புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 0:20

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:32

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 19:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 14:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 13:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:37

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:40

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:35

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:31

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 23 Sep 2024 - 14:20

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon 23 Sep 2024 - 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 23 Sep 2024 - 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிவேக சதமடித்து அவப்பெயரை துடைத்துக் கொண்ட முரளிவிஜய் - Page 2 I_vote_lcapஅதிவேக சதமடித்து அவப்பெயரை துடைத்துக் கொண்ட முரளிவிஜய் - Page 2 I_voting_barஅதிவேக சதமடித்து அவப்பெயரை துடைத்துக் கொண்ட முரளிவிஜய் - Page 2 I_vote_rcap 
55 Posts - 67%
heezulia

22 Posts - 27%
mohamed nizamudeen

2 Posts - 2%
வேல்முருகன் காசி

viyasan

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிவேக சதமடித்து அவப்பெயரை துடைத்துக் கொண்ட முரளிவிஜய் - Page 2 I_vote_lcapஅதிவேக சதமடித்து அவப்பெயரை துடைத்துக் கொண்ட முரளிவிஜய் - Page 2 I_voting_barஅதிவேக சதமடித்து அவப்பெயரை துடைத்துக் கொண்ட முரளிவிஜய் - Page 2 I_vote_rcap 
230 Posts - 42%

216 Posts - 40%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
அதிவேக சதமடித்து அவப்பெயரை துடைத்துக் கொண்ட முரளிவிஜய் - Page 2 I_vote_lcapஅதிவேக சதமடித்து அவப்பெயரை துடைத்துக் கொண்ட முரளிவிஜய் - Page 2 I_voting_barஅதிவேக சதமடித்து அவப்பெயரை துடைத்துக் கொண்ட முரளிவிஜய் - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu
அதிவேக சதமடித்து அவப்பெயரை துடைத்துக் கொண்ட முரளிவிஜய் - Page 2 I_vote_lcapஅதிவேக சதமடித்து அவப்பெயரை துடைத்துக் கொண்ட முரளிவிஜய் - Page 2 I_voting_barஅதிவேக சதமடித்து அவப்பெயரை துடைத்துக் கொண்ட முரளிவிஜய் - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அதிவேக சதமடித்து அவப்பெயரை துடைத்துக் கொண்ட முரளிவிஜய் - Page 2 I_vote_lcapஅதிவேக சதமடித்து அவப்பெயரை துடைத்துக் கொண்ட முரளிவிஜய் - Page 2 I_voting_barஅதிவேக சதமடித்து அவப்பெயரை துடைத்துக் கொண்ட முரளிவிஜய் - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிவேக சதமடித்து அவப்பெயரை துடைத்துக் கொண்ட முரளிவிஜய்

Page 2 of 2 Previous  1, 2

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat 26 May 2012 - 12:10

First topic message reminder :

அதிவேக சதமடித்து அவப்பெயரை துடைத்துக் கொண்ட முரளிவிஜய்

சென்னை: இவரை போய் ஏன் டோணி தொடர்ந்து ஆட விடுகிறார் என்று ரசிகர்கள் எல்லாம் கடுப்போடு இருக்க, நடப்பு ஐ.பி.எல்.5வது தொடரில் தனக்கு கிடைத்து வந்த அவப் பெயரையெல்லாம் தனது அதி வேக சதத்தின் மூலம் ஒரே நாளில் துடைத்து மீண்டும் ஹீரோவாகி விட்டார் சென்னை சூப்பர் கிங்ஸின் முரளி விஜய்.

டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தின் மூலம் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் முரளி விஜய் அதிவேகமாக சமதடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டி பற்றிய துளிகள்..

- ஐ.பி.எல்.5வது தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி தொடர்ந்து 2-வது தோல்வியை நேற்று சந்தித்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. சென்னை சூப்பர்கிங்ஸ் அணியிடம் 86 ரன்கள் வித்தியாசத்தில் நேற்று தோல்வியை சந்தித்தது.

- ஐ.பி.எல்.5வது தொடரில் நேற்றைய போட்டியின் மூலம் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் 300 ரன்களை எட்டிய 3வது வீரரானார் மஹளா ஜெயவர்த்தன. அந்த அணியில் சேவாக் மற்றும் பீட்டர்சன் ஆகியோரும் 300 ரன்களை எட்டியுள்ளனர்.

- நடப்பு ஐ.பி.எல்.5வது அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற பெருமை சென்னை சூப்பர்கிங்ஸூக்கு நேற்றைய போட்டியின் மூலம் கிடைத்திருக்கிறது.

- ஐ.பி.எல்.5வது தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக கெய்லை அடுத்து முரளி விஜய்தான் சதமடித்திருக்கிறார். டெல்லிக்கு எதிராக கெய்ல் 128 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். நேற்றைய போட்டியில் 113 ரன்கள் எடுத்திருந்தார் முரளி விஜய்.

- நேற்றைய போட்டியில் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றதன் மூலம் ஐ.பி.எல்.போட்டிகளில் 5-வது முறையாக அவர் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றிருக்கிறார்.

- ரோஸ் டெய்லரின் பந்தை கேட்ச் பிடித்ததன் மூலம் சுரேய் ரெய்னா ஐ.பி.எல். போட்டிகளில் 42 கேட்சுகளைப் பிடித்திருக்கிறார்.

- சென்னை அணி எடுத்த 222 ரன்களே இந்த ஐபிஎல் போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர். இதற்கு முன் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் எடுத்த 215 ரன்களே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

- விஜய் நேற்று அடித்த சதமே அதிகவேக சதமாகும். 51 பந்துகளில் 4 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் அவர் சதம் கண்டார். முன்னதாக ரோஹித் சர்மா, டேவிட் வார்னர் (52 பந்துகளில்) அடித்த சதங்களே அதிவேக சதமாக இருந்தது.

- நடப்பு ஐ.பி.எல். போட்டியில் 12 ஆட்டங்களில் விளையாடிய விஜய், அரைசதம்கூட அடிக்கவில்லை. ஆனால் தனது 13-வது ஆட்டத்தில் சதமடித்து சென்னைக்கு அபார வெற்றியைப் பெற்றுதந்துள்ளார். நடப்பு ஐபிஎல் போட்டியில் அடிக்கப்பட்ட 6-வது சதம் இது. மேலும் நடப்புத் தொடரில் தனி ஒரு வீரர் அடித்த 2-வது அதிகபட்ச ஸ்கோரும் இதுதான்.

- ஐபிஎல் போட்டிகளில் விஜய் அடித்த 2-வது சதம் இது. இரு சதம் அடித்த ஒரே இந்திய வீரரும் அவர்தான்.

நன்றி
தட்ஸ்தமிழ்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அதிவேக சதமடித்து அவப்பெயரை துடைத்துக் கொண்ட முரளிவிஜய் - Page 2 Logo12

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat 26 May 2012 - 16:51

அப்படி ஒன்னும் அதிவேக சதம்னு சொல்ல முடியாது...... எதோ ஸ்பின் ஓவர்ல வளைச்சு கட்டி அடிச்சுட்டான் விஜய்...... அவ்ளோதான்......

விஜய்யின் திறமைக்கு 36 பந்துகளில் சதமடிக்க வேண்டும். அப்போதான் அது அதிவேக சதம்.........

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat 26 May 2012 - 17:55

Manik wrote:அப்படி ஒன்னும் அதிவேக சதம்னு சொல்ல முடியாது...... எதோ ஸ்பின் ஓவர்ல வளைச்சு கட்டி அடிச்சுட்டான் விஜய்...... அவ்ளோதான்......விஜய்யின் திறமைக்கு 36 பந்துகளில் சதமடிக்க வேண்டும். அப்போதான் அது அதிவேக சதம்.........
ஆமாம் , 17 பந்துகளில் சதமடிக்கணும் அதுதான் அதிவேக சதம்..... என்ன கொடுமை சார் இது

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat 26 May 2012 - 17:57

Manik wrote:அப்படி ஒன்னும் அதிவேக சதம்னு சொல்ல முடியாது...... எதோ ஸ்பின் ஓவர்ல வளைச்சு கட்டி அடிச்சுட்டான் விஜய்...... அவ்ளோதான்......

விஜய்யின் திறமைக்கு 36 பந்துகளில் சதமடிக்க வேண்டும். அப்போதான் அது அதிவேக சதம்.........
உண்மை தான் விஜய் ஸ்பின் ஓவர் மட்டுமே விளையாடினார்..
அது தெரிந்தும் சேவாக் ஓவர் போட வந்தது தான் காமெடி

அதிவேக சதமடித்து அவப்பெயரை துடைத்துக் கொண்ட முரளிவிஜய் - Page 2 Power-Star-Srinivasan
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat 26 May 2012 - 18:02

யார் ஓவர்ல அடிச்சா என்ன?

அடிச்சாருள்ள அதுதான் முக்கியம்..

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat 26 May 2012 - 18:21

ராஜா wrote:
Manik wrote:அப்படி ஒன்னும் அதிவேக சதம்னு சொல்ல முடியாது...... எதோ ஸ்பின் ஓவர்ல வளைச்சு கட்டி அடிச்சுட்டான் விஜய்...... அவ்ளோதான்......விஜய்யின் திறமைக்கு 36 பந்துகளில் சதமடிக்க வேண்டும். அப்போதான் அது அதிவேக சதம்.........
ஆமாம் , 17 பந்துகளில் சதமடிக்கணும் அதுதான் அதிவேக சதம்..... என்ன கொடுமை சார் இது

ஹாஹாஹா அண்ணா காமெடி பின்றீங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat 26 May 2012 - 18:22

மகா பிரபு wrote:யார் ஓவர்ல அடிச்சா என்ன?

அடிச்சாருள்ள அதுதான் முக்கியம்..

அதெல்லாம் ஒத்துக்க முடியாது நண்பா........... அனைத்து பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டும் திறமை இருந்தால்தான் ஒத்துக்குவோம் விஜய் சிறந்த பேட்ஸ்மேன்னு

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat 26 May 2012 - 18:26

ஆனா மும்பை தோத்ததுல இருந்து ஏதோ புதுசு புதுசா ஒலருரே?

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat 26 May 2012 - 18:32

மும்பை தோத்தா என்ன ஜெயிச்சா என்ன விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும்.............. கலவரத்தை தூண்டி விடாத பிரபு

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat 26 May 2012 - 18:40

Manik wrote:மும்பை தோத்தா என்ன ஜெயிச்சா என்ன விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும்.............. கலவரத்தை தூண்டி விடாத பிரபு
இப்ப என்ன ஆச்சு?

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக