ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்

+9
சார்லஸ் mc
மகா பிரபு
Manik
கே. பாலா
ராஜா
பாலாஜி
ஹர்ஷித்
யினியவன்
பிஜிராமன்
13 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்  Empty தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்

Post by பிஜிராமன் Sat May 26, 2012 1:22 pm

வரவேற்பு குழு


திலகம் இடுதல்


அண்ணனும் நானும்


தம்பியும் நானும்


தங்கையும் நானும்


சித்தப்பாவும் நானும்


நீ நடந்தால் நடையழகு அப்டின்னு யாரோ பாடுறது எனக்கு கேட்குது


குழு புகைப்படம்


அண்ணன்மார்கள்


நீ சிரித்தால் சிரிப்பழகு அப்டினும் யாரோ பாடுற மாதிரி கேட்குது


மொய் எழுத ஓடிவாங்கோ






நன்றிகள்
இப்படிக்கு விழா குழு



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்  Empty Re: தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்

Post by யினியவன் Sat May 26, 2012 1:28 pm

பரவாயில்லையே - இந்த விழாக்கள் நிறைய நடப்பதில்லை என்று நினைத்தேன்.

பகிர்வுக்கு நன்றி ராமன்.

நடை அழகு, சிரிப்பு அழகு - அதெல்லாம் சரிதான் வாத்தியாரே - ஆனா ஒரு வரி கூட இல்லியே - நீங்க அழகுன்னு?

எங்க இருக்கீங்களோ இல்லியோ - ஆனா கரீக்ட்டா மொய் வசூல் ஸ்பாட்ட புடிச்சு வசூல அள்ளிகிட்டு எங்க போனீங்க? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்  Empty Re: தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்

Post by பிஜிராமன் Sat May 26, 2012 1:34 pm

பரவாயில்லையே - இந்த விழாக்கள் நிறைய நடப்பதில்லை என்று நினைத்தேன்.

பகிர்வுக்கு நன்றி ராமன்.

நமது கலாச்சாரத்தை எப்படி அண்ணா விட்டுக் கொடுப்பது.....அட்லீஸ்ட் மொய் வாங்கவாவது இதை கடை பிடித்து தானே ஆக வேண்டும்....நன்றிகள் அண்ணா

நடை அழகு, சிரிப்பு அழகு - அதெல்லாம் சரிதான் வாத்தியாரே - ஆனா ஒரு வரி கூட இல்லியே - நீங்க அழகுன்னு?

எனக்கு பொய் பேச தெரியாது அண்ணா அதான் அப்படி சொல்லலை..... புன்னகை

எங்க இருக்கீங்களோ இல்லியோ - ஆனா கரீக்ட்டா மொய் வசூல் ஸ்பாட்ட புடிச்சு வசூல அள்ளிகிட்டு எங்க போனீங்க?


இல்லைனா நீங்க உள்ள பூந்து மொய் வசூல் பண்ணிட்டு எஸ்கேப் ஆயிடீங்கன்னா அதான்.....சரி சரி மொய் எங்க குடுங்க.... சிரி

நன்றிகள் அண்ணா புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்  Empty Re: தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்

Post by Guest Sat May 26, 2012 1:42 pm

முக நூலில் பார்த்தேன் பிஜி அருமை .... என்ன கூப்பிடாம விட்டு விட்டிங்களே... சூப்பருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்  Empty Re: தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்

Post by யினியவன் Sat May 26, 2012 1:50 pm

புரட்சி wrote:முக நூலில் பார்த்தேன் பிஜி அருமை .... என்ன கூப்பிடாம விட்டு விட்டிங்களே... சூப்பருங்க
மெய்யாலுமே சொல்லனூன்னா மொய்யால
அனாவசியமா உங்களுக்குள்ள கொய்யால
சண்டை வந்திருமோன்னுதான் கூப்பிடலையாம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்  Empty Re: தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்

Post by ஹர்ஷித் Sat May 26, 2012 1:59 pm

நாங்கள் வரவில்லை என்றாலும் உங்களின் புகைப்பட பதிவால் விழாவை நேரில் கண்ட திருப்தி.பகிர்வுக்கு நன்றி.
உங்களின் தங்கைக்கு இந்த அண்ணனின் வாழ்த்துக்களையும் தெரிவியுங்கள்.

குறிப்பு : உங்களின் வேட்டி அருமை.(யாரு கட்டி விட்டது,பெல்ட் போடாம எப்படி?)
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்  Empty Re: தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்

Post by பாலாஜி Sat May 26, 2012 2:02 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி ..

உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ..

சாப்பாட்டு போட்டோ போட்டு இருந்தால் நன்றாக இருந்துயிருக்கும் .

மொய் கணக்கு பொய் கணக்கு ஆகவில்லையே , ஏன்னா எழுதினது நீ அதனால்தான் ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்  Empty Re: தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்

Post by யினியவன் Sat May 26, 2012 2:07 pm

மொய் வந்தது மெய்யே
மெய் சொல்லுது பொய்யே

வரலேன்னு - என்ன பண்றது பாலாஜி?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்  Empty Re: தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்

Post by பாலாஜி Sat May 26, 2012 2:12 pm

யினியவன் wrote:மொய் வந்தது மெய்யே
மெய் சொல்லுது பொய்யே

வரலேன்னு - என்ன பண்றது பாலாஜி?

ஒன்னும் புரியல


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்  Empty Re: தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்

Post by ராஜா Sat May 26, 2012 2:54 pm

இந்த நிகழ்ச்சியை விழாவாக எடுக்கலாமா கூடாதா என்பது பற்றி ஈகரையிலேயே நிறைய கருத்துவிவாதங்கள் நடைபெற்றுள்ளன.

இருந்தாலும் , புகைப்படங்கள் நாங்களும் விழாவில் கலந்துகொண்ட திருப்தியை தந்தது. நன்றி

தங்கைக்கு என்னுடைய ஆசீர்வாதங்கள் + வாழ்த்துக்கள். நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்  Empty Re: தங்கையின் பூப்பு நன்னீராட்டு விழா புகைப்படங்கள் - பிஜிராமன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum