Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்பால் அழகாய் வாழ்த்திட வேண்டுகிறேன் பி.ஜி.ராமன்
+15
அசுரன்
உமா
ஜாஹீதாபானு
Dr.சுந்தரராஜ் தயாளன்
Aathira
சார்லஸ் mc
சிங்கம்
கேசவன்
ரா.ரா3275
மகா பிரபு
ஹர்ஷித்
முரளிராஜா
ராஜா
யினியவன்
பிஜிராமன்
19 posters
Page 6 of 8
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
அன்பால் அழகாய் வாழ்த்திட வேண்டுகிறேன் பி.ஜி.ராமன்
First topic message reminder :
அன்பான உறவுகளே,
இம்மாதம் முப்பதாம் இன்நாளில் நானும்
நம்முடைய சென்னைக்கு நண்பகலில் சென்று
திருவல்லி கேணியிலே திட்டப்படி தங்கி
ஒருநாள் வெற்றி(யை) ஒருமனதாய் நன்கடைய
படிப்பிற்கும் என்றன் பணிக்கும் வெளியே
அடியெடுத்து செல்லுமெனை அன்பால் அழகாய்
வாழ்த்திட வேண்டுகிறேன் நான்
அந்நாள் முதல் சில வருடம் எந்தன் ஆன்லைன் விளக்கு எரியாது நம் ஈகரையில்.
உங்கள் அன்பாலே இவ்வளவு நாள் கட்டுண்டு இருந்தேன் சில காலம் கட்டவிழ்கிறேன். உங்கள் ஆசியோடும் அன்போடும்.........
நன்றிகள் உறவுகளே

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: அன்பால் அழகாய் வாழ்த்திட வேண்டுகிறேன் பி.ஜி.ராமன்
வாத்தியார் wrote:நாங்க எல்லாம் டயட்ல இருக்கும்போது ஒரு நாலு லெக்பீஸ் தான் சாப்பிடுவோம் தம்பிபிஜிராமன் wrote:சார் நான்லாம் டயட் மைண்டைன் பண்றவன்........பரோட்டாலாம் சாப்பிட மாட்டேன்.....ஒன்லி லெக் பீஸ்......ஆட்டோடது
சார் என் கிட்ட மொதாதீங்க.......அப்புறம் அவ்ளோதான்..சொல்லிபுட்டேன்.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: அன்பால் அழகாய் வாழ்த்திட வேண்டுகிறேன் பி.ஜி.ராமன்
அவரு ரயில் ஏறிட்டாரு மதுரைக்கு தம்பி.. விநாயகா மெஸ் மூன்று வேளையும் சாப்பிடலாம்.. மொத்தமா பணம் கட்டிடுங்க..பிஜிராமன் wrote:தர்மா wrote:இல்ல தல தம்பி பரோட்டா சாப்பிட்டு உடம்ப கெடுத்துக்க கூடாதேன்னு ஒரு நல்லெண்ணத்துல............ உங்களுக்கு பிடிக்கலன்ன சரி
நன்றிகள் அண்ணா சார் கிடக்குறாரு விடுங்க......விநாயகா மெஸ் மத்தியான சாப்பாடு மட்டுமா இல்லை.....டிபன் ம இருக்கா அண்ணா
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அன்பால் அழகாய் வாழ்த்திட வேண்டுகிறேன் பி.ஜி.ராமன்
அவரு ரயில் ஏறிட்டாரு மதுரைக்கு தம்பி.. விநாயகா மெஸ் மூன்று வேளையும் சாப்பிடலாம்.. மொத்தமா பணம் கட்டிடுங்க..
மொத்தமா பணம் கட்ட அது என்ன ஹாஸ்பிடல் ஆ சார்.....சரி சார் அங்கே நம்ம ஐடம் கிடைக்குமா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: அன்பால் அழகாய் வாழ்த்திட வேண்டுகிறேன் பி.ஜி.ராமன்
நம்ம ஐட்டம் சென்னை முழுவதும் கிடைக்கும்.. அதுக்கா பஞ்சம்...பிஜிராமன் wrote:அவரு ரயில் ஏறிட்டாரு மதுரைக்கு தம்பி.. விநாயகா மெஸ் மூன்று வேளையும் சாப்பிடலாம்.. மொத்தமா பணம் கட்டிடுங்க..
மொத்தமா பணம் கட்ட அது என்ன ஹாஸ்பிடல் ஆ சார்.....சரி சார் அங்கே நம்ம ஐடம் கிடைக்குமா
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அன்பால் அழகாய் வாழ்த்திட வேண்டுகிறேன் பி.ஜி.ராமன்
சார் எனக்கு இப்பவே கொட்டுது வாடர் பால்ஸ்.......பாக்கும் போதே கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு சார்வாத்தியார் wrote:நம்ம ஐட்டம் சென்னை முழுவதும் கிடைக்கும்.. அதுக்கா பஞ்சம்...பிஜிராமன் wrote:அவரு ரயில் ஏறிட்டாரு மதுரைக்கு தம்பி.. விநாயகா மெஸ் மூன்று வேளையும் சாப்பிடலாம்.. மொத்தமா பணம் கட்டிடுங்க..
மொத்தமா பணம் கட்ட அது என்ன ஹாஸ்பிடல் ஆ சார்.....சரி சார் அங்கே நம்ம ஐடம் கிடைக்குமா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: அன்பால் அழகாய் வாழ்த்திட வேண்டுகிறேன் பி.ஜி.ராமன்
சென்னை வந்ததும் வச்சிக்கலாம் கச்சேரிய.. ஓகேவா... வாய துடச்சிக்க தம்பி
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அன்பால் அழகாய் வாழ்த்திட வேண்டுகிறேன் பி.ஜி.ராமன்
வாத்தியார் wrote:சென்னை வந்ததும் வச்சிக்கலாம் கச்சேரிய.. ஓகேவா... வாய துடச்சிக்க தம்பி
அப்படியே ஆகட்டும் சார் .....வாயை துடைத்து தயார் நிலையில் வைத்து விட்டேன்......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: அன்பால் அழகாய் வாழ்த்திட வேண்டுகிறேன் பி.ஜி.ராமன்
கே. பாலா wrote:சென்றுவாருங்கள் ராமன்
நன்றிகள் சார்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: அன்பால் அழகாய் வாழ்த்திட வேண்டுகிறேன் பி.ஜி.ராமன்
வாழ்த்துகள் ராமன்.
சென்னை சென்று வென்று வாழ்வில் வளம் பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்
சென்னை சென்று வென்று வாழ்வில் வளம் பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» அன்பால் மலரும் பூ - விடுகதைகள்
» அழகாய் ஒரு “அ“..
» ஈஸ்டர் - உலகை அன்பால் நிறைக்க இயேசு உயிர்ந்தெழுந்த பெருநாள்!
» அழகாய் பூக்குதே!...
» அனைத்து இதயங்களையும் அன்பால் இணைக்க முடியும்:சீனாவில் மாதா அமிர்தானந்த மயி பேச்சு
» அழகாய் ஒரு “அ“..
» ஈஸ்டர் - உலகை அன்பால் நிறைக்க இயேசு உயிர்ந்தெழுந்த பெருநாள்!
» அழகாய் பூக்குதே!...
» அனைத்து இதயங்களையும் அன்பால் இணைக்க முடியும்:சீனாவில் மாதா அமிர்தானந்த மயி பேச்சு
Page 6 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|