புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_c10டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_m10டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_c10டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_m10டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_c10டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_m10டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_c10டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_m10டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_c10டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_m10டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_c10டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_m10டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_c10டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_m10டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_c10 
2 Posts - 2%
prajai
டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_c10டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_m10டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_c10 
2 Posts - 2%
Manimegala
டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_c10டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_m10டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_c10டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_m10டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_c10டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_m10டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_c10 
417 Posts - 48%
heezulia
டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_c10டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_m10டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_c10 
290 Posts - 34%
Dr.S.Soundarapandian
டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_c10டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_m10டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_c10டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_m10டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_c10டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_m10டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_c10 
28 Posts - 3%
prajai
டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_c10டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_m10டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_c10டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_m10டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_c10டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_m10டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_c10டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_m10டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_c10டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_m10டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 29, 2012 11:10 am

நண்பர்களுக்கு , இந்த செய்தியின் உண்மை தன்மை பற்றி எனக்கு தெரியாது , செய்தி மனதை தொட்டதால் பகிர்கிறேன். ஈரோடு பகுதி நண்பர்கள் இவரை பற்றி மேலதிக செய்திகள் தெரிந்தால் பகிரவும்.

-ராஜா

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நல்லது விதைத்தார்;நேர்மை விளைந்தது!!!

ஈரோடு எஸ் ஜி மெட் மருத்துவமனைக்கு,சில மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் காயப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த குருமூர்த்தி என்பவரைக் கொண்டுவந்தார்கள்.மற்ற பெரு வர்த்தக மருத்துவமனைகளில் ரூ.50,000/-முன் தொகை கட்டினால் தான் அட்மிஷனே நடக்கும்.ஆனால்,எஸ் ஜி மெட் மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் மாரிமுத்துசரவணன்,குருமூர்த்திக்கு சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றினார்.டாக்டர்களுக்குத் தரவேண்டிய கட்டணம் நீங்கலாக மருத்துவமனைக்கு ரூ.88,000/-செலவாயிற்று.குருமூர்த்தி குடும்பத்தினரிடம் இருந்ததோ ரூ.5,000/-மட்டுமே!

சில மாதங்களுக்குப் பிறகு குருமூர்த்தி அந்த மருத்துவமனைக்கு தானாகவே வந்து ரூ.30,000/-கொடுத்தார். “என்னால் முடிந்தது இவ்வளவுதான்” என்று கூறி கண்கலங்கினார்.

எம்.பி.பி.எஸ்.முடித்தும் ஒரு பெரு வர்த்தக மருத்துவமனையில் பணிபுரிந்த மாரிமுத்துசரவணன்,அங்கு மனித உயிரைவிட பணமே பிரதானமாக இருந்ததைப் பார்த்து,மனசாட்சியை அடகு வைத்துவிட்டு அங்கு வேலை செய்ய மனமில்லாமல் அந்தப்பணியை உதறினார்.
ஸ்ரீகணபதி மருத்துவம்,கல்வி அறக்கட்டளை தொடங்கினார்.86 டாக்டர்கள் உள்பட 486 நண்பர்கள் இந்த அறக்கட்டளையில் இணைந்திருக்கிறார்கள்.

நன்றி:ஆன்மீககடல் ,ஆனந்த விகடன் 25.4.12; விஜயபாரதம்,பஞ்சாமிர்தம் பகுதி,பக்கம் 13,18.5.12

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 29, 2012 11:14 am

நல்ல விஷயம். இதுபோல் நாமனைவரும் நம்மால் இயன்ற
அளவு செய்தாலே - மெச்சப்படும் சொச்சமுள்ள
இயலாதவர்களின் நிலை.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue May 29, 2012 11:18 am

இப்படியும் தெய்வ வடிவில் சில மனிதர்கள் இருக்க தான் செய்கிறார்கள் மகிழ்ச்சி

டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  Power-Star-Srinivasan
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 29, 2012 11:20 am

அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மகிழ்ச்சி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 29, 2012 11:25 am

நன்றி இனியவன் அண்ணா ,முரளி அண்ணா & பிளேடு .

யினியவன் wrote:நல்ல விஷயம். இதுபோல் நாமனைவரும் நம்மால் இயன்ற
அளவு செய்தாலே - மெச்சப்படும் சொச்சமுள்ள
இயலாதவர்களின் நிலை.
அதற்காக தானே நாமும் முயற்சி செய்து வருகிறோம் அண்ணா , சிவா ஊரில் இருக்குறப்பவே ஆரம்பித்து விட வேண்டும் என அக்காவிடம் சொல்லியிருக்கிறேன் பார்ப்போம் இந்த வருடத்திலாவது நடக்கிறதா என்று.

செந்தில் முருகன்
செந்தில் முருகன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 26/12/2011

Postசெந்தில் முருகன் Tue May 29, 2012 11:39 am

:வணக்கம்: :suspect: unmaiyana doctor enbavar ivar than

மெய் பொருள் காண்பது அறிவு.............
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue May 29, 2012 11:57 am

மிகவும் ஆச்சரியமாய் இருக்கிறது....அதுவும் ஈரோட்டிலா?...நம்ப முடியவில்லை....கோவை, திருப்பூர், ஈரோடு, பெருந்துறை, சேலம் வரையில் உள்ள மருத்துவமனை டாக்டர்கள் பெரும்பாலும் பிணம் தின்னும் மலை கழுகை விட கேவலமாக அல்லவா நடந்து கொள்கிறார்கள் சோகம் சோகம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 29, 2012 12:03 pm

மனிதாபிமான மனிதர் , அவரின் சேவைக்கு தலை வணங்குகின்றேன்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue May 29, 2012 12:09 pm

டாக்டா். மாாிமுத்த சரவணன் அவா்களுக்கு மனமாா்ந்த பாராட்டுக்கள். டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  154550 டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  154550 டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  154550 அவரது நற்செயல்கள் நற்பலன்களை கொடுக்க எனது ஆசிகள். டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  154550 டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  678642

அதே சமயம்...

மருத்துவ துறையில் தனியாா் மருத்துவமனைகளில் ஒவ்வொரு வியாதிக்கும், அறுவை சிகிச்சைக்கும் ஏன் கட்டுபாடற்ற கட்டணத்தை கட்டும்படி க‌ேட்கின்றனா். இதற்கனெ மருத்துவ கவுன்சிலில் கட்டுபாடு விதிமுறைகள் ஏதும் இல்லையா? பிரபலமான மருத்துவா் இதை தவறு என்று கருதி, வெளியேறுகிற நிலை வந்திருப்பதை அரசு கண்டு ஏன் இப்படிப்பட்ட தவறுகளை அனுமதிக்கிறது? அவருக்கு இருக்கின்ற நல்மனசாட்சி மற்ற மருத்துவா்களுக்கும், அரசுக்கும் இல்லாமற் போனது ஏனோ?!! டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  440806 மருத்துவமனைகளில் நடக்கின்ற அதிக கட்டண உயா்வை குறித்த ஊழல், சாமான்யன் மருத்துவ வசதி பெற இயாலா நிலை பற்றி - யாராவது ஆய்வு செய்து கருத்து வெளியிட்டால் நலமாயிருக்கும் என கருதுகிறேன்.

டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  154550டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  154550டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  154550டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  154550டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக