Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar | ||||
Guna.D |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாடலையும்.. இசையையும் தனியாக பிரிக்க- உதவி
+3
balakarthik
முரளிராஜா
பிளேடு பக்கிரி
7 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
பாடலையும்.. இசையையும் தனியாக பிரிக்க- உதவி
First topic message reminder :
என் இனிய தமிழ் மக்களே... ஒரு உதவி...
mp3ல் இருந்து.. பாடலையும்.. இசையையும் தனியாக பிரிக்க வேண்டும்...
பிரித்த இசையில் வேறு பாடலை இணைக்க வேண்டும்.. இதற்க்கான மென்பொருள் இருந்தால் சொல்லவும்..
என் இனிய தமிழ் மக்களே... ஒரு உதவி...
mp3ல் இருந்து.. பாடலையும்.. இசையையும் தனியாக பிரிக்க வேண்டும்...
பிரித்த இசையில் வேறு பாடலை இணைக்க வேண்டும்.. இதற்க்கான மென்பொருள் இருந்தால் சொல்லவும்..
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: பாடலையும்.. இசையையும் தனியாக பிரிக்க- உதவி
ஆமாம் எனக்கு தெரியாது, தெரிஞ்சாலும் சொல்லமாட்டேன்
அத பிரிச்சா அந்த பாவம் நம்மள சும்மாவிடாது
அத பிரிச்சா அந்த பாவம் நம்மள சும்மாவிடாது
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: பாடலையும்.. இசையையும் தனியாக பிரிக்க- உதவி
முரளிராஜா wrote:அந்த மென்பொருள் செத்துபோய் பாடுமா? :அடபாவி:balakarthik wrote:மென்பொருள் இருக்கு ஆனா இலவசமா இருக்கானு தெரியாது எனா இது கொஞ்சம் காஸ்ட்லியான விஷயம் அதுனால நான் முன்பு எனது கல்லூரி கல்சுரல்சுக்கு விர்சுவல் டி ஜே என்ற மென்பொருளை உபயோகித்தேன் அது இறந்து பாடல்களையும் இணைக்கும் இறந்ததையும் சேர்ந்தே ஒலிக்கவைக்கும் ஆனால் இசையையும் குரலையும் தனியாக பிரிக்காது தேடிப்பார்த்து சொல்கிறேன் நண்பா
பாடும்பொழுதே செத்துபோயடும் எல்லாம் ட்ரயல் வெர்சன்த்தானே உங்களை மாதிரி க்ராகிடு இல்லையே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: பாடலையும்.. இசையையும் தனியாக பிரிக்க- உதவி
இருக்கிறது, Audacity மூலாகவே செய்யலாம் என முன்பொருமுறை பார்த்தேன் . ஆனால் குரலை விட்டு மியூசிக் மட்டும் எடுக்கலாம் என்று நினைக்கிறேன் தேடிப்பார்த்து சொல்கிறேன்
Re: பாடலையும்.. இசையையும் தனியாக பிரிக்க- உதவி
பதிலுக்கு நன்றி.. பாடல் வேண்டாம்.. இசை மட்டும் தனியாக பிரித்து எடுக்க வேண்டும்.. பின் அதே இசையில் வேறு பாடலை இணைக்க வேண்டும்kirikasan wrote:இருக்கிறது, Audacity மூலாகவே செய்யலாம் என முன்பொருமுறை பார்த்தேன் . ஆனால் குரலை விட்டு மியூசிக் மட்டும் எடுக்கலாம் என்று நினைக்கிறேன் தேடிப்பார்த்து சொல்கிறேன்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: பாடலையும்.. இசையையும் தனியாக பிரிக்க- உதவி
முரளிராஜா wrote:அந்த மென்பொருள் செத்துபோய் பாடுமா? :அடபாவி:balakarthik wrote:மென்பொருள் இருக்கு ஆனா இலவசமா இருக்கானு தெரியாது எனா இது கொஞ்சம் காஸ்ட்லியான விஷயம் அதுனால நான் முன்பு எனது கல்லூரி கல்சுரல்சுக்கு விர்சுவல் டி ஜே என்ற மென்பொருளை உபயோகித்தேன் அது இறந்து பாடல்களையும் இணைக்கும் இறந்ததையும் சேர்ந்தே ஒலிக்கவைக்கும் ஆனால் இசையையும் குரலையும் தனியாக பிரிக்காது தேடிப்பார்த்து சொல்கிறேன் நண்பா
Guest- Guest
Re: பாடலையும்.. இசையையும் தனியாக பிரிக்க- உதவி
பிளேடு பக்கிரி wrote:என் இனிய தமிழ் மக்களே... ஒரு உதவி...
mp3ல் இருந்து.. பாடலையும்.. இசையையும் தனியாக பிரிக்க வேண்டும்...
பிரித்த இசையில் வேறு பாடலை இணைக்க வேண்டும்.. இதற்க்கான மென்பொருள் இருந்தால் சொல்லவும்..
இந்த இணைய பக்கங்களை முயற்சிக்கவும்
http://www.ehow.com/how_5040761_remove-background-music-audacity.html
http://www.labnol.org/software/tutorials/remove-vocals-song-mp3-music-instruments/1301/
Guest- Guest
Re: பாடலையும்.. இசையையும் தனியாக பிரிக்க- உதவி
சூப்பர் மென்பொருள் ஒன்று உண்டு .இது winamp உடன் சேர்ந்து வேலை செய்யும் Plugin.
1. கீழே காணப்படும் வழிமூறைகளைப்பின்பற்றவும்
Winamp புதியது இல்லாதுவிட்டால் தரவிறக்கவும்
http://www.winamp.com/media-player/all
இதை முதலில் நிறுவிக்கொள்ளவும்
2. இதற்குரிய plugin softwre vocal remover ஐ தரவிறக்கி கொள்ளவும்
http://www.winamp.com/plugin/vocal-remover/54368
இதை நிறுவும் போது கவனிக்க வேண்டியது நிறுவும் இடம் C:Program File/winamp/Plugin ஆக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மாற்றிக்கொள்ளவும்
அதன்பின்னர் Winamp தொடக்கி விரும்பிய பாடலை play பண்ணவும்
இப்போது winamp இன் menu வில் Option/preference க்கு போகவும்/. திறக்கும் புதிய விண்டோவில் இடது பக்கமாக இருக்கும் list இல் Plugins ல் DSP/Effects ஐ தெரிவுசெய்தவுடன் தோன்றும் வலதுபக்க கட்டத்துள்
none என்று இருக்கும். அதனுடன் AnalogX vocal remover இருக்கும் அதை தெரிவுசெய்யவும். உடன் ஒரு
Mix எனும் அளவு மாற்றி தோன்றும். இதை காட்டி அம்புக்குறியை மேலே அசைப்பதன் மூலமாக குரலை நீக்கி மியூசிக் கை பிரித்தெட்டுக்கலாம்
******************************

பக்கிரி அண்ணே - இப்பல்லாம் இசை மட்டும் தானே இருக்கு - அப்புறம் எங்க இருந்து பாட்ட பிரிக்கிறது?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பாடலையும்.. இசையையும் தனியாக பிரிக்க- உதவி
யினியவன் wrote:பக்கிரி அண்ணே - இப்பல்லாம் இசை மட்டும் தானே இருக்கு - அப்புறம் எங்க இருந்து பாட்ட பிரிக்கிறது?
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» வேலன்:-பைல்களை பிரிக்க - சேர்க்க.
» கருணாநிதியையும் தமிழையும் பிரிக்க முடியாது
» பெரிய அளவிலான கோப்புகளை பிரிக்க சேர்க்க ..
» வேலன்:-பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க
» Gsplit - கோப்புகளை பிரிக்க அதிவேகமான இலவச மென்பொருள்
» கருணாநிதியையும் தமிழையும் பிரிக்க முடியாது
» பெரிய அளவிலான கோப்புகளை பிரிக்க சேர்க்க ..
» வேலன்:-பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க
» Gsplit - கோப்புகளை பிரிக்க அதிவேகமான இலவச மென்பொருள்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|