புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தல ரசிகர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கவிருக்கும் சிம்பு Poll_c10தல ரசிகர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கவிருக்கும் சிம்பு Poll_m10தல ரசிகர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கவிருக்கும் சிம்பு Poll_c10 
6 Posts - 60%
heezulia
தல ரசிகர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கவிருக்கும் சிம்பு Poll_c10தல ரசிகர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கவிருக்கும் சிம்பு Poll_m10தல ரசிகர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கவிருக்கும் சிம்பு Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
தல ரசிகர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கவிருக்கும் சிம்பு Poll_c10தல ரசிகர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கவிருக்கும் சிம்பு Poll_m10தல ரசிகர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கவிருக்கும் சிம்பு Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தல ரசிகர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கவிருக்கும் சிம்பு


   
   

Page 1 of 2 1, 2  Next

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat May 26, 2012 10:42 am

தல ரசிகர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கவிருக்கும் சிம்பு

அஜீத் குமாரின் பில்லா 2 பட இடைவேளையில் தனது மற்றும் தல ரசிகர்களுக்கு சிம்பு ஒரு சர்பிரைஸ் கொடுக்கப் போகிறார்.

நடிகர் சிலம்பரசன் ஒரு தீவிர அஜீ்த் ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. அஜீத்தின் பில்லா 2 விரைவில் ரிலீஸ் ஆகவிருக்கிறது. இந்நிலையில் தல மற்றும் தனது ரசிகர்களுக்கு ஏதாவது சர்பிரைஸ் கொடுக்க வேண்டுமே என்று நினைத்த சிம்பு தனது மண்டையைப் போட்டு உடைத்து ஒரு முடிவுக்கு வந்துள்ளார்.

சிம்பு தற்போது ஹன்சிகாவுடன் சேர்ந்து வாலு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அல்லவா அந்த படத்தின் டீசர் அண்மையில் தான் எடுக்கப்பட்டது. அந்த டீசரை பில்லா 2 இடைவேளையில் திரையிட அவர் திட்டமிட்டுள்ளாராம். இது சிம்பு ரசிகர்களுக்கு வேண்டுமானால் சர்பிரைஸ் என்று சொல்லலாம் ஆனால் தல ரசிகர்கள் என்ன சொல்லப் போகிறார்களோ?

சிம்பு, ஹன்சிகா, சந்தானம், வி.டி.வி. கணேஷ் நடிக்கும் வாலு படத்தை புதுமுக இயக்குனர் விஜய் இயக்குகிறார். தமன் இசையமைக்கிறார்.

நன்றி
தட்ஸ்தமிழ்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

தல ரசிகர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கவிருக்கும் சிம்பு Logo12
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat May 26, 2012 11:02 am

கொஞ்ச நாளைக்கு எல்லாரும் ஹன்சிக்கா அக்காவோட ஜோடி போட்டுருவாங்க.. ஒரு ரவுண்டு வரும். அருமையான தகவல் ரிபாஸ்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 26, 2012 1:00 pm

சிம்பு தல ரசிகரா? பாவம் தல.




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat May 26, 2012 1:21 pm

சோகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 26, 2012 1:23 pm

இரா.பகவதி wrote: சோகம்
அய்யய்யோ - பகவதி நீங்க சிம்பு ரசிகரா?




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat May 26, 2012 1:28 pm

அய்யய்யோ - பகவதி நீங்க சிம்பு ரசிகரா?

என்ன கொடுமை சார் இது வொய் திஸ் கொலவெறி குரு உடனே தனுஷ் ரசிகரானு கேக்கபுடாது அழுகை

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat May 26, 2012 1:36 pm

இரா.பகவதி wrote:
அய்யய்யோ - பகவதி நீங்க சிம்பு ரசிகரா?

என்ன கொடுமை சார் இது வொய் திஸ் கொலவெறி குரு உடனே தனுஷ் ரசிகரானு கேக்கபுடாது அழுகை

ஓமன் கிளை எங்கிருந்தாலும் வரவும்.



இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat May 26, 2012 1:47 pm

ஓமன் கிளை எங்கிருந்தாலும் வரவும்.

அய்யோ இப்படி தனுஷ் ரசிகர் மன்ற தலைவர்கிட்ட மாட்டிகிட்டேனே சோகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 26, 2012 1:51 pm

ஜேன் செல்வகுமார் wrote:
இரா.பகவதி wrote:
அய்யய்யோ - பகவதி நீங்க சிம்பு ரசிகரா?

என்ன கொடுமை சார் இது வொய் திஸ் கொலவெறி குரு உடனே தனுஷ் ரசிகரானு கேக்கபுடாது அழுகை

ஓமன் கிளை எங்கிருந்தாலும் வரவும்.

தனுஷப் பார்த்தா எனக்கு வாந்தி வரதில்ல...




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 26, 2012 6:35 pm

ஜேன் செல்வகுமார் wrote:ஓமன் கிளை எங்கிருந்தாலும் வரவும்.

ஓமன் கிளை வந்து என்ன பன்னபோகுது ஜேன் தேட்டருல முறுக்கு விக்குற பிச்னசா வேற க்ரூப் காண்டாக்ட் எடுத்திட்டாங்க அவுங்களை கூபிடுங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் தல ரசிகர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கவிருக்கும் சிம்பு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக