புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் I_vote_lcapகைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் I_voting_barகைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம் I_vote_rcap 
21 Posts - 84%
heezulia

2 Posts - 8%
viyasan

1 Post - 4%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

199 Posts - 39%
mohamed nizamudeen

25 Posts - 5%
Dr.S.Soundarapandian

21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 26, 2012 10:44 am

கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல்
ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும்
தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம்

சென்னை, மே.25-

ஆசிரியர் தகுதி தேர்வை யார்? யார்? எழுதவேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவான தகவலை அளிக்காததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தில் சரியான தகவல் கிடைக்காதால் கைக்குழந்தையுடன் வந்த ஒரு பெண் கதறி அழுதார்.

ஆசிரியர் தகுதி தேர்வு

பட்டதாரி ஆசிரியர்களும், இடைநிலை ஆசிரியர்களும் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள்தான். இருப்பினும் அவர்கள் ஒரு பொதுத்தேர்வை (ஆசிரியர் தகுதி தேர்வை) எழுதி தங்களை தகுதி படுத்திக்கொள்ளவேண்டும் என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வரை முறைகளை வகுத்தது.

இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது.

அதில் 2010-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 23-ந்தேதிக்கு பின்னர் வேலையில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி தகுதி பெறவேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அறிவிப்பால் குழப்பம்

இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு எழுத பணியில் இல்லாதவர்கள், பணியில் உள்ளவர்கள் என 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். ஒரு விண்ணப்பம் ரூ.500 வீதம் ரூ.32 கோடியே 50 லட்சம் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு வருமானம் கிடைத்துள்ளது. இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

அதில் வேலையில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு அவர்களை ஆசிரியர்களாக தேர்வு செய்வதற்கான பணி 23-8-2010-ந்தேதிக்கு முன்பு தொடங்கியிருந்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வை எழுத தேவை இல்லை என்ற அர்த்தத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆனால் யார் யார் எழுதவேண்டும், யார் யார் எழுதவேண்டாம் என்ற விளக்கத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடவில்லை.

இதனால் 2011-ம் வருடம் டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் நாங்கள் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதவேண்டுமா, இல்லையா என்று குழப்பத்தில் உள்ளனர். இதுகுறித்து பட்டதாரி ஆசிரியர்கள் ஏராளமானவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும், பத்திரிகை அலுவலகத்திற்கும் தொலைபேசியில் நாங்கள் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதவேண்டுமா இல்லையா என்று கேட்ட வண்ணம் உள்ளனர்.

அழுத பெண்

நேற்று ஆசிரியர் தேர்வு வாரியத்தில் விளக்கம் கேட்க ஏராளமான ஆசிரியர்கள் வந்திருந்தனர். அவர்கள் அங்குள்ள ஆசிரியர் தேர்வு வாரிய ஊழியர்களிடம் நாங்கள் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதவேண்டுமா, இல்லையா என்று கேட்டனர். அதற்கு அவர்கள் தெரியாது என்று பதில் அளித்தனர். அப்போது அந்த பதிலை கேட்டு அங்கு கைக்குழந்தையுடன் வந்திருந்த ஒரு பெண் பட்டதாரி ஆசிரியர் அழுதே விட்டார். அவர் கூறுகையில், காஞ்சீபுரத்தில் இருந்து கைக்குழந்தையுடன் வந்திருக்கிறேன். நான் 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வேலையில் சேர்ந்தேன். நான் ஆசிரியர் தகுதி தேர்வை எழுத வேண்டுமா, இல்லையா என்ற விளக்கம் தெரியாமல் உள்ளேன் என்று கூறி தேம்பி தேம்பி அழுதார்.

அதைத்தொடர்ந்து அங்கு சென்ற பத்திரிகையாளர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே சவுத்ரியிடம் யார் யார் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதவேண்டும் என்று கேட்டதற்கு உங்கள் கேள்விக்கு பதில் எங்கள் விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. யார் யார் எழுதவேண்டும் என்று நான் சொல்லத்தேவையில்லை. அது என் வேலை இல்லை. ஆசிரியர்களை தேர்வு செய்வது தான் எனது பணி என்று தெரிவித்தார்.

ஆசிரியர் தகுதி தேர்வை எழுதவேண்டுமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் பலர் உள்ளனர். இதற்கிடையே தேர்வுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது.

அமைச்சரிடம் புகார்செய்வோம்

இதுபற்றி ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு வந்த பட்டதாரி ஆசிரியர்கள் கூறுகையில், ஆசிரியர் தேர்வு வாரியம் சரியான விளக்கத்தை உடனே செய்தியாக வெளியிடாவிட்டால் இந்த தகவலை அமைச்சர் சிவபதியை பார்த்து தெரிவிப்போம் என்றனர்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 26, 2012 10:45 am

அதைத்தொடர்ந்து அங்கு சென்ற பத்திரிகையாளர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே சவுத்ரியிடம் யார் யார் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதவேண்டும் என்று கேட்டதற்கு உங்கள் கேள்விக்கு பதில் எங்கள் விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. யார் யார் எழுதவேண்டும் என்று நான் சொல்லத்தேவையில்லை. அது என் வேலை இல்லை. ஆசிரியர்களை தேர்வு செய்வது தான் எனது பணி என்று தெரிவித்தார்.
இவனையெல்லாம் என்ன பண்ணுவது ??

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat May 26, 2012 10:51 am

23 - 8 - 2010 க்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவரும் எழுதியே ஆக வேன்டும். மேலும் இந்த ஆண்டு தேர்ச்சியடையவில்லை யென்றாலும் ஐந்தான்டுகளுக்குள் எழுதி பாஸ்சானால் போதும். ஆனால் அதற்கு மேல் எழுத முடியாது. 2011 டிசம்பர் என்றால் அந்த பெண் எழுதியே ஆகவேன்டும். இதில் எதற்கு குழப்பம்... துபாயில் இருந்து வந்ததும் நான் 1 - 6 - 2010 ல் தான் மீண்டும் பணியில் இடம்பெற்றேன் அதனால் நான் எழுதத்தேவையில்லை. (எஸ்கேப்)

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat May 26, 2012 10:52 am

வாத்தியார் wrote:23 - 8 - 2010 க்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவரும் எழுதியே ஆக வேன்டும். மேலும் இந்த ஆண்டு தேர்ச்சியடையவில்லை யென்றாலும் ஐந்தான்டுகளுக்குள் எழுதி பாஸ்சானால் போதும். ஆனால் அதற்கு மேல் எழுத முடியாது. 2011 டிசம்பர் என்றால் அந்த பெண் எழுதியே ஆகவேன்டும். இதில் எதற்கு குழப்பம்... துபாயில் இருந்து வந்ததும் நான் 1 - 6 - 2010 ல் தான் மீண்டும் பணியில் இடம்பெற்றேன் அதனால் நான் எழுதத்தேவையில்லை. (எஸ்கேப்)
சோகம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat May 26, 2012 10:54 am

ஜேன் செல்வகுமார் wrote:

ஏன் தம்பி சோகம்... பணியில் உள்ளவர்கள் பணியில் இல்லாதவர்கள் எல்லாரும் இதை எழுதித்தான் ஆகவேன்டும். பணியில் இல்லாதவர்கள் எப்ப வேன்டுமானாலும் எழுதலாம் ஆனால் பணிபுரிபவர்கள் (அரசு மற்றும் தனியார்) ஐந்தாண்டுகளுக்குள் முடித்துவிடவேன்டும். ஓகேவா? புன்னகை

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat May 26, 2012 10:56 am

வாத்தியார் wrote:

வாத்தியாரே எஸ்கேப் ஆனா நாங்கலாம்.,

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat May 26, 2012 11:04 am

தெளிவாக அறிவிப்பில் குறிப்பிட்டதை புரிந்து கொள்ளாமல் அலைவதற்கு யார் பொறுப்பு என்ன கொடுமை சார் இது

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat May 26, 2012 11:04 am

வாத்தியாரே எஸ்கேப் ஆனா நாங்கலாம்.,
தம்பி நான் 1996 ல் பணியில் சேர்ந்தேன். ஆனால் இடையில் மூன்று ஆண்டுகள் அமீரகத்தில் உள்ள பன்னாட்டு பள்ளியில் வேலைசெய்துவிட்டு மீண்டும் நான் வேலை செய்த அதே பள்ளியில் தாயகத்தில் இனைந்தேன். இருந்தாலும் இரண்டு மாசங்களில் விதிவிளையாடி இருக்கும்..தப்பிச்சேன் புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 26, 2012 11:06 am

கே. பாலா wrote:தெளிவாக அறிவிப்பில் குறிப்பிட்டதை புரிந்து கொள்ளாமல் அலைவதற்கு யார் பொறுப்பு என்ன கொடுமை சார் இது
ஒரு அரசாங்க ஊழியன் , பொதுமக்கள் கேட்ட ஒரு சந்தேகத்தை நிவர்த்தி செய்யாததை தான் நான் குறிப்பிட்டேன். என்ன கொடுமை சார் இது

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat May 26, 2012 11:07 am

வாத்தியார் wrote:
வாத்தியாரே எஸ்கேப் ஆனா நாங்கலாம்.,
தம்பி நான் 1996 ல் பணியில் சேர்ந்தேன். ஆனால் இடையில் மூன்று ஆண்டுகள் அமீரகத்தில் உள்ள பன்னாட்டு பள்ளியில் வேலைசெய்துவிட்டு மீண்டும் நான் வேலை செய்த அதே பள்ளியில் தாயகத்தில் இனைந்தேன். இருந்தாலும் இரண்டு மாசங்களில் விதிவிளையாடி இருக்கும்..தப்பிச்சேன் புன்னகை
உண்மையாகவே எஸ்கேப் தான். புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக