Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூனைகள் வளர்க்கும் மனைவியை விவாகரத்து செய்த கணவர்:
+5
ஹர்ஷித்
ஜாஹீதாபானு
யினியவன்
ராஜா
கே. பாலா
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பூனைகள் வளர்க்கும் மனைவியை விவாகரத்து செய்த கணவர்:
இஸ்ரேலை சேர்ந்த ஒரு பெண் தனது வீட்டில் செல்ல பிராணிகளாக பூனையை வளர்த்து வருகிறார். இவர் சுமார் 550 பூனைகளை வளர்த்து வருகிறார். இது அவரது கணவருக்கு பிடிக்கவில்லை.
பூனைகளால் அவர் கடும் தொல்லைகளுக்கு ஆளானார். அவரால் சாப்பிட முடியவில்லை. அவர் சாப்பிடும்போது அவை டைனிங் டேபிளில் ஏறி சாப்பாட்டை தின்று விடுகின்றன. அதுமட்டுமின்றி அவரால் நிம்மதியாக தூங்க முடியவில்லை.
ஏனெனில், தரையில் படுத்து தூங்காமல் அவரது சொகுசு படுக்கையில் ஏறி உறங்குகின்றன. இதனால் தூக்கமின்றி அவதிப்பட்ட அவர் பூனைகளை எங்காவது கொண்டுபோய் விடும்படி தனது மனைவியிடம் கூறினார். ஆனால் அதற்கு அவரது மனைவி மறுத்து விட்டார்.
இதனால் மனம் வெறுத்த அவர் ஒரு விபரீத முடிவுக்கு சென்றார். அதாவது தனது மனைவி மீது இஸ்ரேலில் உள்ள கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். இருவரிடமும் விசாரணை நடத்திய நீதிபதி இவர்களை சமரசம் செய்து வைக்க முயற்சி செய்தார். ஆனால், தனது செல்ல பிராணிகளான பூனைகளை விட்டு பிரியமுடியாது என மனைவி மறுத்து விட்டார். எனவே அவரை கணவர் விவாகரத்து செய்து விட்டு தனியாக பிரிந்து சென்று விட்டார்.
மாலைமலர்
பூனைகளால் அவர் கடும் தொல்லைகளுக்கு ஆளானார். அவரால் சாப்பிட முடியவில்லை. அவர் சாப்பிடும்போது அவை டைனிங் டேபிளில் ஏறி சாப்பாட்டை தின்று விடுகின்றன. அதுமட்டுமின்றி அவரால் நிம்மதியாக தூங்க முடியவில்லை.
ஏனெனில், தரையில் படுத்து தூங்காமல் அவரது சொகுசு படுக்கையில் ஏறி உறங்குகின்றன. இதனால் தூக்கமின்றி அவதிப்பட்ட அவர் பூனைகளை எங்காவது கொண்டுபோய் விடும்படி தனது மனைவியிடம் கூறினார். ஆனால் அதற்கு அவரது மனைவி மறுத்து விட்டார்.
இதனால் மனம் வெறுத்த அவர் ஒரு விபரீத முடிவுக்கு சென்றார். அதாவது தனது மனைவி மீது இஸ்ரேலில் உள்ள கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். இருவரிடமும் விசாரணை நடத்திய நீதிபதி இவர்களை சமரசம் செய்து வைக்க முயற்சி செய்தார். ஆனால், தனது செல்ல பிராணிகளான பூனைகளை விட்டு பிரியமுடியாது என மனைவி மறுத்து விட்டார். எனவே அவரை கணவர் விவாகரத்து செய்து விட்டு தனியாக பிரிந்து சென்று விட்டார்.
மாலைமலர்
Re: பூனைகள் வளர்க்கும் மனைவியை விவாகரத்து செய்த கணவர்:
550 பூனைகள் என்பது சற்று அதிகம் தான் ......கே. பாலா wrote:இஸ்ரேலை சேர்ந்த ஒரு பெண் தனது வீட்டில் செல்ல பிராணிகளாக பூனையை வளர்த்து வருகிறார். இவர் சுமார் 550 பூனைகளை வளர்த்து வருகிறார். இது அவரது கணவருக்கு பிடிக்கவில்லை.
Re: பூனைகள் வளர்க்கும் மனைவியை விவாகரத்து செய்த கணவர்:
அந்தம்மா அவங்க கணவரைத் தான் முதல் பூனையா வளர்கறாங்க - அது தெரியாம அவரு கேசு போட்டுட்டாரு.ராஜா wrote:550 பூனைகள் என்பது சற்று அதிகம் தான் ......கே. பாலா wrote:இஸ்ரேலை சேர்ந்த ஒரு பெண் தனது வீட்டில் செல்ல பிராணிகளாக பூனையை வளர்த்து வருகிறார். இவர் சுமார் 550 பூனைகளை வளர்த்து வருகிறார். இது அவரது கணவருக்கு பிடிக்கவில்லை.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: பூனைகள் வளர்க்கும் மனைவியை விவாகரத்து செய்த கணவர்:
சற்று அதிகமா நீங்க வேற அண்ணா எதோ பிளான் பண்ணிதான் செஞ்சாங்கன்னு தெரியுது இதுல பூனை மேல பழி.ராஜா wrote:550 பூனைகள் என்பது சற்று அதிகம் தான் ......கே. பாலா wrote:இஸ்ரேலை சேர்ந்த ஒரு பெண் தனது வீட்டில் செல்ல பிராணிகளாக பூனையை வளர்த்து வருகிறார். இவர் சுமார் 550 பூனைகளை வளர்த்து வருகிறார். இது அவரது கணவருக்கு பிடிக்கவில்லை.
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: பூனைகள் வளர்க்கும் மனைவியை விவாகரத்து செய்த கணவர்:
ஜாஹீதாபானு wrote:
திருட்டு பூனை மாதிரி ஏன் முழிக்கறீங்க?முரளிராஜா wrote:
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பூனைகள் வளர்க்கும் மனைவியை விவாகரத்து செய்த கணவர்:
பாட்டி ஏன் முழிக்கறாங்கனு தெரியாம நான் முழிக்கறேன்யினியவன் wrote:ஜாஹீதாபானு wrote:திருட்டு பூனை மாதிரி ஏன் முழிக்கறீங்க?முரளிராஜா wrote:
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: பூனைகள் வளர்க்கும் மனைவியை விவாகரத்து செய்த கணவர்:
யினியவன் wrote:அந்தம்மா அவங்க கணவரைத் தான் முதல் பூனையா வளர்கறாங்க - அது தெரியாம அவரு கேசு போட்டுட்டாரு.ராஜா wrote:550 பூனைகள் என்பது சற்று அதிகம் தான் ......கே. பாலா wrote:இஸ்ரேலை சேர்ந்த ஒரு பெண் தனது வீட்டில் செல்ல பிராணிகளாக பூனையை வளர்த்து வருகிறார். இவர் சுமார் 550 பூனைகளை வளர்த்து வருகிறார். இது அவரது கணவருக்கு பிடிக்கவில்லை.
... அனுபவம்
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: பூனைகள் வளர்க்கும் மனைவியை விவாகரத்து செய்த கணவர்:
ஜேன் செல்வகுமார் wrote:சற்று அதிகமா நீங்க வேற அண்ணா எதோ பிளான் பண்ணிதான் செஞ்சாங்கன்னு தெரியுது இதுல பூனை மேல பழி.ராஜா wrote:550 பூனைகள் என்பது சற்று அதிகம் தான் ......கே. பாலா wrote:இஸ்ரேலை சேர்ந்த ஒரு பெண் தனது வீட்டில் செல்ல பிராணிகளாக பூனையை வளர்த்து வருகிறார். இவர் சுமார் 550 பூனைகளை வளர்த்து வருகிறார். இது அவரது கணவருக்கு பிடிக்கவில்லை.
பிளான் success
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்தார் பின் லேடனின் மகன்
» மனைவியை கொலை செய்த கணவர் கைது!
» மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது
» நண்பனின் மனைவியை அடைய தனது மனைவியை கொலை செய்த கணவன்: பரபரப்பு வாக்குமூலம்!
» கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்
» மனைவியை கொலை செய்த கணவர் கைது!
» மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது
» நண்பனின் மனைவியை அடைய தனது மனைவியை கொலை செய்த கணவன்: பரபரப்பு வாக்குமூலம்!
» கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|