ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூனைகள் வளர்க்கும் மனைவியை விவாகரத்து செய்த கணவர்:

+5
ஹர்ஷித்
ஜாஹீதாபானு
யினியவன்
ராஜா
கே. பாலா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பூனைகள் வளர்க்கும் மனைவியை விவாகரத்து செய்த கணவர்:  Empty பூனைகள் வளர்க்கும் மனைவியை விவாகரத்து செய்த கணவர்:

Post by கே. பாலா Mon May 28, 2012 1:06 pm

இஸ்ரேலை சேர்ந்த ஒரு பெண் தனது வீட்டில் செல்ல பிராணிகளாக பூனையை வளர்த்து வருகிறார். இவர் சுமார் 550 பூனைகளை வளர்த்து வருகிறார். இது அவரது கணவருக்கு பிடிக்கவில்லை.

பூனைகளால் அவர் கடும் தொல்லைகளுக்கு ஆளானார். அவரால் சாப்பிட முடியவில்லை. அவர் சாப்பிடும்போது அவை டைனிங் டேபிளில் ஏறி சாப்பாட்டை தின்று விடுகின்றன. அதுமட்டுமின்றி அவரால் நிம்மதியாக தூங்க முடியவில்லை.

ஏனெனில், தரையில் படுத்து தூங்காமல் அவரது சொகுசு படுக்கையில் ஏறி உறங்குகின்றன. இதனால் தூக்கமின்றி அவதிப்பட்ட அவர் பூனைகளை எங்காவது கொண்டுபோய் விடும்படி தனது மனைவியிடம் கூறினார். ஆனால் அதற்கு அவரது மனைவி மறுத்து விட்டார்.

இதனால் மனம் வெறுத்த அவர் ஒரு விபரீத முடிவுக்கு சென்றார். அதாவது தனது மனைவி மீது இஸ்ரேலில் உள்ள கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். இருவரிடமும் விசாரணை நடத்திய நீதிபதி இவர்களை சமரசம் செய்து வைக்க முயற்சி செய்தார். ஆனால், தனது செல்ல பிராணிகளான பூனைகளை விட்டு பிரியமுடியாது என மனைவி மறுத்து விட்டார். எனவே அவரை கணவர் விவாகரத்து செய்து விட்டு தனியாக பிரிந்து சென்று விட்டார்.

மாலைமலர்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பூனைகள் வளர்க்கும் மனைவியை விவாகரத்து செய்த கணவர்:  Empty Re: பூனைகள் வளர்க்கும் மனைவியை விவாகரத்து செய்த கணவர்:

Post by ராஜா Mon May 28, 2012 1:10 pm

கே. பாலா wrote:இஸ்ரேலை சேர்ந்த ஒரு பெண் தனது வீட்டில் செல்ல பிராணிகளாக பூனையை வளர்த்து வருகிறார். இவர் சுமார் 550 பூனைகளை வளர்த்து வருகிறார். இது அவரது கணவருக்கு பிடிக்கவில்லை.
550 பூனைகள் என்பது சற்று அதிகம் தான் ...... சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பூனைகள் வளர்க்கும் மனைவியை விவாகரத்து செய்த கணவர்:  Empty Re: பூனைகள் வளர்க்கும் மனைவியை விவாகரத்து செய்த கணவர்:

Post by யினியவன் Mon May 28, 2012 1:12 pm

ராஜா wrote:
கே. பாலா wrote:இஸ்ரேலை சேர்ந்த ஒரு பெண் தனது வீட்டில் செல்ல பிராணிகளாக பூனையை வளர்த்து வருகிறார். இவர் சுமார் 550 பூனைகளை வளர்த்து வருகிறார். இது அவரது கணவருக்கு பிடிக்கவில்லை.
550 பூனைகள் என்பது சற்று அதிகம் தான் ...... சிரி
அந்தம்மா அவங்க கணவரைத் தான் முதல் பூனையா வளர்கறாங்க - அது தெரியாம அவரு கேசு போட்டுட்டாரு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பூனைகள் வளர்க்கும் மனைவியை விவாகரத்து செய்த கணவர்:  Empty Re: பூனைகள் வளர்க்கும் மனைவியை விவாகரத்து செய்த கணவர்:

Post by ஜாஹீதாபானு Mon May 28, 2012 2:14 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பூனைகள் வளர்க்கும் மனைவியை விவாகரத்து செய்த கணவர்:  Empty Re: பூனைகள் வளர்க்கும் மனைவியை விவாகரத்து செய்த கணவர்:

Post by ஹர்ஷித் Mon May 28, 2012 2:22 pm

ராஜா wrote:
கே. பாலா wrote:இஸ்ரேலை சேர்ந்த ஒரு பெண் தனது வீட்டில் செல்ல பிராணிகளாக பூனையை வளர்த்து வருகிறார். இவர் சுமார் 550 பூனைகளை வளர்த்து வருகிறார். இது அவரது கணவருக்கு பிடிக்கவில்லை.
550 பூனைகள் என்பது சற்று அதிகம் தான் ...... சிரி
சற்று அதிகமா நீங்க வேற அண்ணா எதோ பிளான் பண்ணிதான் செஞ்சாங்கன்னு தெரியுது இதுல பூனை மேல பழி.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பூனைகள் வளர்க்கும் மனைவியை விவாகரத்து செய்த கணவர்:  Empty Re: பூனைகள் வளர்க்கும் மனைவியை விவாகரத்து செய்த கணவர்:

Post by முரளிராஜா Mon May 28, 2012 2:44 pm

அதிர்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பூனைகள் வளர்க்கும் மனைவியை விவாகரத்து செய்த கணவர்:  Empty Re: பூனைகள் வளர்க்கும் மனைவியை விவாகரத்து செய்த கணவர்:

Post by யினியவன் Mon May 28, 2012 2:51 pm

ஜாஹீதாபானு wrote: அதிர்ச்சி அதிர்ச்சி
முரளிராஜா wrote: அதிர்ச்சி
திருட்டு பூனை மாதிரி ஏன் முழிக்கறீங்க?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பூனைகள் வளர்க்கும் மனைவியை விவாகரத்து செய்த கணவர்:  Empty Re: பூனைகள் வளர்க்கும் மனைவியை விவாகரத்து செய்த கணவர்:

Post by முரளிராஜா Mon May 28, 2012 2:53 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote: அதிர்ச்சி அதிர்ச்சி
முரளிராஜா wrote: அதிர்ச்சி
திருட்டு பூனை மாதிரி ஏன் முழிக்கறீங்க?
பாட்டி ஏன் முழிக்கறாங்கனு தெரியாம நான் முழிக்கறேன் ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பூனைகள் வளர்க்கும் மனைவியை விவாகரத்து செய்த கணவர்:  Empty Re: பூனைகள் வளர்க்கும் மனைவியை விவாகரத்து செய்த கணவர்:

Post by பிரசன்னா Mon May 28, 2012 3:14 pm

யினியவன் wrote:
ராஜா wrote:
கே. பாலா wrote:இஸ்ரேலை சேர்ந்த ஒரு பெண் தனது வீட்டில் செல்ல பிராணிகளாக பூனையை வளர்த்து வருகிறார். இவர் சுமார் 550 பூனைகளை வளர்த்து வருகிறார். இது அவரது கணவருக்கு பிடிக்கவில்லை.
550 பூனைகள் என்பது சற்று அதிகம் தான் ...... சிரி
அந்தம்மா அவங்க கணவரைத் தான் முதல் பூனையா வளர்கறாங்க - அது தெரியாம அவரு கேசு போட்டுட்டாரு.

சிரி சிரி சிரி ... அனுபவம் சிரி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

பூனைகள் வளர்க்கும் மனைவியை விவாகரத்து செய்த கணவர்:  Empty Re: பூனைகள் வளர்க்கும் மனைவியை விவாகரத்து செய்த கணவர்:

Post by பிரசன்னா Mon May 28, 2012 3:15 pm

ஜேன் செல்வகுமார் wrote:
ராஜா wrote:
கே. பாலா wrote:இஸ்ரேலை சேர்ந்த ஒரு பெண் தனது வீட்டில் செல்ல பிராணிகளாக பூனையை வளர்த்து வருகிறார். இவர் சுமார் 550 பூனைகளை வளர்த்து வருகிறார். இது அவரது கணவருக்கு பிடிக்கவில்லை.
550 பூனைகள் என்பது சற்று அதிகம் தான் ...... சிரி
சற்று அதிகமா நீங்க வேற அண்ணா எதோ பிளான் பண்ணிதான் செஞ்சாங்கன்னு தெரியுது இதுல பூனை மேல பழி.

பிளான் success
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

பூனைகள் வளர்க்கும் மனைவியை விவாகரத்து செய்த கணவர்:  Empty Re: பூனைகள் வளர்க்கும் மனைவியை விவாகரத்து செய்த கணவர்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum