ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாடலையும்.. இசையையும் தனியாக பிரிக்க- உதவி

+3
balakarthik
முரளிராஜா
பிளேடு பக்கிரி
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பாடலையும்.. இசையையும் தனியாக பிரிக்க- உதவி  Empty பாடலையும்.. இசையையும் தனியாக பிரிக்க- உதவி

Post by பிளேடு பக்கிரி Sat May 26, 2012 5:57 pm

என் இனிய தமிழ் மக்களே... ஒரு உதவி...

mp3ல் இருந்து.. பாடலையும்.. இசையையும் தனியாக பிரிக்க வேண்டும்...
பிரித்த இசையில் வேறு பாடலை இணைக்க வேண்டும்.. இதற்க்கான மென்பொருள் இருந்தால் சொல்லவும்.. ஜாலி நன்றி



பாடலையும்.. இசையையும் தனியாக பிரிக்க- உதவி  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பாடலையும்.. இசையையும் தனியாக பிரிக்க- உதவி  Empty Re: பாடலையும்.. இசையையும் தனியாக பிரிக்க- உதவி

Post by முரளிராஜா Sat May 26, 2012 6:04 pm

பிளேடு இந்த மென்பொருளை முயற்சித்து பாருங்கள்
http://www.analogx.com/contents/download/audio/vremover.htm
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பாடலையும்.. இசையையும் தனியாக பிரிக்க- உதவி  Empty Re: பாடலையும்.. இசையையும் தனியாக பிரிக்க- உதவி

Post by balakarthik Sat May 26, 2012 6:05 pm

மென்பொருள் இருக்கு ஆனா இலவசமா இருக்கானு தெரியாது எனா இது கொஞ்சம் காஸ்ட்லியான விஷயம் அதுனால நான் முன்பு எனது கல்லூரி கல்சுரல்சுக்கு விர்சுவல் டி ஜே என்ற மென்பொருளை உபயோகித்தேன் அது இரண்டு பாடல்களையும் இணைக்கும் இரண்டையும் சேர்ந்தே ஒலிக்கவைக்கும் டிஜிட்டல் முறையில் ஆனால் இசையையும் குரலையும் தனியாக பிரிக்காது தேடிப்பார்த்து சொல்கிறேன் நண்பா


Last edited by balakarthik on Sat May 26, 2012 6:07 pm; edited 1 time in total


ஈகரை தமிழ் களஞ்சியம் பாடலையும்.. இசையையும் தனியாக பிரிக்க- உதவி  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாடலையும்.. இசையையும் தனியாக பிரிக்க- உதவி  Empty Re: பாடலையும்.. இசையையும் தனியாக பிரிக்க- உதவி

Post by பிளேடு பக்கிரி Sat May 26, 2012 6:06 pm

balakarthik wrote:மென்பொருள் இருக்கு ஆனா இலவசமா இருக்கானு தெரியாது எனா இது கொஞ்சம் காஸ்ட்லியான விஷயம் அதுனால நான் முன்பு எனது கல்லூரி கல்சுரல்சுக்கு விர்சுவல் டி ஜே என்ற மென்பொருளை உபயோகித்தேன் அது இறந்து பாடல்களையும் இணைக்கும் இறந்ததையும் சேர்ந்தே ஒலிக்கவைக்கும் ஆனால் இசையையும் குரலையும் தனியாக பிரிக்காது தேடிப்பார்த்து சொல்கிறேன் நண்பா
நன்றி தல



பாடலையும்.. இசையையும் தனியாக பிரிக்க- உதவி  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பாடலையும்.. இசையையும் தனியாக பிரிக்க- உதவி  Empty Re: பாடலையும்.. இசையையும் தனியாக பிரிக்க- உதவி

Post by ராஜா Sat May 26, 2012 6:06 pm

கொஞ்சம் கஷ்டம் தான் , பாடல் ஒலிப்பதிவு செய்யும்போதே தனிதனி track ல் பண்ணியிருக்கணும் அப்போ தான் நம்மால் இசையையும் குரலையும் தனித்தனியாக பிரிக்கமுடியுமென நினைக்கிறன் , வேறு யாரேனும் மென்பொருட்கள் கொடுக்கிறார்களா என்று பொறுத்து பார்ப்போம் பிளேடு.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாடலையும்.. இசையையும் தனியாக பிரிக்க- உதவி  Empty Re: பாடலையும்.. இசையையும் தனியாக பிரிக்க- உதவி

Post by பிளேடு பக்கிரி Sat May 26, 2012 6:07 pm

முரளிராஜா wrote:பிளேடு இந்த மென்பொருளை முயற்சித்து பாருங்கள்
http://www.analogx.com/contents/download/audio/vremover.htm
பார்த்து விட்டு சொல்றேன் :வணக்கம்:



பாடலையும்.. இசையையும் தனியாக பிரிக்க- உதவி  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பாடலையும்.. இசையையும் தனியாக பிரிக்க- உதவி  Empty Re: பாடலையும்.. இசையையும் தனியாக பிரிக்க- உதவி

Post by முரளிராஜா Sat May 26, 2012 6:08 pm

balakarthik wrote:மென்பொருள் இருக்கு ஆனா இலவசமா இருக்கானு தெரியாது எனா இது கொஞ்சம் காஸ்ட்லியான விஷயம் அதுனால நான் முன்பு எனது கல்லூரி கல்சுரல்சுக்கு விர்சுவல் டி ஜே என்ற மென்பொருளை உபயோகித்தேன் அது இறந்து பாடல்களையும் இணைக்கும் இறந்ததையும் சேர்ந்தே ஒலிக்கவைக்கும் ஆனால் இசையையும் குரலையும் தனியாக பிரிக்காது தேடிப்பார்த்து சொல்கிறேன் நண்பா
அந்த மென்பொருள் செத்துபோய் பாடுமா? :அடபாவி:
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பாடலையும்.. இசையையும் தனியாக பிரிக்க- உதவி  Empty Re: பாடலையும்.. இசையையும் தனியாக பிரிக்க- உதவி

Post by பிளேடு பக்கிரி Sat May 26, 2012 6:09 pm

ராஜா wrote:கொஞ்சம் கஷ்டம் தான் , பாடல் ஒலிப்பதிவு செய்யும்போதே தனிதனி track ல் பண்ணியிருக்கணும் அப்போ தான் நம்மால் இசையையும் குரலையும் தனித்தனியாக பிரிக்கமுடியுமென நினைக்கிறன் , வேறு யாரேனும் மென்பொருட்கள் கொடுக்கிறார்களா என்று பொறுத்து பார்ப்போம் பிளேடு.
சரிங்க அய்யா.. நன்றி மறுமொழிக்கு



பாடலையும்.. இசையையும் தனியாக பிரிக்க- உதவி  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பாடலையும்.. இசையையும் தனியாக பிரிக்க- உதவி  Empty Re: பாடலையும்.. இசையையும் தனியாக பிரிக்க- உதவி

Post by முரளிராஜா Sat May 26, 2012 6:16 pm

ராஜா wrote:கொஞ்சம் கஷ்டம் தான் , பாடல் ஒலிப்பதிவு செய்யும்போதே தனிதனி track ல் பண்ணியிருக்கணும் அப்போ தான் நம்மால் இசையையும் குரலையும் தனித்தனியாக பிரிக்கமுடியுமென நினைக்கிறன் , வேறு யாரேனும் மென்பொருட்கள் கொடுக்கிறார்களா என்று பொறுத்து பார்ப்போம் பிளேடு.
ராஜானு பேர் வச்சுகிட்டதால மனசுக்குள்ள இளையராஜானு நினைப்பு
டிராக் அது இதுனு பீலா உடறத பாரு
எனக்கு தெரியாதுனு சொல்லிட்டு போக வேண்டியதுதானே ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பாடலையும்.. இசையையும் தனியாக பிரிக்க- உதவி  Empty Re: பாடலையும்.. இசையையும் தனியாக பிரிக்க- உதவி

Post by ராஜா Sat May 26, 2012 6:22 pm

முரளிராஜா wrote:ராஜானு பேர் வச்சுகிட்டதால மனசுக்குள்ள இளையராஜானு நினைப்பு
டிராக் அது இதுனு பீலா உடறத பாரு எனக்கு தெரியாதுனு சொல்லிட்டு போக வேண்டியதுதானே ஒன்னும் புரியல
உங்களுக்கு தெரியாதுன்னு தான் எங்களுக்கு தெரியுமே , அதை நான் வேற சொல்லனுமா ?? சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாடலையும்.. இசையையும் தனியாக பிரிக்க- உதவி  Empty Re: பாடலையும்.. இசையையும் தனியாக பிரிக்க- உதவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum