Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்மண்ணில் வித்யாஷ்ரமம்,வித்யாலயா பள்ளிகள் ?
4 posters
Page 1 of 1
தமிழ்மண்ணில் வித்யாஷ்ரமம்,வித்யாலயா பள்ளிகள் ?
முன்பு தனியார் பள்ளிகள் "இங்கிலிஷ் கான்வன்ட்" என்றும்
"மேல் நிலைப்பள்ளி,உயர்நிலைப்பள்ளி,ஆரம்பப்பள்ளி" என்று
ஆரம்பிப்பார்கள்.
ஆனால் தற்போது "இந்தி பெயர்களினால்" தமிழ் மக்களை கலப்படம்
செய்கிறார்கள்.இது வியாபாரம் என்றபோதிலும், இந்த அக்கிரமத்தை எதிர்த்து
குரல் கொடுப்பது நம் கடமை.
இந்த வியாபாரத்தை செய்வது வேறுயாருமல்ல...தமிழர்கள் தான்.
குறிப்பாக கடலூர்/புதுச்சேரியில் இயங்கும் பள்ளிகளைப் பாருங்கள்;
1.ஆச்சாரியா சிக்க்ஷா மந்திர்
2.ஆதித்யா வித்யாஷ்ரமம்
3.சரஸ்வதி வித்யாலயா
4.ராமகிருஷ்னா வித்யாசலா
5.சாரதா வித்யாலயா
6.அரபிந்தோ வித்யாலயா
7.அக்க்ஷர வித்யாஷ்ரமம்
--
எண்ணத்து பூச்சி
"மேல் நிலைப்பள்ளி,உயர்நிலைப்பள்ளி,ஆரம்பப்பள்ளி" என்று
ஆரம்பிப்பார்கள்.
ஆனால் தற்போது "இந்தி பெயர்களினால்" தமிழ் மக்களை கலப்படம்
செய்கிறார்கள்.இது வியாபாரம் என்றபோதிலும், இந்த அக்கிரமத்தை எதிர்த்து
குரல் கொடுப்பது நம் கடமை.
இந்த வியாபாரத்தை செய்வது வேறுயாருமல்ல...தமிழர்கள் தான்.
குறிப்பாக கடலூர்/புதுச்சேரியில் இயங்கும் பள்ளிகளைப் பாருங்கள்;
1.ஆச்சாரியா சிக்க்ஷா மந்திர்
2.ஆதித்யா வித்யாஷ்ரமம்
3.சரஸ்வதி வித்யாலயா
4.ராமகிருஷ்னா வித்யாசலா
5.சாரதா வித்யாலயா
6.அரபிந்தோ வித்யாலயா
7.அக்க்ஷர வித்யாஷ்ரமம்
--
எண்ணத்து பூச்சி
Guest- Guest
Re: தமிழ்மண்ணில் வித்யாஷ்ரமம்,வித்யாலயா பள்ளிகள் ?
இத எப்படி அண்ணே தடுக்க முடியும்?
பிறக்கிற புள்ளைங்களுக்கு பேரு வெக்கிறது - கரீனா, காஜோல், ஐஷ்வர்யா - அப்புறம் அவங்கள சேர்க்கிற பள்ளி மட்டும் தமிழ் பெயர எப்படி ஒத்துக்கும்?
பாப்பையா சொன்ன மாதிரி அங்கவை சங்கவை ன்னு பேர் வெச்சா புள்ளைங்க வளர்ந்து நம்மள அடுப்புல வெச்சிடுவாங்கன்ற பயம் தான் பெத்தவங்களுக்கு.
பிறக்கிற புள்ளைங்களுக்கு பேரு வெக்கிறது - கரீனா, காஜோல், ஐஷ்வர்யா - அப்புறம் அவங்கள சேர்க்கிற பள்ளி மட்டும் தமிழ் பெயர எப்படி ஒத்துக்கும்?
பாப்பையா சொன்ன மாதிரி அங்கவை சங்கவை ன்னு பேர் வெச்சா புள்ளைங்க வளர்ந்து நம்மள அடுப்புல வெச்சிடுவாங்கன்ற பயம் தான் பெத்தவங்களுக்கு.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தமிழ்மண்ணில் வித்யாஷ்ரமம்,வித்யாலயா பள்ளிகள் ?
கடிகார கை அசைவது போல மாறிமாறி மக்களின் மனநிலை இருக்கும் !நாம் தான் தமிழ் வழி கல்வியை வளமாக்க முயற்சிக்க வேண்டும் !!
Re: தமிழ்மண்ணில் வித்யாஷ்ரமம்,வித்யாலயா பள்ளிகள் ?
பெரும்பாலான தமிழ் குழந்தைகளுக்கு சமஸ்க்ரித பெயர் வைப்பது தான் இன்றைய தமிழனின் பேசன். அவன் தன குழந்தைகளை சேர்க்க விரும்புவதும் இத்தகைய பள்ளிகளில் தான். உதாரணமாக ரஜினி காந்த் பேரன்கள் , சிவகுமாரின் பேரன்கள் ராதிகாவின் குழந்தைகள் இப்படி சொல்லி கொண்டே போகலாம்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: தமிழ்மண்ணில் வித்யாஷ்ரமம்,வித்யாலயா பள்ளிகள் ?
உங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:கடிகார கை அசைவது போல மாறிமாறி மக்களின் மனநிலை இருக்கும் !நாம் தான் தமிழ் வழி கல்வியை வளமாக்க முயற்சிக்க வேண்டும் !!
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Similar topics
» கேந்திரிய வித்யாலயா பள்ளி
» கேந்திர வித்யாலயா பள்ளிகளில் அட்மிஷன் பெறுவது எப்படி?
» தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
» நாமக்கல் பிராய்லர் பள்ளிகள்..!
» மாறுமா அரசு பள்ளிகள்?
» கேந்திர வித்யாலயா பள்ளிகளில் அட்மிஷன் பெறுவது எப்படி?
» தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
» நாமக்கல் பிராய்லர் பள்ளிகள்..!
» மாறுமா அரசு பள்ளிகள்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum