ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காவல் தெய்வம்
by ayyasamy ram Today at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Today at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவா தம்பதியினருக்கு கவி வாழ்த்து

+4
இரா.பகவதி
முரளிராஜா
ராஜா
kirikasan
8 posters

Go down

சிவா தம்பதியினருக்கு கவி வாழ்த்து Empty சிவா தம்பதியினருக்கு கவி வாழ்த்து

Post by kirikasan Sat May 26, 2012 11:52 am

ஈகரை இணையத்தள நிறுவனர் சிவகுமார் - கார்த்திகா தம்பதியினரின் மணவாழ்வுக்கு கவிமாலை சூட்டுகின்றேன்

திருமண வாழ்த்துக்கள்

கனவாக இதுநாளும் காணின்பங்கள்
கைகிட்டும் மணவாழ்வில் கரம்கோர்த்தவர்
மனம்மீது உல்லாச அலைமேவிட
மதுகொள்ள இளம்தும்பி மலர்தேடிடும்
தினங்காலை இளஞ்சூர்யன் எழும்வேளையில்
தோன்றும்நற் புதிதான விடிகாலைபோல்
தனதன்பு வாழ்வில் புத்துணர்வோங்கிட
தலைவர் ஈ கரைநிறுவர் தமை வாழ்த்தினேன்

மனமோ மெய் யுணர்வோடு திறன் பேசிடும்
மகிழ்வான முகமன்பை தினம் காட்டிடும்
கனமோ நல்லுளம் கொள்ளப் பஞ்சாகியும்
கருணை கொள்விழி நேர்மை உரம்காட்டியும்
தனமோ பொன்நதியாகி பிரவாகமும்
தவறாது இளமைமுன் னணி கொண்டிட
குணமாம்சி வாஉள்ளம் கவர் கார்த்திகா
கூடியோர் புதுவாழ்வு தளைத் தோங்கட்டும்

வழியான தொருவாழ்க்கை நடைபாதையில்
வரும்வண்ணக் கனவான நிறைவேறவும்
விழிகூடி ஒருபாதை விரைந்தேகிட
விருப்போடு இணையுமிவ் விருபூங்குயில்
மொழிகாதல் நிதம்பேசி துணைகாணவும்
முழுவாழ்வும் மகிழ்வொன்றே மனம்கொள்ளவும்
களிகூடிச் சுவையோ கற்கண் டென்பதாய்
காணவே கவிகொண்டு வாழ்த்துகின்றேன்

இளங்காதல் நெஞ்சங்கள் இசைபாடியும்
இல்லாத சொந்தங்கள் புதிதாகவும்-
மழலைகள் மனம்போல பலகாணவும்
மாந்தர்கள் வியந்தே தம் விழிபூக்கவும்
பழகுமெப் பொழுதும் நற்பொறுமை கொண்டே
பரிவாக தன்தேவை பெரிதாமென
உளமெண்ணா, துணையின்பம் தனதின்பமாய்
உற்றுஇல் லறம் காண வாழ்த்து கின்றேன்

-அன்புடன் கிரிகாசன்



Last edited by kirikasan on Sat May 26, 2012 12:09 pm; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

சிவா தம்பதியினருக்கு கவி வாழ்த்து Empty Re: சிவா தம்பதியினருக்கு கவி வாழ்த்து

Post by ராஜா Sat May 26, 2012 12:00 pm

அருமையான வாழ்த்து கிரிகாசன் அண்ணா , நான் ரெண்டு மூணு நாளாக எதிர்பார்த்து கொண்டிருந்தேன் நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிவா தம்பதியினருக்கு கவி வாழ்த்து Empty Re: சிவா தம்பதியினருக்கு கவி வாழ்த்து

Post by முரளிராஜா Sat May 26, 2012 12:01 pm

வாழ்த்து திரி அருமை நண்பரே
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சிவா தம்பதியினருக்கு கவி வாழ்த்து Empty Re: சிவா தம்பதியினருக்கு கவி வாழ்த்து

Post by இரா.பகவதி Sat May 26, 2012 12:03 pm

கிரிகாசன் அண்ணா உங்கள் திருமண வழ்த்து கவிதை அருமை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

சிவா தம்பதியினருக்கு கவி வாழ்த்து Empty Re: சிவா தம்பதியினருக்கு கவி வாழ்த்து

Post by யினியவன் Sat May 26, 2012 12:05 pm

வாழ்த்துப் பா அருமை கிரிகாசன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிவா தம்பதியினருக்கு கவி வாழ்த்து Empty Re: சிவா தம்பதியினருக்கு கவி வாழ்த்து

Post by சார்லஸ் mc Sat May 26, 2012 12:10 pm

திருமண வாழ்த்து கவிதை மிக அருமை திரு.கிாிகாசன் அவா்கள‌ே

சிவா தம்பதியினருக்கு கவி வாழ்த்து 154550 சிவா தம்பதியினருக்கு கவி வாழ்த்து 154550 சிவா தம்பதியினருக்கு கவி வாழ்த்து 154550 சிவா தம்பதியினருக்கு கவி வாழ்த்து 224747944 சிவா தம்பதியினருக்கு கவி வாழ்த்து 224747944 சிவா தம்பதியினருக்கு கவி வாழ்த்து 224747944 சிவா தம்பதியினருக்கு கவி வாழ்த்து 154550 சிவா தம்பதியினருக்கு கவி வாழ்த்து 154550 சிவா தம்பதியினருக்கு கவி வாழ்த்து 154550

தங்கள் கவிதையின்படி தம்பதிகள் தங்கள் இல்லற வாழ்வை நல்லறமாக வாழ வாழ்த்துகிறேன். சிவா தம்பதியினருக்கு கவி வாழ்த்து 154550 சிவா தம்பதியினருக்கு கவி வாழ்த்து 154550 சிவா தம்பதியினருக்கு கவி வாழ்த்து 154550

சிவா தம்பதியினருக்கு கவி வாழ்த்து 678642 சிவா தம்பதியினருக்கு கவி வாழ்த்து 678642 சிவா தம்பதியினருக்கு கவி வாழ்த்து 678642


சிவா தம்பதியினருக்கு கவி வாழ்த்து 154550சிவா தம்பதியினருக்கு கவி வாழ்த்து 154550சிவா தம்பதியினருக்கு கவி வாழ்த்து 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சிவா தம்பதியினருக்கு கவி வாழ்த்து 154550சிவா தம்பதியினருக்கு கவி வாழ்த்து 154550சிவா தம்பதியினருக்கு கவி வாழ்த்து 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

சிவா தம்பதியினருக்கு கவி வாழ்த்து Empty Re: சிவா தம்பதியினருக்கு கவி வாழ்த்து

Post by kirikasan Sat May 26, 2012 12:14 pm

அனைவருக்கும் நன்றிகள் என் இதய பூர்வமாக கூறுகின்றேன்!


Last edited by kirikasan on Sat May 26, 2012 12:43 pm; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

சிவா தம்பதியினருக்கு கவி வாழ்த்து Empty Re: சிவா தம்பதியினருக்கு கவி வாழ்த்து

Post by பிளேடு பக்கிரி Sat May 26, 2012 12:21 pm

வாழ்த்து கவிதை அருமை அருமையிருக்கு



சிவா தம்பதியினருக்கு கவி வாழ்த்து Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சிவா தம்பதியினருக்கு கவி வாழ்த்து Empty Re: சிவா தம்பதியினருக்கு கவி வாழ்த்து

Post by krishnaamma Sun Jun 03, 2012 10:10 am

வாழ்த்து கவிதை அருமை நண்பரே ! நான் கொஞ்சநாளாய் இங்கு வராதாதால், சிவாவின் கல்யாணம் கூட எனக்கு தெரியலை சோகம்

என் மனப்பூர்வமான வாழ்த்துகள் சிவாவிற்கு புன்னகை சிவா தம்பதியினருக்கு கவி வாழ்த்து 2yxou910


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிவா தம்பதியினருக்கு கவி வாழ்த்து Empty Re: சிவா தம்பதியினருக்கு கவி வாழ்த்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum