Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிகச்சிறந்த இலவச ஆண்டிவைரஸ் - Zone Alarm Free Antivirus + Firewall
+3
இரா.பகவதி
ஹர்ஷித்
ராஜா
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
மிகச்சிறந்த இலவச ஆண்டிவைரஸ் - Zone Alarm Free Antivirus + Firewall
First topic message reminder :
கணினிதுறையில் firewall மென்பொருட்கள் உருவாக்குவதில் மிகச்சிறந்த நிறுவனமான checkpoint inc சமீபத்தில் தங்களது free firewall மென்பொருளுடன் Antivirus மென்பொருளையும் சேர்த்து முற்றிலும் இலவசமாக கொடுத்துவருகிறார்கள்.
ஆரம்பத்தில் மிக நன்றாக இருந்த AVG இப்போது ஒன்றுக்கும் உதவாத நிலையில் ஆகிவிட்டநிலையில் , சென்ற வருடத்தில் மிகச்சிறந்த இலவச antivirus மென்பொருளாக இருந்த Avira , 2012 பதிப்பு வெளிவந்த பிறகு மந்தமாக வேலை செய்வதுடன் கணினி இயங்கு வேகத்தையும் குறைத்துவிடுகிறது. அதே போல மற்றொரு இலவச Antivirus ஆன Avast ம் கணினியின் வேகத்தினை குறிப்பிட தகுந்த அளவுக்கு குறைத்துவிடுகிறது.
checkpoint நிறுவனம் வழங்கும் இலவச Antivirus மென்பொருளான Zone Alarm Free Antivirus + Firewall நான் சில வாரங்களுக்கு முன் எனது கணினியில் சோதனைக்குட்படுத்தி நன்றாக இயங்கியதால் எங்கள் அலுவலகத்தில் பல கணினிகளுக்கு இப்போது நிறுவி வருகிறேன்.
இலவச Antivirus ஆன இந்த zonealarm மென்பொருள் மற்ற முன்னணி நிறுவனங்களான mcafee , Symantec நிறுவனங்களின் மென்பொருட்களை விட சிறந்த முறையில் இயங்குகிறது. தேவைபடுவோர் இந்த சுட்டியில் இருந்து தரவிறக்கி கணினியை பாதுகாத்து கொள்ளுங்கள்.
http://www.zonealarm.com/

Re: மிகச்சிறந்த இலவச ஆண்டிவைரஸ் - Zone Alarm Free Antivirus + Firewall
மிகவும் நல்ல தகவல்
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Re: மிகச்சிறந்த இலவச ஆண்டிவைரஸ் - Zone Alarm Free Antivirus + Firewall
சின்னப் புள்ள பகவதிய கெடுக்கறதே வேலையாப் போச்சு உங்களுக்கு.ராஜா wrote:முற்றிலும் இலவசம் தான் பகவதி , paid version கூட இருக்கிறது அதில் மேலும் சில features சேர்த்துள்ளார்கள் அது நமக்கு அவ்வளவு அவசியமில்லாதது , ex : parentel control ..
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மிகச்சிறந்த இலவச ஆண்டிவைரஸ் - Zone Alarm Free Antivirus + Firewall
ராஜா wrote:eset நல்ல antivirus ஆனால் ஒரிஜினல் தான் உபயோகிக்க வேண்டும் , cracked உபயோகித்தல் வேலை செய்யுறது போல நடிக்கும் (நம்மை போல )balakarthik wrote:மிக்க நன்றி அண்ணே இன்னும் ரெண்டு மூணு நாளுல என்னோட கணினியை பார்மட் செய்யபோறேன் அப்புறம் இதை நிருவிகொள்கிறேன் தற்சமயம் நான் ESET ஸ்மார்ட் செக்யுரிட்டி உபயோகிக்கிறேன் (உபயம் :- பிரஸ் பிரசன்னா சார்) மிக நன்றாகவே இருக்கிறது வேகமும் அருமையாக உள்ளது
ஆனா நம்ம ஆண்டி கொஞ்சம் நல்லாவே வேலை செயுராங்கோ காரணம் வந்த அன்னைக்கே வாய் நிறையா வயிறு நிறையா சாபிட்டாங்க என் கணினியில் இருந்து இப்போ எல்லாமே நல்லாத்தான் இருக்கு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: மிகச்சிறந்த இலவச ஆண்டிவைரஸ் - Zone Alarm Free Antivirus + Firewall
வயிறார சோறு போட்டு ஆண்டி வாயை அடச்சிட்டீங்க...balakarthik wrote:ஆனா நம்ம ஆண்டி கொஞ்சம் நல்லாவே வேலை செயுராங்கோ காரணம் வந்த அன்னைக்கே வாய் நிறையா வயிறு நிறையா சாபிட்டாங்க என் கணினியில் இருந்து இப்போ எல்லாமே நல்லாத்தான் இருக்கு
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மிகச்சிறந்த இலவச ஆண்டிவைரஸ் - Zone Alarm Free Antivirus + Firewall
வின்சீலன்வின்சீலன் wrote:மிகவும் நல்ல தகவல்
Page 2 of 2 • 1, 2
Similar topics
» மிகச்சிறந்த இலவச ஆன்டி-வைரஸ்
» best-free-windows7-antivirus-software
» மிகச்சிறந்த இலவச ஆன்டி-வைரஸ்
» மைக்ரோசாப்ட்டின் இலவச ஆண்டிவைரஸ் மொர்ரோ
» Free Antivirus for devices such as USB drives and MP3 players"
» best-free-windows7-antivirus-software
» மிகச்சிறந்த இலவச ஆன்டி-வைரஸ்
» மைக்ரோசாப்ட்டின் இலவச ஆண்டிவைரஸ் மொர்ரோ
» Free Antivirus for devices such as USB drives and MP3 players"
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|