Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.by Dr.S.Soundarapandian Today at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதுக்கோட்டையில் ஆளுக்கு 1000 மில்லி ரம், விஸ்கி, 1300 மில்லி பீர் மட்டுமே!
5 posters
Page 1 of 1
புதுக்கோட்டையில் ஆளுக்கு 1000 மில்லி ரம், விஸ்கி, 1300 மில்லி பீர் மட்டுமே!
சென்னை: புதுக்கோட்டையில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து ஒரு தனிமனிதருக்கு இவ்வளவுதான் என்று மது விற்பனைக்கு டாஸ்மாக் நிறுவனம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
இந்தப் புதிய கட்டுப்பாட்டின்படி பீர், விஸ்கி, ஒயின் போன்றவற்றை ஒரு தனி மனிதர் அதிகபட்சம் தலா 2 பாட்டில்களை மட்டுமே வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் வெளியிட்டுள்ள உத்தரவு:
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளுக்கும் ஒரு தனிநபருக்கு அதிகபட்சமாக எவ்வளவு மதுபானங்கள், பீர் வகைகள் விற்பனை செய்யலாம் என்று ஆணையிடப்பட்டு உள்ளது. அதன்படி, அதிகபட்சமாக மதுபானம், அயல்நாட்டு மதுபான வகை, ஒயின் ஆகியவை தலா ஆயிரம் மில்லி லிட்டரும், பீர் 1,300 மில்லி லிட்டரும் விற்பனை செய்யலாம்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளிலும் தனிநபர்களுக்கு மேற்கண்ட குறிப்பிட்ட அளவு மட்டுமே மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 186 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தினசரி ரூ.1 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் விற்பனையாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

-தட்ஸ்தமிழ்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: புதுக்கோட்டையில் ஆளுக்கு 1000 மில்லி ரம், விஸ்கி, 1300 மில்லி பீர் மட்டுமே!
நல்லவேளை, தல நீங்க புதுகோட்டையில் இல்லை
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: புதுக்கோட்டையில் ஆளுக்கு 1000 மில்லி ரம், விஸ்கி, 1300 மில்லி பீர் மட்டுமே!
முரளிராஜா wrote:நல்லவேளை, தல நீங்க புதுகோட்டையில் இல்லை
நீங்களும் தான் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: புதுக்கோட்டையில் ஆளுக்கு 1000 மில்லி ரம், விஸ்கி, 1300 மில்லி பீர் மட்டுமே!
நமக்கு டீ ,காப்பி தான்வை.பாலாஜி wrote:முரளிராஜா wrote:நல்லவேளை, தல நீங்க புதுகோட்டையில் இல்லை
நீங்களும் தான் ..
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: புதுக்கோட்டையில் ஆளுக்கு 1000 மில்லி ரம், விஸ்கி, 1300 மில்லி பீர் மட்டுமே!
கூடவே ஆளுக்கு ஒரு லெக் பீஸ் கொடுத்தா இன்னும் சவுகரியமா இருக்கும்...
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: புதுக்கோட்டையில் ஆளுக்கு 1000 மில்லி ரம், விஸ்கி, 1300 மில்லி பீர் மட்டுமே!
ஒட்டு போடலேன்னா - கைய கால வாங்கவும் உத்திரவு போட்டிருக்காங்களாம்.வாத்தியார் wrote:கூடவே ஆளுக்கு ஒரு லெக் பீஸ் கொடுத்தா இன்னும் சவுகரியமா இருக்கும்...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: புதுக்கோட்டையில் ஆளுக்கு 1000 மில்லி ரம், விஸ்கி, 1300 மில்லி பீர் மட்டுமே!
அப்பப்பா...தப்பிச்சோம்...சென்னையில இருக்கறதால...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: புதுக்கோட்டையில் ஆளுக்கு 1000 மில்லி ரம், விஸ்கி, 1300 மில்லி பீர் மட்டுமே!
யினியவன் wrote:ஒட்டு போடலேன்னா - கைய கால வாங்கவும் உத்திரவு போட்டிருக்காங்களாம்.வாத்தியார் wrote:கூடவே ஆளுக்கு ஒரு லெக் பீஸ் கொடுத்தா இன்னும் சவுகரியமா இருக்கும்...
ஒட்டு போட்டாலும் , தேர்தலுக்கு பிறகு கைய கால அவுங்களே வாங்கிவிடுவங்க
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Similar topics
» இந்த ரேசன் அட்டைக்கு மட்டுமே ரூ.1000 பொங்கல் பரிசு..
» பெண்களே! உங்களுக்காக தயாரிக்கப்பட்ட நியூ பிராண்ட் பீர் இது! திசைமாறும் "பீர்" மார்க்கெட்டிங்
» 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி
» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|