புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 11:57 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 11:30 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 11:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 10:22 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 10:21 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:19 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 9:32 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:50 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:21 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:04 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:20 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:12 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:25 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:00 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:23 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:41 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:21 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 6:41 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 3:15 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 3:04 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 1:13 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 12:09 am
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:02 am
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:00 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:59 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:56 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:53 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:43 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 4:03 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 2:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
Ammu Swarnalatha |
| |||
prajai |
| |||
mohamed nizamudeen |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்
Page 1 of 1 •
நண்பர்களுக்கு , இந்த செய்தியின் உண்மை தன்மை பற்றி எனக்கு தெரியாது , செய்தி மனதை தொட்டதால் பகிர்கிறேன். ஈரோடு பகுதி நண்பர்கள் இவரை பற்றி மேலதிக செய்திகள் தெரிந்தால் பகிரவும்.
-ராஜா
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நல்லது விதைத்தார்;நேர்மை விளைந்தது!!!
ஈரோடு எஸ் ஜி மெட் மருத்துவமனைக்கு,சில மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் காயப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த குருமூர்த்தி என்பவரைக் கொண்டுவந்தார்கள்.மற்ற பெரு வர்த்தக மருத்துவமனைகளில் ரூ.50,000/-முன் தொகை கட்டினால் தான் அட்மிஷனே நடக்கும்.ஆனால்,எஸ் ஜி மெட் மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் மாரிமுத்துசரவணன்,குருமூர்த்திக்கு சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றினார்.டாக்டர்களுக்குத் தரவேண்டிய கட்டணம் நீங்கலாக மருத்துவமனைக்கு ரூ.88,000/-செலவாயிற்று.குருமூர்த்தி குடும்பத்தினரிடம் இருந்ததோ ரூ.5,000/-மட்டுமே!
சில மாதங்களுக்குப் பிறகு குருமூர்த்தி அந்த மருத்துவமனைக்கு தானாகவே வந்து ரூ.30,000/-கொடுத்தார். “என்னால் முடிந்தது இவ்வளவுதான்” என்று கூறி கண்கலங்கினார்.
எம்.பி.பி.எஸ்.முடித்தும் ஒரு பெரு வர்த்தக மருத்துவமனையில் பணிபுரிந்த மாரிமுத்துசரவணன்,அங்கு மனித உயிரைவிட பணமே பிரதானமாக இருந்ததைப் பார்த்து,மனசாட்சியை அடகு வைத்துவிட்டு அங்கு வேலை செய்ய மனமில்லாமல் அந்தப்பணியை உதறினார்.
ஸ்ரீகணபதி மருத்துவம்,கல்வி அறக்கட்டளை தொடங்கினார்.86 டாக்டர்கள் உள்பட 486 நண்பர்கள் இந்த அறக்கட்டளையில் இணைந்திருக்கிறார்கள்.
நன்றி:ஆன்மீககடல் ,ஆனந்த விகடன் 25.4.12; விஜயபாரதம்,பஞ்சாமிர்தம் பகுதி,பக்கம் 13,18.5.12
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல விஷயம். இதுபோல் நாமனைவரும் நம்மால் இயன்ற
அளவு செய்தாலே - மெச்சப்படும் சொச்சமுள்ள
இயலாதவர்களின் நிலை.
அளவு செய்தாலே - மெச்சப்படும் சொச்சமுள்ள
இயலாதவர்களின் நிலை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
இப்படியும் தெய்வ வடிவில் சில மனிதர்கள் இருக்க தான் செய்கிறார்கள்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
நன்றி இனியவன் அண்ணா ,முரளி அண்ணா & பிளேடு .
அதற்காக தானே நாமும் முயற்சி செய்து வருகிறோம் அண்ணா , சிவா ஊரில் இருக்குறப்பவே ஆரம்பித்து விட வேண்டும் என அக்காவிடம் சொல்லியிருக்கிறேன் பார்ப்போம் இந்த வருடத்திலாவது நடக்கிறதா என்று.யினியவன் wrote:நல்ல விஷயம். இதுபோல் நாமனைவரும் நம்மால் இயன்ற
அளவு செய்தாலே - மெச்சப்படும் சொச்சமுள்ள
இயலாதவர்களின் நிலை.
- செந்தில் முருகன்புதியவர்
- பதிவுகள் : 19
இணைந்தது : 26/12/2011
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மெய் பொருள் காண்பது அறிவு.............
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் ஆச்சரியமாய் இருக்கிறது....அதுவும் ஈரோட்டிலா?...நம்ப முடியவில்லை....கோவை, திருப்பூர், ஈரோடு, பெருந்துறை, சேலம் வரையில் உள்ள மருத்துவமனை டாக்டர்கள் பெரும்பாலும் பிணம் தின்னும் மலை கழுகை விட கேவலமாக அல்லவா நடந்து கொள்கிறார்கள்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
மனிதாபிமான மனிதர் , அவரின் சேவைக்கு தலை வணங்குகின்றேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
டாக்டா். மாாிமுத்த சரவணன் அவா்களுக்கு மனமாா்ந்த பாராட்டுக்கள்.
அவரது நற்செயல்கள் நற்பலன்களை கொடுக்க எனது ஆசிகள்.
அதே சமயம்...
மருத்துவ துறையில் தனியாா் மருத்துவமனைகளில் ஒவ்வொரு வியாதிக்கும், அறுவை சிகிச்சைக்கும் ஏன் கட்டுபாடற்ற கட்டணத்தை கட்டும்படி கேட்கின்றனா். இதற்கனெ மருத்துவ கவுன்சிலில் கட்டுபாடு விதிமுறைகள் ஏதும் இல்லையா? பிரபலமான மருத்துவா் இதை தவறு என்று கருதி, வெளியேறுகிற நிலை வந்திருப்பதை அரசு கண்டு ஏன் இப்படிப்பட்ட தவறுகளை அனுமதிக்கிறது? அவருக்கு இருக்கின்ற நல்மனசாட்சி மற்ற மருத்துவா்களுக்கும், அரசுக்கும் இல்லாமற் போனது ஏனோ?!!
மருத்துவமனைகளில் நடக்கின்ற அதிக கட்டண உயா்வை குறித்த ஊழல், சாமான்யன் மருத்துவ வசதி பெற இயாலா நிலை பற்றி - யாராவது ஆய்வு செய்து கருத்து வெளியிட்டால் நலமாயிருக்கும் என கருதுகிறேன்.
![டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)

![டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர் 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
அதே சமயம்...
மருத்துவ துறையில் தனியாா் மருத்துவமனைகளில் ஒவ்வொரு வியாதிக்கும், அறுவை சிகிச்சைக்கும் ஏன் கட்டுபாடற்ற கட்டணத்தை கட்டும்படி கேட்கின்றனா். இதற்கனெ மருத்துவ கவுன்சிலில் கட்டுபாடு விதிமுறைகள் ஏதும் இல்லையா? பிரபலமான மருத்துவா் இதை தவறு என்று கருதி, வெளியேறுகிற நிலை வந்திருப்பதை அரசு கண்டு ஏன் இப்படிப்பட்ட தவறுகளை அனுமதிக்கிறது? அவருக்கு இருக்கின்ற நல்மனசாட்சி மற்ற மருத்துவா்களுக்கும், அரசுக்கும் இல்லாமற் போனது ஏனோ?!!
![டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர் 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|