீசெட் பட்டன்

Post by முத்துராஜ் Tue May 29, 2012 8:00 am

புதிய
கம்ப்யூட்டர் ஒன்றில் பயர்பாக்ஸ் பிரவுசரை இன்ஸ்டால் செய்து
இயக்குகிறீர்கள். ஓரிரு விநாடிகளில் பயர்பாக்ஸ் இயக்கத் திற்கு வந்து
உங்களை மகிழ்ச்சி யில் ஆழ்த்துகிறது. இணைய தளங்கள் சட் சட் என வந்து
விழுகின்றன.


எல்லாமே
ஆச்சரியப்படத்தக்க வேகத்தில் நடைபெறுகின்றன. ஆனால் சில நாட்களில் இந்த
வேகம் மட்டுப்படுத்தப்படுகிறது. ஏன்? நீங்கள் தான் காரணம்.


உங்களுக்குப்
பிடித்தது என எவற்றையேனும் சேர்த்திருப்பீர்கள். சில எக்ஸ்டன்ஷனை அப்போதைய
தேவைக்கு இன்ஸ்டால் செய்த பின்னர், அப்படியே மறந்திருப்பீர்கள். இவை
எல்லாம், உங்கள் மெமரியில் இடம் பிடித்துக் கொண்டு பயர்பாக்ஸ் இயக்கத்தை
கயறு போட்டு பின் இழுக்கின்றன.


ஆனால்,
எது வேகத்திற்கு இடையூறாக உள்ளது என உங்களால் கண்டறிந்து நீக்க இயலவில்லை.
அதற்கான நேரமும் உங்களிடம் இல்லை. என்ன தீர்வு? கம்ப்யூட்டரை ரீ செட்
செய்வது போல, பயர்பாக்ஸ் பிரவுசரையும், முதலில் இன்ஸ்டால் செய்த போது
இருந்தது போல அமைத்தால், ஒரு ரீசெட் பட்டன் இதற்கென இருந்தால், நன்றாக
இருக்கும் அல்லவா!


மொஸில்லா அதைத்தான் தன் பயர்பாக்ஸ் பதிப்பு 13ல் செய்துள்ளது. (பார்க்க:http://blog.mozilla.org/verdi/166/thenewresetfirefoxfeatureislikemagic/)புதிய ரீசெட் பட்டன் ஒன்றைத் தந்துள்ளது. இதனை about:support என்ற பிரிவில் கிளிக் செய்து பெறலாம்.


Help
–> Troubleshooting Information என்று செல்ல வேண்டியதிருக்கும். இங்கு
அமைந்துள்ள பட்டனில் கிளிக் செய்தவுடன், மாறா நிலையில் உள்ள செட்டிங்ஸ்
உடன் புதிய தோற்றம் மற்றும் இயக்கம் கிடைக்கும். இதில் உங்கள் பிரவுசிங்
ஹிஸ்டரி, பாஸ்வேர்ட், குக்கீஸ், புக்மார்க் என அனைத்தும் காப்பி
செய்யப்பட்டு கிடைக்கும். எனவே நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.


இதில்
ஒரு சின்ன பிரச்னை என்னவென்றால், இந்த பட்டன் எங்கு உள்ளது என்று தேடி
அலைய வேண்டியதுள்ளது. மெனுவுக்குள்ளாக சென்று தேடிக் கண்டுபிடித்து கிளிக்
செய்திட வேண்டியுள்ளது. இதற்குப் பதிலாக மேலாகக் கொடுத் திருக்கலாம்.


ஆனால்,
அவ்வளவு எளிமையாக இருந்தால், கவனக் குறைவாக நம் மனிதர்கள், அதில் கிளிக்
செய்து, புதிய இடைமுகத்தினைப் பெறுவதில் எரிச்சல் அடைவார்களே! எனவே தான்
மொஸில்லா, இன்னொரு வகையில் சிந்தித்து வருகிறது.


பயர்பாக்ஸ்
மூன்று முறை கிராஷ் ஆனால், இந்த பட்டனைக் காட்டி, ரீசெட் செய்திடவா என்று
ஒரு ஆப்ஷனைக் காட்ட முடிவு செய்து வேலைகளை மேற்கொண்டு வருகிறது.

நன்றி :தெரிஞ்சுக்கலாம்


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

பயர்பாக்ஸ் பதிப்பு 13ல் ரீசெட் பட்டன்  Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

பயர்பாக்ஸ் பதிப்பு 13ல் ரீசெட் பட்டன்  Empty Re: பயர்பாக்ஸ் பதிப்பு 13ல் ரீசெட் பட்டன்

Post by முரளிராஜா Tue May 29, 2012 10:21 am

பகிர்வுக்கு நன்றி முத்துராஜ்
என்னைபொறுத்தவரை கூகிள் குரோம் தான் வேகமாக இயங்குகிறது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பயர்பாக்ஸ் பதிப்பு 13ல் ரீசெட் பட்டன்  Empty Re: பயர்பாக்ஸ் பதிப்பு 13ல் ரீசெட் பட்டன்

Post by ராஜா Tue May 29, 2012 11:11 am

நல்ல தகவல் , நன்றி முத்துராஜ்

நான் version 12 தான் உபயோகபத்துகிறேன் , எங்கள் பகுதிகளில் 13 இன்னும் தரவிறக்கம் கொடுக்கவில்லை போல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பயர்பாக்ஸ் பதிப்பு 13ல் ரீசெட் பட்டன்  Empty Re: பயர்பாக்ஸ் பதிப்பு 13ல் ரீசெட் பட்டன்

Post by முரளிராஜா Tue May 29, 2012 11:17 am

ராஜா wrote:நல்ல தகவல் , நன்றி முத்துராஜ்

நான் version 12 தான் உபயோகபத்துகிறேன் , எங்கள் பகுதிகளில் 13 இன்னும் தரவிறக்கம் கொடுக்கவில்லை போல
குரோமைவிட பயர்பாக்ஸ் வேகமாக இயங்குகிறதா உங்களுக்கு ராஜா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பயர்பாக்ஸ் பதிப்பு 13ல் ரீசெட் பட்டன்  Empty Re: பயர்பாக்ஸ் பதிப்பு 13ல் ரீசெட் பட்டன்

Post by ராஜா Tue May 29, 2012 11:30 am

முரளிராஜா wrote:
ராஜா wrote:நல்ல தகவல் , நன்றி முத்துராஜ்
நான் version 12 தான் உபயோகபத்துகிறேன் , எங்கள் பகுதிகளில் 13 இன்னும் தரவிறக்கம் கொடுக்கவில்லை போல
குரோமைவிட பயர்பாக்ஸ் வேகமாக இயங்குகிறதா உங்களுக்கு ராஜா
எனக்கு இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை அண்ணா, அதுவும் chrome interface எனக்கு ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கவில்லை அதனால் அதை நான் உபயோகபடுத்துவது இல்லை.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பயர்பாக்ஸ் பதிப்பு 13ல் ரீசெட் பட்டன்  Empty Re: பயர்பாக்ஸ் பதிப்பு 13ல் ரீசெட் பட்டன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum