ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:47 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 4:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 4:36 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஞ்சதந்திரம்-2' எடுக்கும் ரவிக்குமார், கமல்: சிம்ரன் உண்டா?

4 posters

Go down

பஞ்சதந்திரம்-2' எடுக்கும் ரவிக்குமார், கமல்: சிம்ரன் உண்டா? Empty பஞ்சதந்திரம்-2' எடுக்கும் ரவிக்குமார், கமல்: சிம்ரன் உண்டா?

Post by ரிபாஸ் Sat May 26, 2012 7:22 am

'பஞ்சதந்திரம்-2' எடுக்கும் ரவிக்குமார், கமல்: சிம்ரன் உண்டா?

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வந்த பஞ்சதந்திரம் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவிருக்கிறார்களாம்.

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன், சிம்ரன், ஜெயராம், ஊர்வசி, ரம்யா கிருஷ்ணன், தேவயாணி, ரமேஷ் அரவிந்த், சங்கவி, யுகி சேது, ஐஸ்வர்யா, ஸ்ரீமன், நாகேஷ் உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்த முழு நீள காமெடி படம் பஞ்சதந்திரம். 2002ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது எடுக்கவிருக்கிறார்களாம். ஆனால் ரவிக்குமார் சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான் படத்தை மேற்பார்வையிடுவதில் பிசியாக உள்ளார்.

அதே போன்று கமல் விஸ்வரூபம் படத்தை முடிப்பதில் முனைப்பாக உள்ளார். இந்த இருவரும் அவரவர் படங்களை முடித்த பிறகு பஞ்சதந்திரம் இரண்டாம் பாகத்தை எடுக்கவிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. பஞ்சதந்திரத்தில் கமல் ஜோடியாக சிம்ரன் நடித்தார். இரண்டாம் பாகத்தின் நாயகி யாரோ தெரியவில்லை. அதேபோல் அந்த படத்தில் நடித்த கமலின் ஆஸ்தான நடிகர் நாகேஷ் தற்போது உயிரோடு இல்லை. அவர் கதாபாத்திரத்திற்கு வேறு யாரையாவது தான் போட வேண்டும்.

பஞ்சதந்திரம்-2 படத்திற்கும் வசனங்கள் எழுதப்போவது கிரேஸி மோகன் தான். ஆக மனம் விட்டு சிரிக்க ஒரு படம் வரவிருக்கிறது.

நன்றி
தட்ஸ்தமிழ்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பஞ்சதந்திரம்-2' எடுக்கும் ரவிக்குமார், கமல்: சிம்ரன் உண்டா? Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பஞ்சதந்திரம்-2' எடுக்கும் ரவிக்குமார், கமல்: சிம்ரன் உண்டா? Empty Re: பஞ்சதந்திரம்-2' எடுக்கும் ரவிக்குமார், கமல்: சிம்ரன் உண்டா?

Post by யினியவன் Sat May 26, 2012 10:30 am

நல்ல நகைச்சுவை படம் பார்த்து ரொம்ப நாளாச்சு - வரட்டும் சீக்கிரம்.

சிம்ரன் எதுக்கு? எம்புட்டோ புதுசு புதுசா வந்திருக்காங்களே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பஞ்சதந்திரம்-2' எடுக்கும் ரவிக்குமார், கமல்: சிம்ரன் உண்டா? Empty Re: பஞ்சதந்திரம்-2' எடுக்கும் ரவிக்குமார், கமல்: சிம்ரன் உண்டா?

Post by முரளிராஜா Sat May 26, 2012 12:02 pm

யினியவன் wrote:நல்ல நகைச்சுவை படம் பார்த்து ரொம்ப நாளாச்சு - வரட்டும் சீக்கிரம்.

சிம்ரன் எதுக்கு? எம்புட்டோ புதுசு புதுசா வந்திருக்காங்களே.
நீங்க யாரை சொல்றிங்க பயப்படமா சொல்லுங்க
நான் உங்க வீட்ல சொல்லமாட்டேன் ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பஞ்சதந்திரம்-2' எடுக்கும் ரவிக்குமார், கமல்: சிம்ரன் உண்டா? Empty Re: பஞ்சதந்திரம்-2' எடுக்கும் ரவிக்குமார், கமல்: சிம்ரன் உண்டா?

Post by ஹர்ஷித் Sat May 26, 2012 12:07 pm

முரளிராஜா wrote:
யினியவன் wrote:நல்ல நகைச்சுவை படம் பார்த்து ரொம்ப நாளாச்சு - வரட்டும் சீக்கிரம்.

சிம்ரன் எதுக்கு? எம்புட்டோ புதுசு புதுசா வந்திருக்காங்களே.
நீங்க யாரை சொல்றிங்க பயப்படமா சொல்லுங்க
நான் உங்க வீட்ல சொல்லமாட்டேன் ஒன்னும் புரியல

இனியவன் அண்ணனோட பின்னுட்டத்திற்கு நீங்க பின்னுட்டம் போட்டதுக்கே உங்களுக்கு வாசல்ல பூரிக்கட்டை இருக்குன்னு அவர் சொன்னார்., அய்யோ, நான் இல்லை
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பஞ்சதந்திரம்-2' எடுக்கும் ரவிக்குமார், கமல்: சிம்ரன் உண்டா? Empty Re: பஞ்சதந்திரம்-2' எடுக்கும் ரவிக்குமார், கமல்: சிம்ரன் உண்டா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum