ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 4 Poll_c10என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 4 Poll_m10என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 4 Poll_c10 
Dr.S.Soundarapandian
என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 4 Poll_c10என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 4 Poll_m10என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 4 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை

+6
balakarthik
அசுரன்
ரா.ரமேஷ்குமார்
சிங்கம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நந்து
10 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 4 Empty என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை

Post by நந்து Mon May 28, 2012 6:11 pm

First topic message reminder :

என்னுடைய பார்வையில் கடவுள்....


இந்த பதிவை படித்து முடிக்கும் வரை ஒரு ஒரு நிமிடம் கடவுள் என்பதை பற்றி நாம் இது வரை எண்ணி வந்ததை அப்படியே நிருத்திவிடுவோம். அப்போதுதான் கடவுளை பற்றி நான் என்ன கூற முயல்கிறேன் என எளிதில் உணரலாம்.




உலகைப் படைத்தது யார்..?

உயிரை படைத்தது யார்..?

நம்மை இயங்கச் செய்வது யார்..?

இது அணைத்திற்க்கும் காரணம் யார்..?

இதற்கு என்னால் இரண்டு பதில்கள் பொருந்தும் விதத்தில் கூற முடியும்


1.இவையனைத்தும் எதேட்சையாக நடந்திருக்கும்.

அதாவது அணைத்தும் எதிர்பாராமல் நடந்திருக்கலாம்.

கணித கோட்பாடான நிகழ்தகவின் (probability) படி பார்த்தால்,
நம் பெருவெளியில் எத்தனையோ கோடி கோள்கள் உள்ளன.
அதில் உயிர்கள் வாழ ஏதுவான இடத்தில் ஒரு கோள் அமைந்ததற்கு நாம் வியக்க வேண்டியதில்லை. அப்படி அமையப்பெற்றதுதான் நம் பூமி,அதில் தோன்றிய உயிர்கள் மற்றும் அணைத்தும்.

ஆனால் பூமியானது உயிர்வாழ முழுதும் தகுந்த இடமாக உள்ளதே, ‘ஒரு சிறந்த ஆசிரியர் இன்றி சிறந்த மாணவன் உண்டாக முடியுமா?’, ‘ஒரு சிறந்த குயவன் இன்றி சிறந்த பாணை உண்டாகுமா?’, ‘ஒரு சக்தி இல்லாமல் இது முடியுமா?’ என நமக்கு தோன்றும்.

2.எனவே ஒரு சக்தி இதை செய்கிறது என கொள்ளலாம். அதை நாம் இயற்கை சக்தி என வைத்துக்கொள்வோம். கடவுள் என்றாலும் சரியே.

அடுத்தது இப்படி ஒரு சக்தி இருக்கிறது என்றால், அதன் வலிமை, அதன் பலம், அதன் ஆற்றல், சக்தி எந்த அளவு இருக்கும் என ஆராய்வது மிக மிக முக்கியமான ஒன்று.

இது 'அளவு கடந்த, நினைத்ததை உடனே நடத்தி முடிக்கக் கூடிய, தவறே செய்யாத,நம்மை ஆபத்திலிருந்து காக்க கூடிய ஒன்றா? 'என கேட்டால் இல்லவே இல்லை என்பதுதான் என் பதில். இதற்கு ஆதாரம் தருகிறேன். ஏனெனில்
ஆராயாமல் பிறர் கூறுவதை உன்மைதான் என்று சிந்திக்காமல் கடைபிடிப்பவன் மூடன் என்று, நான் கூறவில்லை ஐயன் வள்ளுவன் கூறியுள்ளான்.

ஆதாரம் 1.

இந்த ‘இயற்கை அல்லது கடவுள் சக்தி’ எல்லையற்ற ஆற்றல் பெற்றது எனில் இந்த பூமியை ஒரே கணத்தில் படைத்து. அடுத்த கணத்தில் சூரியனை, தாவரங்களை படைத்து அதற்கு அடுத்த கணத்தில் விலங்குகளை படைத்து அதையுண்ணும் விலங்குகளையும் படைத்திருந்திருக்கலாம்.
ஆனால் அவ்வாறு நடந்ததா?. இல்லையே.
பெருவெடிப்பு நடந்தது, சூரியன் உண்டானது. அது உடைந்து பூமி வந்தது. அது நன்கு எரிந்து ,அவைந்தது. குளிர்ந்த்து. இப்படி பல லட்சோப லட்ச ஆண்டுகள் கூடித்தான் இந்த பூமியை உருவாக்கியது. ஏனெனில் இந்த கடவுள் அளவான சக்தி யுடையதே , உடனே நினைத்ததை முடிக்க அதனால் இயலாது.


ஆதாரம் 2.

ஆம் இதற்கான சான்றுதான் பரிணாம வளர்ச்சி.
ஒரு தட்சன் ஒரு மரப்பிடி செய்து அது மண்வெட்டியுடன் பொருந்தவில்லை என்றால் என்ன செய்வான் மீண்டும் செதுக்கி பொருத்துவான் . அதைத்தான் இயற்கை செய்கிறது.
முதலில் பாம்பை காலுடன் படைத்தது. அது அதை அதிகம் பயன்படுத்தாமல் இருந்ததால் அதை நீக்கி விட்டது.
மனிதனுக்குகூட கீழ் முதுகில் பயனற்ற சிறு எலும்பு உள்ளதாம்.
அது முன்னர் வாலாய் இருந்து. பயன் படுத்தாமல் இருந்ததால், தேய்ந்ததாம். வரும் காலத்தில் அது முற்றிலும் மறைந்துவிடுமாம்.
இதன்மூலம் நாம் உணர்வது இந்த இயற்கை அல்லது கடவுள் சக்தி தவறு செய்யக்கூடியது.
அதை உணர்ந்து மற்ற வெகு காலம் ஆகும்.


ஆதாரம் 3.

இயற்கை தாவரங்களை படைத்து. பின்னர் ஏன் அதையுண்ணும் விலங்குகளையும் படைத்தது?. தாவரத்தை கடவுளுக்கு பிடிக்காததனாலா?
இல்லை, விலங்குகளை கடவுளுக்கு பிடித்ததனாலா? அப்படி பிடித்திருந்தால்
ஊண் உண்ணிகளை படைத்திருக்காதே..!
ஒரே ஒரு காரணம்தான் “இயற்கை ஒரு சமநிலை விரும்பி”.
தாவரத்தை கட்டுப்படுத்த விலங்குகளையும் அதை கட்டுப்படுத்த ஊண் உண்ணிகளையும் படைத்தது.
கொள்ளப்படுதலும் கொள்ளுதலும் இதன் படைப்பே.
ஒன்றை யோசியங்கள் நமக்கு தீமை செய்பரை கடவுள் தண்டிப்பார் என்றால் நாம் எத்தனை தாவரங்களை கொல்கிறோம். இதற்கு கடவுள் நம்மை தண்டிப்பார் என்றால் நாம் படைக்கப்பட்டிருப்போமா. நலமாக வாழ்வோமா?
இருந்தாலும் இயற்கை நம்மை படைக்கிறது. பிற ‘உயிரை கொள்ளும் மிருகங்களையும்’ படைக்கிறது.
ஏன் ?
காரணம் இயற்கை அல்லது கடவுளை பொறுத்தமட்டில் தீமைகள் என்று ஏதும் இல்லை.
உண்மை என்னவென்றால் இவை (தீமை செய்பவை என கருதப்படுபவை) படைக்கப்பட்டதன் நோக்கமே நாம் 'கொடியது' என நிணைப்பதை செய்வதற்க்குத்தான்.
மான் கடவுளை வணங்கினால் புலிகளெல்லாம் சைவமாகிவிடுமா?
ஆவப்போவதில்லை, புலியை சமாளிக்க திறன் இருந்தால் மான் வாழட்டும்.
நாம் கடவுளை வணங்கினால் மட்டும் எப்படி நம்மை நாடும் தீயன நீங்கிவிடும்?


கடைசி ஆதாரம்

கடல் ஆண் சீல்களில் 90 சதவிதம் இனப்பெருக்கம் செய்ய முடிவதில்லை
காரணம் என்னவென்று தெரியுமா?
பலம் வாய்ந்த ஒரு ஆண் சீல் தன் பகுதியில் உள்ள அணைத்து பெண்களையும் கைப்பற்றி விடும் . ஏதேனும் ஓர் இளம் ஆண் சீல் உணர்ச்சிவசப்பட்டு ஏதேனும் செய்துவிட்டால் அதற்கு மரணதண்டனைதான்.
இப்படி படைக்கப்பட காரணம் என்ன கடவுள் கொடுமை காரனா?
ஆம் நமக்கு அவ்வாறுதான் தெரியும். ஆனால் இயற்கையின் மற்றொரு
கொள்கை இங்கு உள்ளது.
பலமுள்ளவை நிலைத்திருக்கும் என்பது.(Fittest will survive)
பலமுள்ள சீல் பலமுள்ள சந்ததியை உருவாக்கும் .பலமற்றது பலமற்ற சந்ததியை உருவாக்கும்.
இதன் விளைவை யோசித்து பாருங்கள்.
அந்த பலமற்றது நன்றாக தன் உடலை வலுப்படுத்தும்.
இவ்வாறு எல்லா இளம் சீல்களும் எண்ணும் இதனால் ஒரு வலிமையான சீல் சமூகம் உண்டாகும்.
என்ன இயற்கையின் அறிவு.

இப்படிப்பட்ட இயற்கைக்கு நன்றி கூறலாம்.
வேண்டுதல் என்பது தேவையற்றது.
அதை வேண்டுவதால் ஆவது ஒன்றுமில்லை.
நாம் வேண்டுவதையும் அது நிரைவேற்றப்போவதில்லை.
நாம் வேண்டுவது அதற்கு தெரியப்போவதுமில்லை.
அதைத்தான் எனது முதல் பதிவான

கடவுளை வணங்கவேண்டுமா........?-ல்

பதித்திருந்தேன்

சரி கடவுள் எல்லைகளற்றவர் என நம் முன்னோர்கள் கூறி வந்தனரே
அதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று எனது பதிவான

வாங்க யோசிக்கலாம் 'கடவுள்' எனும் கற்பனையைப் பற்றி..!–ல்

கூற முயன்றுள்ளேன்.

இப்போது இந்த பதிவு எனது கடவுள் பற்றிய கருத்தையும் முந்தைய பதிவுகளுக்கு எனது பதிலாகவும் அமையும் எனும் நம்பிக்கையில் முடிக்கும் உங்கள் நன்பன்.

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.


நன்றி



Last edited by நந்து on Tue May 29, 2012 1:25 pm; edited 2 times in total
நந்து
நந்து
பண்பாளர்


பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Back to top Go down


என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 4 Empty Re: என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை

Post by நந்து Wed May 30, 2012 9:21 pm

Narmadha wrote:கடவுள் சம்பந்தப்பட்ட அனைத்து பதிவுகளையும் படித்தேன்..
"கடவுள் பயம் அவசியம் ஒவ்வொருவருக்கும் தேவை... நமக்கு மேல் ஒருவன் இருக்கிறார் என்ற அச்ச உணர்வு மனிதர்களுக்கு அவசியம் தேவை" என்று எல்லோரும் சொல்கிறார்கள்.
என்னுள் ஒரு கேள்வி எழுகிறது..ஆறாவது அறிவான பகுத்தறிவு உள்ள நாம் எதற்கு பயப்படவேண்டும்.தவறு செய்பவர்கள்தான் அச்சப்படவேண்டும்.தவறுகளுக்கு இடம் கொடுக்காமல்...நல்ல மனிதராக நாம் வாழ்ந்தால்..எதற்கும்... யாருக்கும்... என்றுமே.. பயப்பட தேவையில்லை...தமிழராகிய நாம் தலை நிமிர்ந்து வாழலாம்.
தவறு செய்தால் வாத்தியார் அடிப்பார்...அப்படி என்றால் மிகவும் ஒழுங்கான் மாணவர்கள் எல்லாம் வாத்தியார் அடிப்பார் என்பதற்காகத்தான் தவறுகளே செய்யாமல் இருக்கிறார்களா?.அவர்களுக்கு என்று மனம் இல்லையா?...அதன்படி அவர்கள் செல்லவில்லையா?..யாரோ ஒருவர்க்காக பயந்து வாழ்வது சரியா அல்லது நம் எண்ணங்களை நல்ல மனதுடன் நடத்துவது சரியா?..

பட்டுக்கோட்டையார் வரிகள் நினைவுக்கு வருகிறது..வேப்ப மாற உச்சியில் நின்னு பேய் ஒன்று ஆடுதுன்னு விளையாட போகும்போது சொல்லி வச்சாங்க...அவர்கள் வீரத்தை முளைக்கையிலே கில்லி வச்சாங்க...

என்னைபொருத்தவரை "தவறுகளுக்கு இடம் கொடுக்காமல்...நல்ல மனிதராக நாம் வாழ்ந்தால்..எதற்கும்... யாருக்கும்... என்றுமே.. பயப்பட தேவையில்லை...தமிழராகிய நாம் தலை நிமிர்ந்து வாழலாம்.அதுதான் நமக்கு முக்கியம்"எனவே நமது நேரத்தை நல்ல எண்ணங்களுடன்..செலவிட வேண்டும்.தேவை இல்லாத ஒன்றுக்கு பொன்னான நேரத்தை செலவு செய்யவேண்டாம். தமிழன் தமிழனாக வாழவேண்டும்...அச்சம் தவிர்த்து...நாம் தலை நிமிர்ந்து வாழவேண்டும்.எனக்கு தோன்றியதை உங்களுடன் பகிர்ந்துகொண்டேன்...நன்றி..
உன்மைதான் தோழியே
அச்சம் தவிர் தான்
அதற்க்கடுத்து ஆண்மைதவறேல் என்று ஒன்று உள்ளதே

ஒரு மனிதன் தனக்கான இலக்கணம் தவறி நடக்கும் போது அவனை கட்டுப்படுத்த ஏதேனும் ஒன்று வேண்டும்.
அது அவனது மனசாட்சியாக இருந்துவிட்டால் கடவுளும் தேவையில்லை கத்திரிக்காயும் தேவையில்லை.
ஒருவேளை அவ்வாறு இல்லையெனில் அவனை கட்டுப்படுத்துவது எதுவாக இருக்க முடியும்.
இந்த கடவுள் என்ற ஒன்றை தவிர.
இந்த கடவுள் நம்மை ஒன்றும் செய்யப்போவதில்லை,ஏனினும் நம்முன்னோர் அவனுக்கு ஏற்படுத்திய பயம் அவனை கட்டுப்படுத்தும்.

எல்லோரும் நல்லவர்கள் ஆவது அவ்வளவு எளிதல்ல தோழியே.
ஏன் தமிழ்நாட்டில் தமிழுக்கு தடா விதிக்கும் எத்தணை பள்ளிகளை கடந்துவந்துள்ளோம்.
பின்னர் எப்படி தமிழ் பண்பாடு பாதுகாத்தளிக்கப்படும்

நந்து
நந்து
பண்பாளர்


பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum