ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பால் அழகாய் வாழ்த்திட வேண்டுகிறேன் பி.ஜி.ராமன்

+15
அசுரன்
உமா
ஜாஹீதாபானு
Dr.சுந்தரராஜ் தயாளன்
Aathira
சார்லஸ் mc
சிங்கம்
கேசவன்
ரா.ரா3275
மகா பிரபு
ஹர்ஷித்
முரளிராஜா
ராஜா
யினியவன்
பிஜிராமன்
19 posters

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் Empty அன்பால் அழகாய் வாழ்த்திட வேண்டுகிறேன் பி.ஜி.ராமன்

Post by பிஜிராமன் Mon 28 May 2012 - 14:39

அன்பான உறவுகளே,


இம்மாதம் முப்பதாம் இன்நாளில் நானும்
நம்முடைய சென்னைக்கு நண்பகலில் சென்று
திருவல்லி கேணியிலே திட்டப்படி தங்கி
ஒருநாள் வெற்றி(யை) ஒருமனதாய் நன்கடைய
படிப்பிற்கும் என்றன் பணிக்கும் வெளியே
அடியெடுத்து செல்லுமெனை அன்பால் அழகாய்
வாழ்த்திட வேண்டுகிறேன் நான்


அந்நாள் முதல் சில வருடம் எந்தன் ஆன்லைன் விளக்கு எரியாது நம் ஈகரையில்.
உங்கள் அன்பாலே இவ்வளவு நாள் கட்டுண்டு இருந்தேன் சில காலம் கட்டவிழ்கிறேன். உங்கள் ஆசியோடும் அன்போடும்.........

நன்றிகள் உறவுகளே


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் Empty Re: அன்பால் அழகாய் வாழ்த்திட வேண்டுகிறேன் பி.ஜி.ராமன்

Post by யினியவன் Mon 28 May 2012 - 14:48

வாழ்த்துகள் ராமன் - சென்று வருக - வென்று வருக.

மெரீனா பக்கம் போயி சில்மிஷப் பட்டத்த
பறக்க விடாம வேலையைப் பாருங்க ஒழுங்கா. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் Empty Re: அன்பால் அழகாய் வாழ்த்திட வேண்டுகிறேன் பி.ஜி.ராமன்

Post by ராஜா Mon 28 May 2012 - 14:49

வாழ்த்துக்கள் ராமன் , எப்போ தேர்வு எழுதுவதாக உத்தேசம் ??
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் Empty Re: அன்பால் அழகாய் வாழ்த்திட வேண்டுகிறேன் பி.ஜி.ராமன்

Post by முரளிராஜா Mon 28 May 2012 - 14:59

வாழ்த்துகள் ராமன்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் Empty Re: அன்பால் அழகாய் வாழ்த்திட வேண்டுகிறேன் பி.ஜி.ராமன்

Post by ஹர்ஷித் Mon 28 May 2012 - 18:01

எங்கே நண்பா நீங்கள் இப்படி வெண்பா மூலம் தெரிவித்தால் எங்களுக்கு எப்படி புரியும்.அதென்ன சில வருடம்?நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து செல்லவும்.
சென்னையில் எங்கே என தெரியப்படுத்தவும் நிச்சயம் வந்து பார்க்கிறேன்.தொலைபேசி எண்ணையும் தெரியப்படுத்தவும்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் Empty Re: அன்பால் அழகாய் வாழ்த்திட வேண்டுகிறேன் பி.ஜி.ராமன்

Post by பிஜிராமன் Mon 28 May 2012 - 22:32

யினியவன் wrote:வாழ்த்துகள் ராமன் - சென்று வருக - வென்று வருக.

மெரீனா பக்கம் போயி சில்மிஷப் பட்டத்த
பறக்க விடாம வேலையைப் பாருங்க ஒழுங்கா. புன்னகை


மிக்க நன்றிகள் அண்ணா........... புன்னகை

சில்மிஷப் பட்டம் விட ஆசை தான் ஆனால் நேரம் இருக்காது அண்ணா சிரி சிரி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் Empty Re: அன்பால் அழகாய் வாழ்த்திட வேண்டுகிறேன் பி.ஜி.ராமன்

Post by பிஜிராமன் Mon 28 May 2012 - 22:34

ராஜா wrote:வாழ்த்துக்கள் ராமன் , எப்போ தேர்வு எழுதுவதாக உத்தேசம் ??

மிக்க நன்றிகள் அண்ணா தேர்வு 2013 இல் எழுத உள்ளேன் அண்ணா புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் Empty Re: அன்பால் அழகாய் வாழ்த்திட வேண்டுகிறேன் பி.ஜி.ராமன்

Post by பிஜிராமன் Mon 28 May 2012 - 22:34

முரளிராஜா wrote:வாழ்த்துகள் ராமன்

நன்றிகள் முரளி அண்ணா புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் Empty Re: அன்பால் அழகாய் வாழ்த்திட வேண்டுகிறேன் பி.ஜி.ராமன்

Post by பிஜிராமன் Mon 28 May 2012 - 22:37

ஜேன் செல்வகுமார் wrote:எங்கே நண்பா நீங்கள் இப்படி வெண்பா மூலம் தெரிவித்தால் எங்களுக்கு எப்படி புரியும்.அதென்ன சில வருடம்?நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து செல்லவும்.
சென்னையில் எங்கே என தெரியப்படுத்தவும் நிச்சயம் வந்து பார்க்கிறேன்.தொலைபேசி எண்ணையும் தெரியப்படுத்தவும்.
ஒரு ஆர்வத்தில் வெண்பா வடிவில் எழுதி விட்டேன்...... சிரி

நன்றிகள் ஜேன்........நான் சென்னை சேப்பாக்கம் மைதானம் அருகில் உள்ள ஹாப்பி மேன்சியன் இல் தங்க போகிறேன்......என் தொலைபேசி எண் : 8973372199 சந்திக்கலாம் நண்பா ஒரு நாள்......... புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் Empty Re: அன்பால் அழகாய் வாழ்த்திட வேண்டுகிறேன் பி.ஜி.ராமன்

Post by மகா பிரபு Mon 28 May 2012 - 22:57

ராமா நீ இப்படி ஒரு வருஷம் பிரியிறேன்னு சொல்ற்றியே?

உன்ன விட்டா எனக்கு ஓட்டுரதுக்கு வேற யாரு இருக்கா?


வெற்றியடைய வாழ்த்துக்கள ராமன்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் Empty Re: அன்பால் அழகாய் வாழ்த்திட வேண்டுகிறேன் பி.ஜி.ராமன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum