புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் Poll_c10விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் Poll_m10விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் Poll_c10 
6 Posts - 46%
heezulia
விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் Poll_c10விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் Poll_m10விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் Poll_c10விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் Poll_m10விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் Poll_c10விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் Poll_m10விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் Poll_c10விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் Poll_m10விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் Poll_c10விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் Poll_m10விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் Poll_c10 
372 Posts - 49%
heezulia
விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் Poll_c10விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் Poll_m10விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் Poll_c10விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் Poll_m10விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் Poll_c10விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் Poll_m10விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் Poll_c10விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் Poll_m10விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் Poll_c10 
25 Posts - 3%
prajai
விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் Poll_c10விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் Poll_m10விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் Poll_c10விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் Poll_m10விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் Poll_c10விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் Poll_m10விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் Poll_c10விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் Poll_m10விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் Poll_c10விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் Poll_m10விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம்

Page 1 of 2 1, 2  Next

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Mon May 28, 2012 12:00 pm

விக்கல் யாரோ தம்மை நினைப்பதால் வருகிறது என்று நம் முன்னோர்கள் கூறுவர், இன்றளவும் அனைவரும் அதையே தான் நினைக்கிறார்கள்.
நுரையீரலுக்குள் மூச்சுக்காற்றானது மூச்சுப் பாதையின் மிகக் குறுகிய இடைவெளியில் செல்வதால் ஒருவித விநோத ஒலி உண்டாகும். அந்த ஒலி தான் விக்கல். இந்த விக்கல் வருவது இயல்பு.

ஒரு சிலருக்கு விக்கலானது அடிக்கடி வரும். இதற்கு முறையான மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். ஏனென்றால் சிறுநீரகக் கோளாறுகள், கல்லீரல் நோய்கள், மூளைக் காய்ச்சல், நீரிழிவு நோய், குடல் அடைப்பு போன்றவற்றின் அறிகுறியாகவும் விக்கல் வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக காரம் உள்ள உணவுகள் சாப்பிடும் போது விக்கல் வரும். அளவுக்கு மீறி அல்லது அவசர அவசரமாக உணவு உட்கொண்டாலும் விக்கல் வரும். மேலும் தேவையான அளவிற்குத் தண்ணீர் குடிக்காத போதும் விக்கல் வருவதுண்டு.

விக்கல் தொடர்ந்து வரும் போது கண் வறண்டு போதல் மற்றும் மயக்கம் ஏற்படலாம். இப்படி பிரச்சனை உள்ளவர்கள் எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளாக சாப்பிட வேண்டும்.

காய்கறி, பழங்கள் அதிகளவில் எடுத்துக் கொள்ளலாம். தினமும் 4 முதல் 8 லிட்டர் தண்ணீர் வரை அருந்தவும். வைட்டமின்கள் அதிகம் நிறைந்த உணவுகள், எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

நார்ச்சத்து, புரதம், மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் ஆகியவற்றை தவிர்க்கவும். வறட்சியான உணவுகளையும் தவிர்க்க வேண்டும். சூடான உணவுகள் தவிர்த்து எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளுக்கு முக்கியத்துவம் தரவும்.

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் 154550 விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் 154550 விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 28, 2012 12:30 pm

இதெல்லாம் சொன்னா யார் நம்புறாங்க தாசண்ணே அதுவும் சொல்லுறது பாலாகார்த்திக்கா இருந்தா கேக்குறவன் கெக்கே பிக்கேணுல சிரிக்கிறாங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 28, 2012 12:46 pm

சொர்கத்தில இருந்து எங்க பாட்டி என்ன அன்பா நினைக்கிறது
புடிக்காம நீங்க ஏதோதோ சொல்லி கப்சா விடுறீங்க தாஸ். புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 28, 2012 1:15 pm

யினியவன் wrote:சொர்கத்தில இருந்து எங்க பாட்டி என்ன அன்பா நினைக்கிறது
புடிக்காம நீங்க ஏதோதோ சொல்லி கப்சா விடுறீங்க தாஸ். புன்னகை
சூப்பருங்க ஆமாம் ஜேசு நம்மை ஏமாற்றுகிறார் சிரி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon May 28, 2012 2:38 pm

அருமையிருக்கு

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Mon May 28, 2012 6:21 pm

ஆஹா ஆஹா ......ஒரு உண்மைய சொன்னா ....அதுக்கு இவ்வளவு பாராட்டுகள் கிடைகிறதே .........

அது இருக்கட்டும் ......ஒருத்தர் கொட்டாவி உட்ட உடனே அடுத்தவருக்கு வருவதேன் ......
இதுக்கு எதாவது சொர்கதேலேந்து பாட்டி கொட்டாவி உட்டாங்க அதான் எனக்கு உடனே வருதுன்னு எதாவது சொன்னிங்க

உடுட்டுக்கட்டை அடி வ நான் ரெடி, நீ ரெடியா கன்னத்தில் அறை மண்டையில் அடி

என்ன பாலா அண்ணன் உங்க ப்ரதருனு நிருபிச்சிடேன்

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் 154550 விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் 154550 விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 28, 2012 6:29 pm

jesudoss wrote:ஒருத்தர் கொட்டாவி உட்ட உடனே அடுத்தவருக்கு வருவதேன் ......
இதுக்கு எதாவது சொர்கதேலேந்து பாட்டி கொட்டாவி உட்டாங்க அதான் எனக்கு உடனே வருதுன்னு எதாவது சொன்னிங்க

உடுட்டுக்கட்டை அடி வ நான் ரெடி, நீ ரெடியா கன்னத்தில் அறை மண்டையில் அடி
இதுக்கு போயி அப்படி சொல்லுவோமா?

பக்கத்தில இருக்கறவன் விட்ட கெட்ட ஆவி நம்மளையும் தாக்கிடுச்சுன்னு எங்களுக்கு தெரியாதா என்ன?

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon May 28, 2012 6:33 pm

]யினியவன் wrote:இதுக்கு போயி அப்படி சொல்லுவோமா?

பக்கத்தில இருக்கறவன் விட்ட கெட்ட ஆவி நம்மளையும் தாக்கிடுச்சுன்னு எங்களுக்கு தெரியாதா என்ன?
ஓ இதான் அந்த ஞானமா யினியவன் பைத்தியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 28, 2012 6:51 pm

முரளிராஜா wrote:ஓ இதான் அந்த ஞானமா யினியவன் பைத்தியம்
சூனியமான உலகத்துல அத ஞான சூனியம்ன்னு கிண்டல் பண்ணுவாங்க முரளி.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 28, 2012 7:08 pm

jesudoss wrote:ஆஹா ஆஹா ......ஒரு உண்மைய சொன்னா ....அதுக்கு இவ்வளவு பாராட்டுகள் கிடைகிறதே .........

அது இருக்கட்டும் ......ஒருத்தர் கொட்டாவி உட்ட உடனே அடுத்தவருக்கு வருவதேன் ......
இதுக்கு எதாவது சொர்கதேலேந்து பாட்டி கொட்டாவி உட்டாங்க அதான் எனக்கு உடனே வருதுன்னு எதாவது சொன்னிங்க

உடுட்டுக்கட்டை அடி வ நான் ரெடி, நீ ரெடியா கன்னத்தில் அறை மண்டையில் அடி

என்ன பாலா அண்ணன் உங்க ப்ரதருனு நிருபிச்சிடேன்

நியாயமான கேள்வித்தான் இந்த கேள்விய அப்படியே தஞ்சாவூர் கோவில் கல்வெட்டுல பொறிசிட்டு பக்கத்துலையே நீங்க உட்கார்ந்துகொங்க நமக்கு அடுத்து வர சந்ததிகள் இத படிச்சு பார்த்துட்டு பக்குவமா நடந்துப்பாங்க

(ஆக்சிஜன் குறைஞ்சிடுச்சுன்னு சொன்னா எந்த பிக்கு நம்பபோகுது)

ஈகரை தமிழ் களஞ்சியம் விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக