புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிகச்சிறந்த இலவச ஆண்டிவைரஸ்     -  Zone Alarm Free Antivirus + Firewall Poll_c10மிகச்சிறந்த இலவச ஆண்டிவைரஸ்     -  Zone Alarm Free Antivirus + Firewall Poll_m10மிகச்சிறந்த இலவச ஆண்டிவைரஸ்     -  Zone Alarm Free Antivirus + Firewall Poll_c10 
53 Posts - 42%
heezulia

32 Posts - 25%
Dr.S.Soundarapandian

28 Posts - 22%
T.N.Balasubramanian

6 Posts - 5%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிகச்சிறந்த இலவச ஆண்டிவைரஸ்     -  Zone Alarm Free Antivirus + Firewall Poll_c10மிகச்சிறந்த இலவச ஆண்டிவைரஸ்     -  Zone Alarm Free Antivirus + Firewall Poll_m10மிகச்சிறந்த இலவச ஆண்டிவைரஸ்     -  Zone Alarm Free Antivirus + Firewall Poll_c10 
304 Posts - 50%

179 Posts - 30%

58 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR
மிகச்சிறந்த இலவச ஆண்டிவைரஸ்     -  Zone Alarm Free Antivirus + Firewall Poll_c10மிகச்சிறந்த இலவச ஆண்டிவைரஸ்     -  Zone Alarm Free Antivirus + Firewall Poll_m10மிகச்சிறந்த இலவச ஆண்டிவைரஸ்     -  Zone Alarm Free Antivirus + Firewall Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிகச்சிறந்த இலவச ஆண்டிவைரஸ் - Zone Alarm Free Antivirus + Firewall

Page 1 of 2 1, 2  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 28, 2012 11:26 am

கணினிதுறையில் firewall மென்பொருட்கள் உருவாக்குவதில் மிகச்சிறந்த நிறுவனமான checkpoint inc சமீபத்தில் தங்களது free firewall மென்பொருளுடன் Antivirus மென்பொருளையும் சேர்த்து முற்றிலும் இலவசமாக கொடுத்துவருகிறார்கள்.

ஆரம்பத்தில் மிக நன்றாக இருந்த AVG இப்போது ஒன்றுக்கும் உதவாத நிலையில் ஆகிவிட்டநிலையில் , சென்ற வருடத்தில் மிகச்சிறந்த இலவச antivirus மென்பொருளாக இருந்த Avira , 2012 பதிப்பு வெளிவந்த பிறகு மந்தமாக வேலை செய்வதுடன் கணினி இயங்கு வேகத்தையும் குறைத்துவிடுகிறது. அதே போல மற்றொரு இலவச Antivirus ஆன Avast ம் கணினியின் வேகத்தினை குறிப்பிட தகுந்த அளவுக்கு குறைத்துவிடுகிறது.

checkpoint நிறுவனம் வழங்கும் இலவச Antivirus மென்பொருளான Zone Alarm Free Antivirus + Firewall நான் சில வாரங்களுக்கு முன் எனது கணினியில் சோதனைக்குட்படுத்தி நன்றாக இயங்கியதால் எங்கள் அலுவலகத்தில் பல கணினிகளுக்கு இப்போது நிறுவி வருகிறேன்.

இலவச Antivirus ஆன இந்த zonealarm மென்பொருள் மற்ற முன்னணி நிறுவனங்களான mcafee , Symantec நிறுவனங்களின் மென்பொருட்களை விட சிறந்த முறையில் இயங்குகிறது. தேவைபடுவோர் இந்த சுட்டியில் இருந்து தரவிறக்கி கணினியை பாதுகாத்து கொள்ளுங்கள்.

http://www.zonealarm.com/

avatar
Guest
Guest

PostGuest Mon May 28, 2012 11:43 am

அருமை அண்ணே ... ஆனால் ஜோன் அலாரம் டாஸ்க் மேனேஜர் ஐ அடிக்கடி மறைத்து விடுகிறது ... மேலும் சில நேரம் இன்டர்நெட் ஐ பிளாக் செய்கிறது .. அதனை செக் செய்தீர்களா ?

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon May 28, 2012 11:46 am

தகவலுக்கு நன்றி அண்ணா/

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon May 28, 2012 11:58 am

ராஜா அண்ணா இது நிரந்தரமாக இலவசமா இல்லை குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் இலவசமா ரிலாக்ஸ் நன்றி

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon May 28, 2012 12:44 pm

கிடச்ச வரைக்கும் பாவிச்சிக்குவோம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 28, 2012 12:54 pm

புரட்சி wrote:அருமை அண்ணே ... ஆனால் ஜோன் அலாரம் டாஸ்க் மேனேஜர் ஐ அடிக்கடி மறைத்து விடுகிறது ... மேலும் சில நேரம் இன்டர்நெட் ஐ பிளாக் செய்கிறது .. அதனை செக் செய்தீர்களா ?

நான் windows xp sp3 கணினிகளிலும் , windows 7 Pro கணினிகளிலும் சோதனை செய்திருக்கிறேன் - taskmanager மறைவதில்லையே.

நீங்கள் dialup அல்லது ADSL மோடம் உபயோகபடுத்தினால் ஒவ்வொரு முறை நீங்கள internet connect செய்யும்போதும் (adsl modem off / on ) உங்களின் ஐபி முகவரி மாறும் , அப்போது zonealarm firewall நீங்கள் புதிய network இணைத்துள்ளீர்கள் இது பாதுகாப்பானதா அல்லவா என்று உங்களை கேட்கும் , நீங்கள Trusted என்று கொடுத்தால் அதன் பிறகு எந்த பிரச்சினையும் வராது , மதன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 28, 2012 1:01 pm

இரா.பகவதி wrote:ராஜா அண்ணா இது நிரந்தரமாக இலவசமா இல்லை குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் இலவசமா ரிலாக்ஸ் நன்றி
முற்றிலும் இலவசம் தான் பகவதி , paid version கூட இருக்கிறது அதில் மேலும் சில features சேர்த்துள்ளார்கள் அது நமக்கு அவ்வளவு அவசியமில்லாதது , ex : parentel control ..

மிகச்சிறந்த இலவச ஆண்டிவைரஸ்     -  Zone Alarm Free Antivirus + Firewall Zonealarm

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 28, 2012 1:01 pm

ஜேன் செல்வகுமார் wrote:தகவலுக்கு நன்றி அண்ணா/
மாணிக்கம் நடேசன் wrote:கிடச்ச வரைக்கும் பாவிச்சிக்குவோம்.
நன்றி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 28, 2012 1:06 pm

மிக்க நன்றி அண்ணே இன்னும் ரெண்டு மூணு நாளுல என்னோட கணினியை பார்மட் செய்யபோறேன் அப்புறம் இதை நிருவிகொள்கிறேன் தற்சமயம் நான் ESET ஸ்மார்ட் செக்யுரிட்டி உபயோகிக்கிறேன் (உபயம் :- பிரஸ் பிரசன்னா சார்) மிக நன்றாகவே இருக்கிறது வேகமும் அருமையாக உள்ளது

ஈகரை தமிழ் களஞ்சியம் மிகச்சிறந்த இலவச ஆண்டிவைரஸ்     -  Zone Alarm Free Antivirus + Firewall 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 28, 2012 1:09 pm

balakarthik wrote:மிக்க நன்றி அண்ணே இன்னும் ரெண்டு மூணு நாளுல என்னோட கணினியை பார்மட் செய்யபோறேன் அப்புறம் இதை நிருவிகொள்கிறேன் தற்சமயம் நான் ESET ஸ்மார்ட் செக்யுரிட்டி உபயோகிக்கிறேன் (உபயம் :- பிரஸ் பிரசன்னா சார்) மிக நன்றாகவே இருக்கிறது வேகமும் அருமையாக உள்ளது
eset நல்ல antivirus ஆனால் ஒரிஜினல் தான் உபயோகிக்க வேண்டும் , cracked உபயோகித்தல் வேலை செய்யுறது போல நடிக்கும் (நம்மை போல )

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக