Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழுகிறது இதயம்
+6
ராஜா
உமா
ரிபாஸ்
முரளிராஜா
யினியவன்
ரா.ரா3275
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
அழுகிறது இதயம்
First topic message reminder :
அடித்துத் துவைத்துக் கிழித்து
விரித்தால்
கிழிசல்களில் தெரிகிறது
கிழக்கு-மேற்கு-வடக்கு-தெற்கு
எப்பக்கம் திருப்பினாலும்
மெல்லிய நெய்தலில்
நெய்யப்பட்டதுதான்
இந்தப் பட்டென்றாலும்
'பட் பட்' என்றுத் தெறித்துக்
கிழியும் ஓசையில்
அழுகையின் ஒலி அமுங்கிப் போகிறது
பிறகெப்படி
பட்டுக்கென்று மரியாதை தருவான்
கிழிக்கும் மூடன்
இங்கு
அழுகையின் ஒலி
அடங்கா வலி
மூளையை முறித்துப்போடும்
மூர்க்கம்
இருதயத்தை பிடுங்கியெறியும்
வன்முறை
தகுதிப் பேணியதில்லை எதுவும்
அப்புறமென்ன
மனிதாபிமானம்-மனித நேயம்?
அடச் சீ...
அடித்துத் துவைத்துக் கிழித்து
விரித்தால்
கிழிசல்களில் தெரிகிறது
கிழக்கு-மேற்கு-வடக்கு-தெற்கு
எப்பக்கம் திருப்பினாலும்
மெல்லிய நெய்தலில்
நெய்யப்பட்டதுதான்
இந்தப் பட்டென்றாலும்
'பட் பட்' என்றுத் தெறித்துக்
கிழியும் ஓசையில்
அழுகையின் ஒலி அமுங்கிப் போகிறது
பிறகெப்படி
பட்டுக்கென்று மரியாதை தருவான்
கிழிக்கும் மூடன்
இங்கு
அழுகையின் ஒலி
அடங்கா வலி
மூளையை முறித்துப்போடும்
மூர்க்கம்
இருதயத்தை பிடுங்கியெறியும்
வன்முறை
தகுதிப் பேணியதில்லை எதுவும்
அப்புறமென்ன
மனிதாபிமானம்-மனித நேயம்?
அடச் சீ...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அழுகிறது இதயம்
நன்றி ஜாஹீதாபானு அவர்களே...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அழுகிறது இதயம்
ராஜா wrote:அருமை ராரா ...தண்டித்தால் தான் தீவிரவாதி என்று முத்திரை குத்திவிடுகிறார்களேயினியவன் wrote:வன்முறை எதிர்க்கும் மனிதனிடம்
மனித நேயம் என்ற ஒன்று இருப்பதாலேயே
வன்முறை வளர்கிறது வன்முறையாளன் முறையின்றி வாழ்கிறான்
முறைதவறினால் மனித நேயம் மறந்து தண்டித்தால் ஒழிய
வன்முறை முறையற்று பல்கிப் பெருகி இன்னல்கள் பெருகத்தான் செய்யும்.
நன்றி ராஜா...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அழுகிறது இதயம்
குரங்கு கையில் பூமாலை... பட்டின் மதிப்பரியா மூடன்.. அருமை கவியே
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அழுகிறது இதயம்
அசுரன் wrote:குரங்கு கையில் பூமாலை... பட்டின் மதிப்பரியா மூடன்.. அருமை கவியே
நன்றி வாத்தியாரே...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அழுகிறது இதயம்
ராஜா wrote:அருமை ராரா ...தண்டித்தால் தான் தீவிரவாதி என்று முத்திரை குத்திவிடுகிறார்களேயினியவன் wrote:வன்முறை எதிர்க்கும் மனிதனிடம்
மனித நேயம் என்ற ஒன்று இருப்பதாலேயே
வன்முறை வளர்கிறது வன்முறையாளன் முறையின்றி வாழ்கிறான்
முறைதவறினால் மனித நேயம் மறந்து தண்டித்தால் ஒழிய
வன்முறை முறையற்று பல்கிப் பெருகி இன்னல்கள் பெருகத்தான் செய்யும்.
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
முத்துராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
Re: அழுகிறது இதயம்
முத்துராஜ் wrote:ராஜா wrote:அருமை ராரா ...தண்டித்தால் தான் தீவிரவாதி என்று முத்திரை குத்திவிடுகிறார்களேயினியவன் wrote:வன்முறை எதிர்க்கும் மனிதனிடம்
மனித நேயம் என்ற ஒன்று இருப்பதாலேயே
வன்முறை வளர்கிறது வன்முறையாளன் முறையின்றி வாழ்கிறான்
முறைதவறினால் மனித நேயம் மறந்து தண்டித்தால் ஒழிய
வன்முறை முறையற்று பல்கிப் பெருகி இன்னல்கள் பெருகத்தான் செய்யும்.
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: அழுகிறது இதயம்
அச்சலா wrote:ஆகா நல்ல அடி வாங்குவதே வேலை..
சிறப்பாக வேண்டுமெனில் சிரமப்பட்டே ஆகவேண்டும்...வேறு வழியில்லையே?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அழுகிறது இதயம்
நல்ல அனுபவம் போல..ரா.ரா3275 wrote:அச்சலா wrote:ஆகா நல்ல அடி வாங்குவதே வேலை..
சிறப்பாக வேண்டுமெனில் சிரமப்பட்டே ஆகவேண்டும்...வேறு வழியில்லையே?...
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இதயம் இந்த இதயம் இன்னும் - எத்தனை இன்பங்களை தாங்கிடுமோ.....?
» செயற்கை இதயம் பொருத்தப்பட்டவர் இறந்தும் இயங்கிக்கொண்டிருக்கும் இதயம்
» அழுகிறது ....!
» குழந்தை அழுகிறது
» ஊமையாக அழுகிறது என் உள்ளம்...
» செயற்கை இதயம் பொருத்தப்பட்டவர் இறந்தும் இயங்கிக்கொண்டிருக்கும் இதயம்
» அழுகிறது ....!
» குழந்தை அழுகிறது
» ஊமையாக அழுகிறது என் உள்ளம்...
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum