ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்

+9
சார்லஸ் mc
மகா பிரபு
Manik
கே. பாலா
ராஜா
பாலாஜி
ஹர்ஷித்
யினியவன்
பிஜிராமன்
13 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்  - Page 3 Empty தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்

Post by பிஜிராமன் Sat May 26, 2012 1:22 pm

First topic message reminder :

வரவேற்பு குழு


திலகம் இடுதல்


அண்ணனும் நானும்


தம்பியும் நானும்


தங்கையும் நானும்


சித்தப்பாவும் நானும்


நீ நடந்தால் நடையழகு அப்டின்னு யாரோ பாடுறது எனக்கு கேட்குது


குழு புகைப்படம்


அண்ணன்மார்கள்


நீ சிரித்தால் சிரிப்பழகு அப்டினும் யாரோ பாடுற மாதிரி கேட்குது


மொய் எழுத ஓடிவாங்கோ






நன்றிகள்
இப்படிக்கு விழா குழு



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down


தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்  - Page 3 Empty Re: தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்

Post by பிஜிராமன் Mon May 28, 2012 8:15 am

வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி ..

உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ..

சாப்பாட்டு போட்டோ போட்டு இருந்தால் நன்றாக இருந்துயிருக்கும் .

மொய் கணக்கு பொய் கணக்கு ஆகவில்லையே , ஏன்னா எழுதினது நீ அதனால்தான் ..


சாப்பாட்டு போட்டோ வை மொபைல் இல் எடுக்கவில்லை அண்ணா இல்லையென்றால் பதிந்திருப்பேன்........

மொய் கணக்கு பக்கா கணக்கு அண்ணா........நான் எழுதியதால் மொய் கொஞ்சம் கூடுதலாகவே வசூல் ஆனது அண்ணா....... சிரி

நன்றிகள் அண்ணா புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்  - Page 3 Empty Re: தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்

Post by பிஜிராமன் Mon May 28, 2012 8:17 am

ராஜா wrote:இந்த நிகழ்ச்சியை விழாவாக எடுக்கலாமா கூடாதா என்பது பற்றி ஈகரையிலேயே நிறைய கருத்துவிவாதங்கள் நடைபெற்றுள்ளன.

இருந்தாலும் , புகைப்படங்கள் நாங்களும் விழாவில் கலந்துகொண்ட திருப்தியை தந்தது. நன்றி

தங்கைக்கு என்னுடைய ஆசீர்வாதங்கள் + வாழ்த்துக்கள். நன்றி


பசங்களுக்கு தான் ஒன்னும் பண்ண முடியாம போச்சு. பெண்களுக்கு பண்ணிட்டு இருந்ததையாவது தொடர்ந்து பண்ணுனா தான கலாச்சாரம் அப்படியே மெயடைன் ஆகும் அதான் அண்ணா....

மிக்க நன்றிகள் அண்ணா....... புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்  - Page 3 Empty Re: தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்

Post by பிஜிராமன் Mon May 28, 2012 8:17 am

கே. பாலா wrote:
தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்  - Page 3 1338034965334575323
தங்கைக்கு வாழ்த்துகள் !...!


மிக்க நன்றிகள் சார்....... புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்  - Page 3 Empty Re: தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்

Post by பிஜிராமன் Mon May 28, 2012 8:19 am

Manik wrote:என் தங்கைக்கு இந்த நிகழ்ச்சி நடந்தப்போ நானும் இப்படிதான் தங்கை அருகில் நின்று போட்டோ எடுத்தேன் அதை மறக்கவே முடியாது..........

என் வாழ்த்துகளை தங்கைக்கு சொல்லிவிடு ராமன்


அருமையான உணர்வு இல்லை மாணிக்.........அருமையான நிகழ்வு.......

நன்றிகள் மாணிக்..... புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்  - Page 3 Empty Re: தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்

Post by பிஜிராமன் Mon May 28, 2012 8:20 am

மகா பிரபு wrote:புகைப்படம் அருமை. தங்கைக்கு என் அன்பான வாழ்த்துக்கள்..

மேல உள்ள போட்டோவில் இருக்கிறவர் தான் பிஜிராமன். ஆனா அவர் கட்டி இருக்கிற வேட்டி என்னது..


நன்றிகள் அண்ணா....... புன்னகை

வெட்டி என்னது நு என்ன கேட்குறீங்க.......ஒ என்ன வெட்டினு கேட்குறீங்களா......அது பட்டு வேட்டி அண்ணா......... சிரி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்  - Page 3 Empty Re: தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon May 28, 2012 8:21 am

வாழ்த்துக்கள் தம்பி இராமன். உங்கள் தங்கைக்கு எங்களின் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். வேட்டி கட்டுவதே ஒரு தனி அழகுதான். நேற்று முகநூலிலேயே புகைப்படங்களைப் பார்த்துவிட்டேன். விரும்பினேன் உங்களின் பதிவை. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்  - Page 3 Empty Re: தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்

Post by பிஜிராமன் Mon May 28, 2012 8:22 am

சார்லஸ் mc wrote:தங்கைக்கு என் அன்பான வாழ்த்துக்கள். தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்  - Page 3 154550 தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்  - Page 3 154550 தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்  - Page 3 154550


மிக்க நன்றிகள் சார்...... புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்  - Page 3 Empty Re: தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்

Post by பிஜிராமன் Mon May 28, 2012 8:23 am

ரா.ரா3275 wrote:தங்கைக்கு வாழ்த்துகள்...
நடையழகு-சிரிப்பழகு மட்டும் கொஞ்சம் ஓவர்னு சொன்னா தப்பு...
ரொம்ப ஓவர்னு சொன்னாலும் தப்பு...
அப்புறம் என்னதான் சொல்றது?...
அதானே...ஒண்ணுமே புரியாம என்ன சொல்றது?...
ஹலோ...யார் பேசறது?...மைக் டெஸ்டிங்...ஒன் டூ த்ரீ...


ஹா ஹா ஹா ஹா

அண்ணே நன்றிகள் நே.......நீங்க எதுவும் சொல்ல வேணாம்.......கொஞ்ச நேரம் கெக்க பொக்க நு சிரிச்சா போதும் அண்ணா...... சிரி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்  - Page 3 Empty Re: தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்

Post by பிஜிராமன் Mon May 28, 2012 8:28 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:வாழ்த்துக்கள் தம்பி இராமன். உங்கள் தங்கைக்கு எங்களின் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். வேட்டி கட்டுவதே ஒரு தனி அழகுதான். நேற்று முகநூலிலேயே புகைப்படங்களைப் பார்த்துவிட்டேன். விரும்பினேன் உங்களின் பதிவை. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


மிக்க நன்றிகள் ஐயா.......
நான் இந்த விழாவில் வேட்டி கட்டியே ஆக வேண்டும் என்று உறுதியாக இருந்தேன்.......இது நமக்கென்ற ஒரு அடையாளம், அதை இது போன்ற விழாக்களில் ஆவது பின்பற்றுவோமே என்று தான் கட்டினேன் ஐயா....

விழாவிற்கு வந்த அனைவரும் இதைப் பற்றி கேட்காமல் செல்லவில்லை....அப்படி என்றால் வேட்டி கட்டுவது அரிய செயலாகிவிட்டது....என்பது தெளிவாகிறது.....

நன்றிகள் ஐயா...... புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்  - Page 3 Empty Re: தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்

Post by krishnaamma Mon Jun 04, 2012 10:57 am

உங்கள் தங்கைக்கு என்னுடைய ஆசீர்வாதங்கள் மற்றும் வாழ்த்துக்கள் ராமன் புன்னகை போடோகள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் அதை தனிமடலில் கேட்கிறேன் கண்ணடி

பகிர்வுக்கு நன்றி ராமன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்  - Page 3 Empty Re: தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum