புதிய பதிவுகள்
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தானியக்க வங்கி இயந்திரத்தில் (ATM) திருடர்களைத் தவிர்ப்பது எப்படி? Poll_c10தானியக்க வங்கி இயந்திரத்தில் (ATM) திருடர்களைத் தவிர்ப்பது எப்படி? Poll_m10தானியக்க வங்கி இயந்திரத்தில் (ATM) திருடர்களைத் தவிர்ப்பது எப்படி? Poll_c10 
171 Posts - 80%
heezulia

19 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 1%
prajai

1 Post - 0%
Pampu

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

336 Posts - 79%

46 Posts - 11%

15 Posts - 4%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%

ஜாஹீதாபானு

Balaurushya

kavithasankar

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தானியக்க வங்கி இயந்திரத்தில் (ATM) திருடர்களைத் தவிர்ப்பது எப்படி?

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Mon May 28, 2012 1:05 pm

நீங்கள் தானியக்க வங்கி இயந்திரத்தில் (ATM) பணம் எடுக்க முற்படும் போது, திருடர்கள் தாக்கினால் என்ன செய்வீர்கள்?
'அது தான் படித்திருக்கோமே.. ATM-இல் PIN எண்ணை உள்ளிடும் போது, அதை Reverse -இல் அடித்தால், உடனே போலீஸ்க்குத் தகவல் போகும். எளிதாகத் தப்பித்து விடலாம்! பிரச்சனை இல்லை ' என்று நினைக்கிறீர்களா?
அப்ப இது உங்களுக்குத் தான்!!

[You must be registered and logged in to see this image.]

நீங்கள் ஒரு தானியக்க வங்கி இயந்திரத்தில் (ATM) பணம் எடுக்க அறையின் உள்ளே நுழைகிறீர்கள்.. அப்போது, இரு திருடர்கள் உள்ளே புகுந்து உங்களைத் தாக்குகிறார்கள்.. பணம் கேட்டு உங்களை மிரட்டுகிறார்கள்.
என்ன செய்வது?

அவர்களிடம் தர்க்கம் செய்ய வேண்டாம்..

வழக்கம் போல் உங்கள் அட்டையைப் பயன்படுத்துங்கள்.. ஆனால், சங்கேத குறியீட்டு எண்ணைத் தலைகீழாக இடுங்கள்.
உ.தா: உங்கள் பின் எண் 1254 என்றால் 4521 என்று அழுத்துங்கள்..

நீங்கள் இப்படி திருப்பி எண்ணை இடும் போது, பணம் வழக்கம் போல் வெளிவரும்.. ஆனால், இயந்திரத்தில் சிக்கி கொண்டு வெளியே வராது.. என்ன முயற்சி செய்தாலும் பணம் வெளியே வராது!!
அதே சமயம், உங்கள் அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு திருட்டு முயற்சி பற்றிய எச்சரிக்கை சென்று விடும்..

இந்த வசதி எல்லா ATM களிலும் உண்டு.. ஆபத்தையும், ஆபத்து சமயத்தில் உதவி பெறவும் இந்த வசதி பயன்படுத்தப்படுகிறது!!

ஆனால் உண்மை ????

இதை யாராவது பரிசோதித்துப் பார்த்து இருக்கிறீர்களா?
இது ஒரு மிகப் பெரிய புரளி...

நீங்கள் திருப்பி அடித்தால், PIN NUMBER WRONG என்ற செய்தி வந்து மீண்டும் எண்ணைக் கேட்குமே தவிர, பணம் வராது!!
முயற்சி செய்யுங்கள்!!

இப்படி ஒரு முறையே நடைமுறையில் இல்லை..
உங்களுக்குக் காவல் துறையில் ஒரு நண்பர் இருந்தால் அவரிடம் கேட்டு பாருங்கள்!!

1994 ஆம் ஆண்டு ஜோசப் சிங்கர்ட் என்பவர் , மேற்கூறிய திட்டம் உடைய ATM
மென்பொருளை உருவாக்கினார். அவர் பல வங்கிகளுக்கு அதைக் கொடுக்க முயன்றார்..
ஆனால், பலன் இல்லை..
எனவே, திட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால், செயலாக வில்லை..

திட்டம் செயலாகாமல் போக முக்கிய காரணங்கள்:

* இருவழியொக்கும் எண்களை (Palindromic Numbers) சங்கேத எண்ணாக வைக்க
முடியாது (உ.தா: 1221, 3333). இது வாடிக்கையாளர்கள் தங்கள் சங்கேத எண்ணைத்
தேர்வு செய்வதில் ஒரு தடையை (constraint) உருவாக்குகிறது

* ஒருவர் தவறாக எண்ணைத் திருப்பி அடித்தால் பொய் எச்சரிக்கை வரும்.

* காவல் நிலையம் இயந்திரத்திற்கு மிக அருகில் இருக்க வேண்டும். இல்லையேல், திருடர்கள் தப்பிக்க வாய்ப்பு உண்டு. ஒவ்வொரு இயந்திரத்திற்கும் தனி காவலரை
நியமிப்பது நடைமுறைக்குச் சாத்தியம் அல்ல.

* திட்டம் அமலாக்கப்பட்டால், இது தொடர்பாக அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் விழிப்பு ஊட்ட வேண்டும்..வாடிக்கையாளர்களுள் திருடர்கள் மறைந்திருக்க வாய்ப்பு உண்டு.

* திட்டம் அமலாக்கப்பட்டால், சில நாட்களில் திருடர்களுக்கும் இந்த விடயம் தெரிந்து விடும். அதன் பிறகு, இதில் உபயோகம் இல்லை.

ஆதாரம்[You must be registered and logged in to see this link.]

நன்றி
அவிழ்மடல்(ஆளுங்க )

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 28, 2012 1:09 pm

எல்லாம் சரி அருண் ஆனா கடைசிவரைக்கும் அந்த திருடர்களை தவிர்ப்பது எப்படின்னு சொல்லவே இல்லையே சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 28, 2012 1:12 pm

கடைசி வரை எப்படி தவிர்ப்பது என்று சொல்லலியே அருண் , சிரி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 28, 2012 1:12 pm

balakarthik wrote:எல்லாம் சரி அருண் ஆனா கடைசிவரைக்கும் அந்த திருடர்களை தவிர்ப்பது எப்படின்னு சொல்லவே இல்லையே சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
same pinch

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Mon May 28, 2012 1:23 pm

balakarthik wrote:எல்லாம் சரி அருண் ஆனா கடைசிவரைக்கும் அந்த திருடர்களை தவிர்ப்பது எப்படின்னு சொல்லவே இல்லையே சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

புன்னகை சந்தைக்கு போனும் ஆத்தா வையும் ,காசு குடு இப்டி வேணும்னா கேட்டு பார்போம் .

[You must be registered and logged in to see this image.]

உயிர் வேணுமா ? பணம் வேணுமா ?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 28, 2012 1:32 pm

balakarthik wrote:எல்லாம் சரி அருண் ஆனா கடைசிவரைக்கும் அந்த திருடர்களை தவிர்ப்பது எப்படின்னு சொல்லவே இல்லையே சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ராஜா wrote:கடைசி வரை எப்படி தவிர்ப்பது என்று சொல்லலியே அருண் , சிரி
அவரே கையில காசில்லாம ஏடிஎம் வாசலில் இதப் படிச்சிட்டு வர அதி புத்திசாலிய வழிப் பறி பண்ணலாம்ன்னு வெயிட் பண்ணிட்டு இருக்காரு - அவர போயி கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க ரெண்டு பேரும். புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 28, 2012 1:34 pm

ராஜ்அருண் wrote:
balakarthik wrote:எல்லாம் சரி அருண் ஆனா கடைசிவரைக்கும் அந்த திருடர்களை தவிர்ப்பது எப்படின்னு சொல்லவே இல்லையே சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
புன்னகை சந்தைக்கு போனும் ஆத்தா வையும் ,காசு குடு இப்டி வேணும்னா கேட்டு பார்போம் .
சரியான காமடி திருடரா இருப்பிங்க போல , இந்த காலத்திலையும் நாலணா எட்டணா கேட்குறிங்க

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon May 28, 2012 2:33 pm

நான் கூட இந்த தகவலை முக தளத்தில் படித்ததுண்டு...,உண்மைன்னுதான் நினச்சேன் இல்லையா.,தகவலுக்கு நன்றி அருண்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக