புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதய இடம்  Poll_c10இதய இடம்  Poll_m10இதய இடம்  Poll_c10 
48 Posts - 45%
heezulia
இதய இடம்  Poll_c10இதய இடம்  Poll_m10இதய இடம்  Poll_c10 
48 Posts - 45%
mohamed nizamudeen
இதய இடம்  Poll_c10இதய இடம்  Poll_m10இதய இடம்  Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
இதய இடம்  Poll_c10இதய இடம்  Poll_m10இதய இடம்  Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
இதய இடம்  Poll_c10இதய இடம்  Poll_m10இதய இடம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதய இடம்  Poll_c10இதய இடம்  Poll_m10இதய இடம்  Poll_c10 
48 Posts - 45%
heezulia
இதய இடம்  Poll_c10இதய இடம்  Poll_m10இதய இடம்  Poll_c10 
48 Posts - 45%
mohamed nizamudeen
இதய இடம்  Poll_c10இதய இடம்  Poll_m10இதய இடம்  Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
இதய இடம்  Poll_c10இதய இடம்  Poll_m10இதய இடம்  Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
இதய இடம்  Poll_c10இதய இடம்  Poll_m10இதய இடம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதய இடம்


   
   
karikalasoma
karikalasoma
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 25/05/2012

Postkarikalasoma Mon May 28, 2012 3:25 pm

இதய இடம்



உணவு கொடுத்தால் பசி போகும்

உறைவிடம் கொடுத்தால் களைப்பு போகும்

உடை கொடுத்தால் தாழ்வுமனம் போகும்

தண்ணீர் கொடுத்தால் தாகம் போகும்

அறிவை கொடுத்தால் மடமை போகும்

பாசம் கொடுத்தால் ஏக்கம் போகும்

மனதில் இடம் கொடுத்தால், மறுப்பு எனும் வார்த்தையே மறந்து போகும்.



உங்கள்

சோமா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 28, 2012 4:44 pm

அருமை சோமா.

ஐயோ பாவம் புதுசா காதலிக்க ஆரம்பிச்சுருக்காரு போல தெரியுது முரளி. புன்னகை




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon May 28, 2012 4:48 pm

யினியவன் wrote:அருமை சோமா.

ஐயோ பாவம் புதுசா காதலிக்க ஆரம்பிச்சுருக்காரு போல தெரியுது முரளி. புன்னகை
.
ஒன்னும் புரியல
ஆமோதித்தல்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon May 28, 2012 4:50 pm

karikalasoma wrote:
மனதில் இடம் கொடுத்தால், மறுப்பு எனும் வார்த்தையே மறந்து போகும்.



கவிதை அருமை நண்பா
இடம் கொடுத்த பிறகு பாருங்க இன்னும் என்னென்ன போகும்னு ஒன்னும் புரியல

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon May 28, 2012 4:53 pm

யினியவன் wrote:அருமை சோமா.

ஐயோ பாவம் புதுசா காதலிக்க ஆரம்பிச்சுருக்காரு போல தெரியுது முரளி. புன்னகை
நானும் ஆரம்பத்துல இப்படிதான் உளறிகிட்டிருந்தேன் யினியவன் ஒன்னும் புரியல


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 28, 2012 4:58 pm

முரளிராஜா wrote:
யினியவன் wrote:அருமை சோமா.

ஐயோ பாவம் புதுசா காதலிக்க ஆரம்பிச்சுருக்காரு போல தெரியுது முரளி. புன்னகை
நானும் ஆரம்பத்துல இப்படிதான் உளறிகிட்டிருந்தேன் யினியவன் ஒன்னும் புரியல
சொன்னா கேக்கவா போறாங்க - அனுபவிக்கட்டும். புன்னகை




காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Postகாளைவேந்தன் Mon May 28, 2012 5:07 pm

oh ..... god ......!!! யாரு என் பங்காளிய வச்சு கதைய ஓட்டுறது....!!!???!!!



இதய இடம்  Image00045y
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 28, 2012 5:10 pm

காளைவேந்தன் wrote:oh ..... god ......!!! யாரு என் பங்காளிய வச்சு கதைய ஓட்டுறது....!!!???!!!
காதலிச்சு அவரு மனசு நசுங்கின தக்காளி மாதிரி
ஆயிடப் போறாரேன்னு சொன்னா - பங்காளிய வச்சு
கதைய ஒட்டுறோன்னு குத்தம் சொல்றீங்க.
நல்லதுக்கே காலம் இல்லாம போச்சு.




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக