புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் உள்ள 3 சேவை மையங்களில் 5 மாதங்களில் 11/2 லட்சம் பாஸ்போர்ட்டுகள் வினியோகம் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி செந்தில்பாண்டியன் தகவல்
Page 1 of 1 •
சென்னையில் உள்ள 3 சேவை மையங்களில் 5 மாதங்களில் 11/2 லட்சம் பாஸ்போர்ட்டுகள் வினியோகம் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி செந்தில்பாண்டியன் தகவல்
#802231சென்னையில் உள்ள 3 சேவை மையங்களில்
5 மாதங்களில் 11/2 லட்சம் பாஸ்போர்ட்டுகள் வினியோகம்
மண்டல பாஸ்போர்ட் அதிகாரி செந்தில்பாண்டியன் தகவல்
சென்னை, மே. 26-
"சென்னையில், 3 சிறப்பு சேவை மையங்கள் மூலம் கடந்த 5 மாதங்களில் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 317 பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன'' என்று, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சி.செந்தில்பாண்டியன் தெரிவித்தார்.
சாஸ்திரி பவனில் கூட்ட நெரிசல்
சமீப காலமாக, இந்தியாவில் இருந்து வேலைக்காக, வெளிநாடுகளுக்கு அதிகம் செல்வதால் புதிதாக பாஸ்போர்ட் கோருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 9 மாவட்டங்களைச்சேர்ந்தவர்களும், புதுச்சேரி மாநிலத்தில் உள்ளவர்களும் புதிய பாஸ்போர்ட் பெறுகின்றனர்.
ஒரே இடத்தில் அன்றாடம் பல்லாயிரக்கணக்கானோர் சாஸ்திரிபவனுக்கு வந்து செல்வதால், பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு உள்ளே செல்லமுடியாத அளவுக்கு கூட்டம் அலைமோதும் நிலை ஏற்பட்டது.
மாற்று ஏற்பாடு
இதைக்கருத்தில் கொண்டு, விரைவாக பாஸ்போர்ட் வழங்குவதற்கு மத்திய வெளியுறவுத்துறை சிறப்பு ஏற்பாடு செய்தது. அதன்படி, மத்திய அரசின் முழு கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் வகையில், தனியார் நிறுவனம் மூலம் பாஸ்போர்ட் வழங்குவதற்காக, சென்னை சாலிகிராமம், அமைந்தகரை மற்றும் தாம்பரம் ஆகிய 3 இடங்களில் சிறப்பு சேவைமையங்கள் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டன.
சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சி.செந்தில்பாண்டியனின் நேரடி கட்டுப்பாட்டில் இவை செயல்படுகின்றன. இவை திறக்கப்பட்டதன் மூலம் பாஸ்போர்ட்டுக்கு மனு செய்வோர் ஒரே இடத்தில் கூடும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது. அத்துடன், புதிய பாஸ்போர்ட்டுக்கு மனு செய்து, போலீஸ் சரிபார்ப்பு சான்று கிடைத்ததும், ஒரே மாதத்தில் சாதாரண பாஸ்போர்ட்டு கிடைப்பதற்கும் வகை செய்யப்பட்டுள்ளது. இதனால், மிக மிக அவசரத்தேவைக்கு மட்டுமே `தட்கல்` சேவையை பயன்படுத்தும் நிலையும் உருவாகி உள்ளது.
தனியார் மையங்கள் மூலம் பாஸ்போர்ட் வழங்குவதால் முன்பைவிட விரைவாகவும், குழப்பமின்றியும் பாஸ்போர்ட் வழங்கப்படுவதாகவும், மிக முக்கியமாக ஒரே இடத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கூடும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் சென்னை அமைந்த கரை நெல்சன் மாணிக்கம் சாலை மற்றும் சாலிகிராமம் மையங்களில், பாஸ்போர்ட்டுக்கு மனு செய்ய வந்திருந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.
முன்பைவிட விரைவாக...
இது குறித்து, மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சி.செந்தில்பாண்டியன் கூறியதாவது:-
புதிய ஏற்பாட்டினால், முன்பை விட விரைவாக பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. கடந்த 2010-ம் ஆண்டு சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் (சாஸ்திரிபவனில் செயல்பட்டபோது) 2 லட்சத்து 18 ஆயிரத்து 994 பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டன.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முடிய 2 லட்சத்து 17 ஆயிரத்து 918 பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டன.
5 மாதங்களில் 11/2 லட்சம் பாஸ்போர்ட்
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் 3 சிறப்பு மையங்கள் திறக்கப்பட்டபின், 4 மாதங்களில் 39 ஆயிரத்து 818 பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரையில் (கடந்த 5 மாதங்களில்) ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 317 பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு சி.செந்தில்பாண்டியன் கூறினார்.
Re: சென்னையில் உள்ள 3 சேவை மையங்களில் 5 மாதங்களில் 11/2 லட்சம் பாஸ்போர்ட்டுகள் வினியோகம் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி செந்தில்பாண்டியன் தகவல்
#802391- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நானும் ரொம்ப நாளா எடுக்கனூன்னு நெனச்சிட்டே இருக்கேன் - எடுக்க முடியல இன்னும்.
எப்ப எடுத்து எங்க மாமியார் நாகம்மாவ பார்க்கப் போறேனோ தெரியல?
எப்ப எடுத்து எங்க மாமியார் நாகம்மாவ பார்க்கப் போறேனோ தெரியல?
Re: சென்னையில் உள்ள 3 சேவை மையங்களில் 5 மாதங்களில் 11/2 லட்சம் பாஸ்போர்ட்டுகள் வினியோகம் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி செந்தில்பாண்டியன் தகவல்
#0- Sponsored content
Similar topics
» சென்னையில் சவாலான பகுதிகள்...: சிறப்பு அதிகாரி தகவல்
» சென்னையில் ஏழுமலையான் கோவில் கட்டப்படும் தேவஸ்தான அதிகாரி தகவல்
» பிஇ, எம்.பி.பி.எஸ். விண்ணப்ப வினியோகம் துவங்கியது: மையங்களில் குவியும் மாணவர்கள்
» பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதலாக 20 மினி பஸ் சேவை: அதிகாரி தகவல்
» சென்னையில் 2 நாட்களுக்கு வெப்ப காற்று வீசும்- வானிலை அதிகாரி தகவல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|