ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும்

+5
அசுரன்
கே. பாலா
இரா.பகவதி
ஹர்ஷித்
ராஜா
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும் - Page 2 Empty தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும்

Post by ராஜா Sat May 26, 2012 10:33 am

First topic message reminder :

தமிழகத்தில் மொத்த மின்சார உற்பத்தியில் 3-ல் ஒரு பங்கு காற்றாலை மூலம் கிடைத்தது
விரைவில் மின்வெட்டு தீரும்

உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு, தமிழகத்தில் மொத்த மின்சார உற்பத்தியில் 3-ல் ஒரு பங்கு காற்றாலை மூலம் கிடைத்தது. இதனால், தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காற்றாலை மின் உற்பத்தி

தமிழகத்தில் மின்சார தேவை அதிகரித்ததை தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக மின்வெட்டு நிலவிவருகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் காற்றின் வேகம் அதிகரித்ததை தொடர்ந்து, காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சார உற்பத்தி அதிகரிக்க தொடங்கியது. இதனால், சென்னை தவிர தமிழக கிராமங்களில் மின் வெட்டு நேரம் படிப்படியாக குறையத் தொடங்கியது.

இதனால், கோடை வெயிலில் அவதிப்பட்ட பொதுமக்கள் மகிழ்ச்சி அடையத் தொடங்கினார்கள். இந்த நிலையில், கடந்த 15 நாட்களாக காற்றின் வேகம் குறையத் தொடங்கியது. இதனால், காற்றாலை மின்உற்பத்தியும் 20 சதவீதமாக குறைந்தது.

3-ல் ஒரு பங்கு உற்பத்தி

இதற்கிடையே கடந்த வாரம் மீண்டும் காற்றின் வேகம் அதிகரிக்க தொடங்கியது. காற்றாலை மின் உற்பத்தியும் 2,500 மெகாவாட் அளவுக்கு உயரத் தொடங்கியது. நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த ஒரு நாளில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி 3,248 மெகா வாட்டாக அதிகரித்தது. அதாவது, தமிழகத்தில் உற்பத்தியாகும் மொத்த மின் உற்பத்தியில் 3-ல் ஒரு பங்கு காற்றாலை மூலம் கிடைத்தது. காற்றாலை மூலம் மின் உற்பத்தி இந்த அளவுக்கு அதிகமாக கிடைப்பது இதுவே முதல் முறையாகும். அதே நேரத்தில், நுகர்வோர்களால் 72.002 மில்லியன் ïனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, இந்திய காற்றாலை சங்க தலைவர் கே.கஸ்தூரி ரங்கையன் கூறியதாவது:-

33 சதவீதம் மின் உற்பத்தி

தமிழகத்தில் 25-ந் தேதி காலை 8 மணி நிலவரப்படி, காற்றாலை மூலம் 33 சதவீத மின் உற்பத்தி கிடைத்துள்ளது. இதை ஒரு உலக சாதனை என்றே சொல்ல வேண்டும். எந்த ஒரு நாட்டிலும் காற்றாலை மூலம் இந்த அளவுக்கு மின் உற்பத்தி செய்தது கிடையாது.

வரும் ஜுன், ஜுலை மாதங்களில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், காற்றாலை மின் உற்பத்தி மேலும் உயர வாய்ப்பு உள்ளது. எனவே, காற்றாலை மின்சார உற்பத்தியை சரியாக பயன்படுத்திய மின்வாரிய என்ஜினீயர்களுக்கு எனது பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்திலும் விரைவில் மின் உற்பத்தி தொடங்கப்பட இருப்பதால் தமிழ்நாட்டில் மின்வெட்டு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down


தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும் - Page 2 Empty Re: தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும்

Post by ஹர்ஷித் Sat May 26, 2012 1:12 pm

இரா.பகவதி wrote:
நீங்கள் கேட்பது கேள்வியா?பதிலா?

மன்னிக்கவும் வார்த்தைகளில் குழப்பி விட்டேன் கேள்வி தான்
இதே வேலையாப்போச்சு.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும் - Page 2 Empty Re: தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும்

Post by இரா.பகவதி Sat May 26, 2012 1:17 pm

இதே வேலையாப்போச்சு.

என்ன பண்ணுறது உங்ககிட்டலாம் தமிழ் கத்துகிட்டா இப்படி தான் ஆகும் சிரி சிரி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும் - Page 2 Empty Re: தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும்

Post by ஹர்ஷித் Sat May 26, 2012 1:19 pm

இரா.பகவதி wrote:
இதே வேலையாப்போச்சு.

என்ன பண்ணுறது உங்ககிட்டலாம் தமிழ் கத்துகிட்டா இப்படி தான் ஆகும் சிரி சிரி
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும் - Page 2 Empty Re: தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும்

Post by Guest Sat May 26, 2012 1:44 pm

விரைவில் பா ம க ஆட்சி மலரும்
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும் - Page 2 Empty Re: தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும்

Post by யினியவன் Sat May 26, 2012 1:53 pm

புரட்சி wrote:விரைவில் பா ம க ஆட்சி மலரும்
மருத்துவர் அய்யாகிட்ட சொல்லுங்க புரட்சி - அவரு கீழ்பாக்கம் ஆஸ்பத்திரில அட்மிட் ஆயிருக்காராம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும் - Page 2 Empty Re: தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும்

Post by Guest Sat May 26, 2012 5:27 pm

யினியவன் wrote:
புரட்சி wrote:விரைவில் பா ம க ஆட்சி மலரும்
மருத்துவர் அய்யாகிட்ட சொல்லுங்க புரட்சி - அவரு கீழ்பாக்கம் ஆஸ்பத்திரில அட்மிட் ஆயிருக்காராம்.

சிரி சிரி சரி தான் ... பாமக ஆட்சி கு வந்தால் மின் வெட்டு தீரும் அண்ணே சரியா சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும் - Page 2 Empty Re: தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும்

Post by யினியவன் Sat May 26, 2012 7:17 pm

புரட்சி wrote: சிரி சிரி சரி தான் ... பாமக ஆட்சி கு வந்தால் மின் வெட்டு தீரும் அண்ணே சரியா சிரி
உலகத் தமிழர்களுக்கான மொத்த பிரச்சினையும் தீர்ந்துடும் கண்டிப்பா மருத்துவர் ஆட்சி மலர்ந்தா!!!!! புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும் - Page 2 Empty Re: தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும்

Post by பாலாஜி Sat May 26, 2012 8:22 pm

புதுகோட்டை இடைதேர்தல் முடியும் வரை ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும் - Page 2 Empty Re: தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும்

Post by அசுரன் Sat May 26, 2012 9:37 pm

வை.பாலாஜி wrote:புதுகோட்டை இடைதேர்தல் முடியும் வரை ..
சியர்ஸ்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும் - Page 2 Empty Re: தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும்

Post by ரா.ரா3275 Sat May 26, 2012 11:05 pm

ஆமா...இது நகைச்சுவைப் பகுதியா?...இப்படி காமெடிப் பதிவா போட்டு கலக்குறீங்க?...
வாழ்க சனங்க...


தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும் - Page 2 224747944

தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும் - Page 2 Rதமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும் - Page 2 Aதமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும் - Page 2 Emptyதமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும் - Page 2 Rதமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும் - Page 2 Empty Re: தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum