ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரை இல்லாமல் துணிகளை அழகாக வெச்சுக்க ஆசையா?

5 posters

Go down

கரை இல்லாமல் துணிகளை அழகாக வெச்சுக்க ஆசையா? Empty கரை இல்லாமல் துணிகளை அழகாக வெச்சுக்க ஆசையா?

Post by முஹைதீன் Sat May 26, 2012 9:49 am

கரை இல்லாமல் துணிகளை அழகாக வெச்சுக்க ஆசையா?

கரை இல்லாமல் துணிகளை அழகாக வெச்சுக்க ஆசையா? 25keepyourdressessafely
இப்ப வீட்ல இருக்கிற துணிகளுக்கு பஞ்சமே இல்லை. ஆனா அப்படி இருக்கிற துணிகளை நிறைய பேருக்கு பத்திரமா அழகா வெச்சுக்க தெரியவில்லை. அப்படி தெரியாத அவர்கள், மேலும் மேலும் நிறைய துணிகளை வாங்கி அதையும் ரொம்ப நாள் வெச்சுக்கத் தெரியாம அடுக்கி வெச்சுக்கிறாங்க. அப்படி இருக்கிறவங்களுக்கு துணிகளை அழகா வெச்சுக்க இதோ சில டிப்ஸ்...

1. துணிகளை அலசி நீலம் போடும் போது, நீலம் ஒன்று போல் தண்ணீரில் பரவ சிறிய முடிச்சுகளில் நீலத்தைக் கட்டி நீரில் கலந்து துணிகளை அலசினால் துணியானது வெண்மையாக, அழகாக காணப்படும்.

2. பட்டுப் புடவைகளை துவைக்கும் போது அதனுடன் பொடித்த பூந்திக் கொட்டைகளை உபயோகிக்கலாம். இறுதியில் மண்ணெண்ணெய் கலந்த நீரில் அலசி எடுத்தால் பூச்சி வெட்டாமலும் சாயம் போகாமலுமிருக்கும். மேலும் ஸ்வெட்டர் போன்றவைகளை பேப்பரில் மடித்து வைத்தால் பூச்சி வெட்டாது.

3. துணிகளில் படும் டீக்கரையைப் போக்க சர்க்கரையை உபயோகிக்கலாம். மேலும் வெள்ளைத் துணிகளில் படும் கரையைப் போக்க ப்ளீச்சிங் பவுடரை தண்ணீரில் கரைத்து உபயோகிக்கலாம்.

4. வெள்ளை நிற சட்டைகளை நீலநிற டிஷ்யூ பேப்பரில் அல்லது நீலநிறத் துணியில் சுற்றி வைத்தால் பழுப்பு நிறம் ஏறாமலிருக்கும்.

5. எண்ணெய் கறையை போக்க ப்ளாடிங் பேப்பரை துணியின் மேலும் கீழும் வைத்து அயர்ன் பண்ணினால், எண்ணெய் கரை போய்விடும்.

http://tamil.boldsky.com/home-garden/improvement/2012/tips-keep-your-dresses-safely-001210.html


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

கரை இல்லாமல் துணிகளை அழகாக வெச்சுக்க ஆசையா? Empty Re: கரை இல்லாமல் துணிகளை அழகாக வெச்சுக்க ஆசையா?

Post by முரளிராஜா Sat May 26, 2012 11:33 am

பகிர்வுக்கு நன்றி முஹைதீன்
நம்ம இனியவனுக்கு மிகவும் உதவும் பதிவு
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கரை இல்லாமல் துணிகளை அழகாக வெச்சுக்க ஆசையா? Empty Re: கரை இல்லாமல் துணிகளை அழகாக வெச்சுக்க ஆசையா?

Post by இரா.பகவதி Sat May 26, 2012 11:37 am

உங்கள் அனுபவங்களைஎங்களுக்கு அளித்த முகைதின் அண்ணாவுக்கு நன்றி ,மேலும் உங்கள் இந்த பதிவில் இருந்து நம்ம முரளி அண்ணா இனி அண்ணிகிட்ட அடிக்கடி நல்ல பெயர் வாங்குவார்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கரை இல்லாமல் துணிகளை அழகாக வெச்சுக்க ஆசையா? Empty Re: கரை இல்லாமல் துணிகளை அழகாக வெச்சுக்க ஆசையா?

Post by ராஜா Sat May 26, 2012 11:40 am

முரளிராஜா wrote:பகிர்வுக்கு நன்றி முஹைதீன் ,நம்ம இனியவனுக்கு மிகவும் உதவும் பதிவு
உங்களுக்கு அண்ணி வாஷிங் மெசின் வாங்கி கொடுத்தாங்க என்பதற்காக நீங்க இப்படியெல்லாம் இனியவன் அண்ணனை கிண்டல் பண்ண கூடாது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கரை இல்லாமல் துணிகளை அழகாக வெச்சுக்க ஆசையா? Empty Re: கரை இல்லாமல் துணிகளை அழகாக வெச்சுக்க ஆசையா?

Post by முரளிராஜா Sat May 26, 2012 11:50 am

ராஜா wrote:
முரளிராஜா wrote:பகிர்வுக்கு நன்றி முஹைதீன் ,நம்ம இனியவனுக்கு மிகவும் உதவும் பதிவு
உங்களுக்கு அண்ணி வாஷிங் மெசின் வாங்கி கொடுத்தாங்க என்பதற்காக நீங்க இப்படியெல்லாம் இனியவன் அண்ணனை கிண்டல் பண்ண கூடாது
ஹிஹி
எனக்கு அடிபட்ட கறைய போக்கதான் வழி தெரியலை
ராஜா அதுக்கு நீங்க என்ன செய்றிங்க
எனக்கும் சொல்லுங்களேன் ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கரை இல்லாமல் துணிகளை அழகாக வெச்சுக்க ஆசையா? Empty Re: கரை இல்லாமல் துணிகளை அழகாக வெச்சுக்க ஆசையா?

Post by ராஜா Sat May 26, 2012 11:54 am

முரளிராஜா wrote:ஹிஹி , எனக்கு அடிபட்ட கறைய போக்கதான் வழி தெரியலை
ராஜா அதுக்கு நீங்க என்ன செய்றிங்க , எனக்கும் சொல்லுங்களேன் ஒன்னும் புரியல
ஆலை கரும்பு என்று ஒருவகை இருக்கிறது அல்லவா அதை வாங்கி அண்ணிகிட்ட கொடுத்துடுங்க அதில அடிவாங்கினா , வாங்கிய சுவடே தெரியாது எல்லாம் ஊமை காயமா தான் இருக்கும். (இது எனக்கு இனியவன் அண்ணன் சொன்னது ,)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கரை இல்லாமல் துணிகளை அழகாக வெச்சுக்க ஆசையா? Empty Re: கரை இல்லாமல் துணிகளை அழகாக வெச்சுக்க ஆசையா?

Post by முரளிராஜா Sat May 26, 2012 12:00 pm

இனியவன் அய்டியா சொன்னார் என்பதற்காக அன்றே ஒரு டண் கரும்பை வீட்டுக்கு
வாங்கிட்டு போயிடிங்களாமே நீங்க ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கரை இல்லாமல் துணிகளை அழகாக வெச்சுக்க ஆசையா? Empty Re: கரை இல்லாமல் துணிகளை அழகாக வெச்சுக்க ஆசையா?

Post by யினியவன் Sat May 26, 2012 12:18 pm

ராஜா wrote:
முரளிராஜா wrote:பகிர்வுக்கு நன்றி முஹைதீன் ,நம்ம இனியவனுக்கு மிகவும் உதவும் பதிவு
உங்களுக்கு அண்ணி வாஷிங் மெசின் வாங்கி கொடுத்தாங்க என்பதற்காக நீங்க இப்படியெல்லாம் இனியவன் அண்ணனை கிண்டல் பண்ண கூடாது
அத சரியா யூஸ் பண்ணத் தெரியாம முழிச்சதுக்கு வேற தலையில குட்டு வாங்கி வீங்கினது இன்னும் வலிக்குதாம் முரளிக்கு - ராஜா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கரை இல்லாமல் துணிகளை அழகாக வெச்சுக்க ஆசையா? Empty Re: கரை இல்லாமல் துணிகளை அழகாக வெச்சுக்க ஆசையா?

Post by ராஜா Sat May 26, 2012 12:32 pm

முரளிராஜா wrote:இனியவன் அய்டியா சொன்னார் என்பதற்காக அன்றே ஒரு டண் கரும்பை வீட்டுக்கு
வாங்கிட்டு போயிடிங்களாமே நீங்க ஒன்னும் புரியல
மறுநாளே அரை டன்னா ஆயிருச்சுன்னா பார்த்துக்குங்களேன் ,(ஆனா வெளியில் ஒரு மூச்சு விட்ட சத்தம் கூட கேட்கல அது தான் உங்க தம்பியின் வீரம்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கரை இல்லாமல் துணிகளை அழகாக வெச்சுக்க ஆசையா? Empty Re: கரை இல்லாமல் துணிகளை அழகாக வெச்சுக்க ஆசையா?

Post by முரளிராஜா Sat May 26, 2012 4:38 pm

ராஜா wrote:மறுநாளே அரை டன்னா ஆயிருச்சுன்னா பார்த்துக்குங்களேன் ,(ஆனா வெளியில் ஒரு மூச்சு விட்ட சத்தம் கூட கேட்கல அது தான் உங்க தம்பியின் வீரம்)
என் தம்பினா சும்மாவா? ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கரை இல்லாமல் துணிகளை அழகாக வெச்சுக்க ஆசையா? Empty Re: கரை இல்லாமல் துணிகளை அழகாக வெச்சுக்க ஆசையா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum