ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்மைக்கு எப்போதும் சிறகுகள் இல்லை.

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பெண்மைக்கு எப்போதும் சிறகுகள் இல்லை. Empty பெண்மைக்கு எப்போதும் சிறகுகள் இல்லை.

Post by rameshnaga Sun May 27, 2012 2:37 pm

பெண்மைச் சிறகுகளுக்கு...
எப்போதும் வானம் இல்லை.
அறிவதற்குத்தான் ஆயிற்று...
வெகு காலம் எனக்கு.

எனக்கு சிறகுகள் முளைத்தது
என்வீட்டில்தான்.
அப்பாவிடமிருந்துதான் அறிந்தேன்...
கார்ல் மார்க்சின் மூலதனத்தின் சிறகுகள்.

அண்ணன் எப்போதும் பேசுவான்...
சேகுவேராவின் விடுதலைச் சிறகுகள் பற்றி.

ஆசிரியரிடமிருந்து...
ஐன்ஸ்டீன், பெரியார்...எல்லாமும்.

எனது பெண்மையின் மேல்...
ஏராளமான சிறகுகள்.

எப்போதும்...
என் காலுக்குக் கீழே...
என் வானம் பார்த்தேன்.

ஒரு..அதீதமான ...
அன்புடன் வளர்க்கப்பட்டு...
தங்கக் கூண்டுக்குள்...
தத்தித் தத்தி நடந்தேன்.

மூன்று முடிச்சோடு..வெளியேறி..
வேறொரு கூட்டினுள்
வாழத் துவங்கினேன்.

இப்போது வானம்...
எனது கூட்டிற்குள்.

என் குழந்தைகள்....
வளர்ந்த பின்தான் அறிகிறேன்..

எனது வானம் எனக்கு
எப்போதும்..
அந்நியமாய் இருக்கும் நிலையை.




rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

பெண்மைக்கு எப்போதும் சிறகுகள் இல்லை. Empty Re: பெண்மைக்கு எப்போதும் சிறகுகள் இல்லை.

Post by யினியவன் Sun May 27, 2012 2:49 pm

நல்ல கருத்து ரமேஷ்.

சிறகடிப்பதே சிறைபடத் தான் என்று பெண்கள் ஏன்
சிறுவட்ட சிறைக்குள் சிறை படுகிறார்களோ தெரியவில்லை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பெண்மைக்கு எப்போதும் சிறகுகள் இல்லை. Empty Re: பெண்மைக்கு எப்போதும் சிறகுகள் இல்லை.

Post by rameshnaga Sun May 27, 2012 2:56 pm

ரொம்பவும் நன்றி! யினியவன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

பெண்மைக்கு எப்போதும் சிறகுகள் இல்லை. Empty Re: பெண்மைக்கு எப்போதும் சிறகுகள் இல்லை.

Post by முரளிராஜா Mon May 28, 2012 9:45 am

அருமை நாகா சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பெண்மைக்கு எப்போதும் சிறகுகள் இல்லை. Empty Re: பெண்மைக்கு எப்போதும் சிறகுகள் இல்லை.

Post by rameshnaga Mon May 28, 2012 11:03 am

ரொம்பவும் நன்றி! முரளிராஜா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

பெண்மைக்கு எப்போதும் சிறகுகள் இல்லை. Empty Re: பெண்மைக்கு எப்போதும் சிறகுகள் இல்லை.

Post by balakarthik Mon May 28, 2012 11:18 am

ஒரு..அதீதமான ...
அன்புடன் வளர்க்கப்பட்டு...
தங்கக் கூண்டுக்குள்...
தத்தித் தத்தி நடந்தேன்.

மூன்று முடிச்சோடு..வெளியேறி..
வேறொரு கூட்டினுள்
வாழத் துவங்கினேன்.

எனது வானம் எனக்கு
எப்போதும்..
அந்நியமாய் இருக்கும் நிலையை.

எனக்கு தெரிந்தவரை பெண்களின் சிறகுகளை முடக்குவது பெண்களேத்தான் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் பெண்மைக்கு எப்போதும் சிறகுகள் இல்லை. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெண்மைக்கு எப்போதும் சிறகுகள் இல்லை. Empty Re: பெண்மைக்கு எப்போதும் சிறகுகள் இல்லை.

Post by ஹர்ஷித் Mon May 28, 2012 11:55 am

அருமையிருக்கு
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பெண்மைக்கு எப்போதும் சிறகுகள் இல்லை. Empty Re: பெண்மைக்கு எப்போதும் சிறகுகள் இல்லை.

Post by யினியவன் Mon May 28, 2012 11:57 am

balakarthik wrote:எனக்கு தெரிந்தவரை பெண்களின் சிறகுகளை முடக்குவது பெண்களேத்தான் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
முரளி கோச்சுக்கப் போறாரு பாலா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பெண்மைக்கு எப்போதும் சிறகுகள் இல்லை. Empty Re: பெண்மைக்கு எப்போதும் சிறகுகள் இல்லை.

Post by balakarthik Mon May 28, 2012 12:22 pm

யினியவன் wrote:
balakarthik wrote:எனக்கு தெரிந்தவரை பெண்களின் சிறகுகளை முடக்குவது பெண்களேத்தான் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
முரளி கோச்சுக்கப் போறாரு பாலா.

அவரு வெளிய கோச்சிகிட்டாலும் உள்ளுக்குள்ள ரொம்ப சந்தோசப்படுவாரு


ஈகரை தமிழ் களஞ்சியம் பெண்மைக்கு எப்போதும் சிறகுகள் இல்லை. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெண்மைக்கு எப்போதும் சிறகுகள் இல்லை. Empty Re: பெண்மைக்கு எப்போதும் சிறகுகள் இல்லை.

Post by யினியவன் Mon May 28, 2012 12:24 pm

balakarthik wrote:அவரு வெளிய கோச்சிகிட்டாலும் உள்ளுக்குள்ள ரொம்ப சந்தோசப்படுவாரு
அப்ப அவர உள்ளுக்குள் சிறகொடிந்த கிள்ளை
ஒண்ணுக்கும் உதவாத பிள்ளைன்னு சொல்ல வரீங்களா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பெண்மைக்கு எப்போதும் சிறகுகள் இல்லை. Empty Re: பெண்மைக்கு எப்போதும் சிறகுகள் இல்லை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum