Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூந்தலின் வகைகள் (படங்கள் )
+10
மகா பிரபு
சிங்கம்
Aathira
ரா.ரா3275
balakarthik
ஹர்ஷித்
முரளிராஜா
யினியவன்
பாலாஜி
கே. பாலா
14 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
கூந்தலின் வகைகள் (படங்கள் )
First topic message reminder :
![](https://2img.net/r/ihimizer/img259/3421/originalsneha46fb573ade.jpg)
அரும்பம் (soft sprouting hair)
![](https://2img.net/r/ihimizer/img39/5749/sneha11pq7.jpg)
அளகம்(highlighted hair)
![](https://2img.net/r/ihimizer/img801/2273/khushboo.jpg)
குதறம் (loose and spread)
![](https://2img.net/r/ihimizer/img98/7353/bhanumalayalamactressph.jpg)
குழலி(folded back into a roll)
![](https://2img.net/r/ihimizer/img571/9121/aditisharmanewphotoshoo.jpg)
குழற்சிகா (folded back into a roll with curly)
![](https://2img.net/r/ihimizer/img692/8199/29802994301629903009297.jpg)
கூழாமணி ( who has peacock's tail)
![](https://2img.net/r/ihimizer/img135/969/rosebc.jpg)
கொண்டை ( rolled knot in a style)
![](https://2img.net/r/ihimizer/img135/3039/beanb.jpg)
அலரி(form of a cluster-bean)
![](https://2img.net/r/ihimizer/img820/259/coilhairlace.jpg)
கொந்தளவல்லி ( who has hair gathered in a coil)
![](https://2img.net/r/ihimizer/img405/5421/87913541.jpg)
கொப்பு (as a whole with a knot)
![](https://2img.net/r/ihimizer/img19/8742/sadai.jpg)
சடாதரவல்லி(who has long roll with a weave)&பூங்கோதை (decorated with flower)
![](https://2img.net/r/ihimizer/img163/8913/devayanisouthactresspho.jpg)
சிகண்டம்(arranged like peacock tail)
![](https://2img.net/r/ihimizer/img208/7025/rimakallingal4.jpg)
சுருளம்(curly hair)
http://maniyinpakkam.blogspot.in
![](https://2img.net/r/ihimizer/img259/3421/originalsneha46fb573ade.jpg)
அரும்பம் (soft sprouting hair)
![](https://2img.net/r/ihimizer/img39/5749/sneha11pq7.jpg)
அளகம்(highlighted hair)
![](https://2img.net/r/ihimizer/img801/2273/khushboo.jpg)
குதறம் (loose and spread)
![](https://2img.net/r/ihimizer/img98/7353/bhanumalayalamactressph.jpg)
குழலி(folded back into a roll)
![](https://2img.net/r/ihimizer/img571/9121/aditisharmanewphotoshoo.jpg)
குழற்சிகா (folded back into a roll with curly)
![](https://2img.net/r/ihimizer/img692/8199/29802994301629903009297.jpg)
கூழாமணி ( who has peacock's tail)
![](https://2img.net/r/ihimizer/img135/969/rosebc.jpg)
கொண்டை ( rolled knot in a style)
![](https://2img.net/r/ihimizer/img135/3039/beanb.jpg)
அலரி(form of a cluster-bean)
![](https://2img.net/r/ihimizer/img820/259/coilhairlace.jpg)
கொந்தளவல்லி ( who has hair gathered in a coil)
![](https://2img.net/r/ihimizer/img405/5421/87913541.jpg)
கொப்பு (as a whole with a knot)
![](https://2img.net/r/ihimizer/img19/8742/sadai.jpg)
சடாதரவல்லி(who has long roll with a weave)&பூங்கோதை (decorated with flower)
![](https://2img.net/r/ihimizer/img163/8913/devayanisouthactresspho.jpg)
சிகண்டம்(arranged like peacock tail)
![](https://2img.net/r/ihimizer/img208/7025/rimakallingal4.jpg)
சுருளம்(curly hair)
http://maniyinpakkam.blogspot.in
Last edited by கே. பாலா on Tue May 29, 2012 8:00 am; edited 4 times in total
Re: கூந்தலின் வகைகள் (படங்கள் )
இது முடிவே இல்லாத தொடர்கதை ஆச்சேbalakarthik wrote:அருமை பாலா சார் ஆனால் இப்போ அனேகமா அதிகம் உபயோகிக்கும் இதுபோல ஆணியில் மாட்டும் முடிகள் பத்தி சொல்லவே இல்லையே
![பைத்தியம்](/users/1813/71/41/02/smiles/865843.gif)
Re: கூந்தலின் வகைகள் (படங்கள் )
'முடி'ந்த-'முடி'யாத மிக நல்ல பதிவு-பகிர்வு...
நன்றி பாலா சார்...
நன்றி பாலா சார்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கூந்தலின் வகைகள் (படங்கள் )
மங்கையரின் கூந்தலை மணம் குணம் என வகை வகையாய் ஆராய்ச்சி செய்த செண்பகப் பாண்டியனே நீவீரே எடுத்துக்கொள்வீராக பத்தாயிரம் பொற்காசுகளை.
Re: கூந்தலின் வகைகள் (படங்கள் )
நான் ஒரு முடிசூடா மன்னன்தான் கூட இல்லையே வேண்டாம் ஆதிராபிராட்டியே ஆளை விடுங்கள்Aathira wrote: மங்கையரின் கூந்தலை மணம் குணம் என வகை வகையாய் ஆராய்ச்சி செய்த செண்பகப் பாண்டியனே நீவீரே எடுத்துக்கொள்வீராக பத்தாயிரம் பொற்காசுகளை.
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
Re: கூந்தலின் வகைகள் (படங்கள் )
கே. பாலா wrote:நான் ஒரு முடிசூடா மன்னன்தான் கூட இல்லையே வேண்டாம் ஆதிராபிராட்டியே ஆளை விடுங்கள்Aathira wrote: மங்கையரின் கூந்தலை மணம் குணம் என வகை வகையாய் ஆராய்ச்சி செய்த செண்பகப் பாண்டியனே நீவீரே எடுத்துக்கொள்வீராக பத்தாயிரம் பொற்காசுகளை.![]()
![]()
எவ்வளவு பயனுள்ள ஆராய்ச்சி செய்துள்ளீர்கள்.. தங்களை எப்படி விட முடியும்...
கோடை விடுமுறை பயனுள்ள ஆராய்ச்சியாக அமைந்தது என்பது புரிகிறது பாலா. ஆச்சியோட(திருமதி பாலா ]முடிக்கு அகில், சாம்பராணி புகையெல்லாம் போட்டு பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்னு பாடிக் களி(ழி]த்தது எல்லோருக்கும் தெரிந்து விட்டது.
Re: கூந்தலின் வகைகள் (படங்கள் )
முடி'ந்த-'முடி'யாத மிக நல்ல பதிவு-பகிர்வு... :
நன்றி பாலா சார்...
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்- இளையநிலா
- பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012
Re: கூந்தலின் வகைகள் (படங்கள் )
யினியவன் wrote:யாழினிது குழலினிது என்பர்
பாலா சார் கூந்தல் படம் காணாதோர்...![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Re: கூந்தலின் வகைகள் (படங்கள் )
கணவன்மார்களுக்கு செலவு வைக்காத கூந்தல் வகை எதுவும் இருக்கா சார்.?
கலக்கல் பகிர்வு!!!!!!!!!!!!!!!
கலக்கல் பகிர்வு!!!!!!!!!!!!!!!
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: கூந்தலின் வகைகள் (படங்கள் )
கூந்தலில் இத்தனை வகைகளா?
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Page 2 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !
» கூந்தலின் கதை - கவிதை
» கூந்தலின் ஜீவன்! – சந்தியா செல்வி
» கூந்தலின் எதிரி ஈரம்
» ஈரம்: கூந்தலின் எதிரி..
» கூந்தலின் கதை - கவிதை
» கூந்தலின் ஜீவன்! – சந்தியா செல்வி
» கூந்தலின் எதிரி ஈரம்
» ஈரம்: கூந்தலின் எதிரி..
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|