ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹோமியோவிலும் டெங்கு காய்ச்சலுக்கு மருந்து

2 posters

Go down

ஹோமியோவிலும் டெங்கு காய்ச்சலுக்கு மருந்து  Empty ஹோமியோவிலும் டெங்கு காய்ச்சலுக்கு மருந்து

Post by curesure4u Sun May 27, 2012 8:41 pm








ஹோமியோவிலும் டெங்கு காய்ச்சலுக்கு மருந்து







ஹோமியோவிலும் டெங்கு காய்ச்சலுக்கு மருந்து  Homiyo
ஆயுர்வேத சித்த மருத்துவத்தை போல் ஹோமியோ மருத்துவத்திலும் டெங்கு
காய்ச்சலுக்கு தடுப்பு மருந்தும் ,நோயை குறைக்க சரி செய்ய ,உயிர் இழப்பை
போக்கிட சிறந்த மருந்துகள் உள்ளது




ஹோமியோவில் கீழ் கண்ட மருந்துகள் பொதுவாக டெங்கு காய்ச்சலுக்கு பயன்படுகிறது


Aconite.
Arnica,
Arsenic-alb,
Arum-tri.,
Baptisia.,
Belladonna.,
Bryonia.,
Cantharis.,
China officinalis Colocynthis.,
Eupatorium
perfoliatum.,

Ferrum metallicum.,
Gelsemium.,
Hamamelis.,
Ipecac.,
Lachesis,
Merc-sol,
Nux vomica.,
Podophyllum.,
Rhus toxicodendron.,
Rhus-venenata.,
Sanicula.,
Secale cornutum and Sul-acidum


ஹோமியோவிலும் டெங்கு காய்ச்சலுக்கு மருந்து  Eupatorium_perfoliatum_001

மேலே சொன்ன பல மருந்துகளில் ஈபடோரியம் பெர்போளியோட்டம் -Eupatorium perfoliatum
என்ற மருந்தே
சிறந்த ஹோமியோவில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் சிறந்த ஹோமியோ மருந்தாக
விளங்குகிறது


டெங்கு சாதாரண காய்ச்சலுக்கு மேலே சொன்ன மருந்துகளில்
Arsenic album, Bryonia,
Eupatorium perfoliatum, Gelsemium, and Rhus toxicodendron
மருந்துகள் 30 ,200 வீர்யத்தில் பயன்படுத்தி வெற்றி கொள்ளலாம்


உயிர் இழப்பை ஏற்படுத்த கூடிய டெங்கு ஹெமரோஜிக் காய்ச்சல் (Dengue Haemorrhagic fever (DHF)) இரத்த
தட்டுக்களையும் ,வெள்ளை அணுக்களையும் பரிசோதித்து மருத்துகள்
எடுத்துகொள்வது நல்லது ...இந்த வகை டெங்கு ஹெமரோஜிக் காய்ச்சலில் குமட்டல்
,வாந்தி ,பற்களில் இரத்தம் கசிவு ,இரத்த வாந்தி ,கருப்பு நிற மலம் ,ஆசன
வாய் வழியாக இரத்தம் வெளியேறுதல் ,உடலில் திட்டு திட்டாக கருப்பு நிறமாதல்
,அதிக காய்ச்சல் ,குறையாத காய்ச்சல் போன்ற குறிகுணங்கள் தோன்றலாம் ..
இந்த நிலையில் ஹோமியோ மருந்துகளில் Crotalus horridus, Ferrum
metallcum, Hamamelis, Ipecac, Lachesis and Secale-cor along-
மருந்துகள் 30 ,200 வீர்யத்தில் பயன்படுத்தி வெற்றி கொள்ளலாம்..ஆனால் மிக்க கவனம் தேவை
இந்த மருந்துகளில் இபிகாக் என்ற மருந்தே சிறந்த மருந்தாக பயபடுத்தபட்டதாக பல ஆராய்சிகள் நிரூபிக்கின்றன ..





குறிப்பு -டெங்கு காய்ச்சல் இடத்தில் வசிப்பவர்கள் ,டெங்கு காய்ச்சல் பரவி விடலாம் என பயப்படுபவர்கள் ஈபடோரியம் பெர்போளியோட்டம் மருந்தை
200 வீர்யத்தில் பெரியவர்கள் காலை மாலை நான்கு பில்ஸ் சுவைத்து இரண்டு
நாட்களுக்கு சாப்பிடுவதன் மூலம் தடுத்து விட முடியும் ,குழந்தைகள்
ஈபடோரியம் பெர்போளியோட்டம் மருந்தை 30 வீர்யத்தில் காலை மாலை மூன்று பில்ஸ் சுவைத்து இரண்டு நாட்களுக்கு சாப்பிடுவதன் மூலம் தடுத்து விட முடியும்.




நன்றி -எனது ஹோமியோ மனைவி (டாக்டர் ஜவாஹிரா பானு..,B.H.M.S )


இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்
curesure4u
curesure4u
பண்பாளர்


பதிவுகள் : 177
இணைந்தது : 08/04/2012

http://www.ayurvedamaruthuvam.blogspot.com

Back to top Go down

ஹோமியோவிலும் டெங்கு காய்ச்சலுக்கு மருந்து  Empty Re: ஹோமியோவிலும் டெங்கு காய்ச்சலுக்கு மருந்து

Post by கே. பாலா Sun May 27, 2012 10:01 pm

ஈபடோரியம் பெர்போளியோட்டம்.... டெங்கு காய்ச்சலுக்கு பயன்படும் என்பது நல்ல தகவல்
எலும்பு தொடர்பான வலிகளுக்கே இதுவரை பயன்படுத்தி வந்தேன் ..
பயனுடைய பதிவிட்ட உங்களுக்கு நன்றி !
நன்றி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum